புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
25 Posts - 50%
heezulia
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
3 Posts - 6%
Raji@123
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
7 Posts - 2%
prajai
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_m10சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்:

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 14, 2012 11:07 pm

சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்:

சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கான பொதுவான உணவு முறைகள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டிய உணவுகள் :

இளநீர்

இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்க வல்லவை.

காரட், பாகற்காய்

இவற்றில் சிறுநீரகக் கற் களின் படிகங் களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ள தாக கண்டறியப் பட்டுள்ளது.

பழங்கள், பழச்சாறுகள் :

வாழைப்பழம், எலுமிச்சை

இவற்றில் விட்டமின் B6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

னபானப்பிள் சாறு

இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன.

கொள்ளு

இதில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள்.

பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்

போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு

உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியா வதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் :

காய்கறிகள்

தக்காளி விதைகள் (விதை நீக்கப்பட்ட தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்.) பாலக் கீரை, பசலைக் கீரை இவற்றில் ஆக்சலேட் சத்து அதிகம் உள்ளது.

கத்திரிக்காய், காளான், காலிஃப்ளவர் இவற்றில் சிறுநீரக கற்களின் மற்றொரு அங்கமான யூரிக் அமிலம் (Uric Acid) அதிகம் உள்ளது. பரங்கிக்காய் இதில் யூரிக் அமிலமும் அதன் மூலப் பொருளான ப்யூரின்களும் அதிகம் (Purines) உள்ளன. இந்தக் காய்கறிகளைத் தவிர்க்கவும்.

பழங்கள்

சப்போட்டா, திராட்சை இவற்றில் ஆக்சலேட் அதிகம்.

எள்

இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

அசைவ உணவுகள்

ஆட்டிறைச்சி (Mutton), மாட்டிறைச்சி (Beef), கோழிக் கறி (Chicken), முட்டை (Egg), மீன் (Fish) இவை அனைத்திலும் ப்யூரின்களும், யூரிக் அமில மும் அதிகம். யூரிக் அமில வகைக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

முந்திரிப்பருப்பு

இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்தவை ஆகும். இதனைத் தவிர்க்கவும்.

சாக்லேட், சாக்லேட் கலந்த தின்பண்டங்கள், காபி, டீ ஆகியவற்றிலும் ஆக்சலேட் உள்ளது. எச்சரிக்கை தேவை.

தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும், கடினத்தன்மை உள்ள நீராய் இருந்தால் காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.

கற்களின் வகைகளுக்கேற்ற சிறப்பு உணவு முறைகள்

கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்த வகை

கற்கள் : தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். அதிக கால்சியம் உள்ள பால், பால் பொருட்கள் மற்றும் வேர்க்கடலை, ஆக்சலேட் அதிகம் உள்ள சாக்லேட், கோலா கலந்த பானங்கள் மேற்கூறிய மற்ற உணவுகளை குறைத்துக் கொள் ளவும். வயிறு அல்சருக்கு சில சமயம் எடுத்துக் கொள்ளும் ஜெலுசில் போன்ற கால்சியம் கலந்த ஆன்டா சிட் மருந்துகளைத் தவிர்க்கவும். உணவில் உப்பையும் குறைத்துக் கொள்ளவும்.

யூரிக் அமில வகை கற்கள் : தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். ப்யூரின்கள் அதிக உள்ள மட்டன், சிக்கன், முட்டை, மீன், பால் போன்ற உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

ஸ்ட்ரூவைட் வகை கற்கள் :

இந்த வகை கற்கள் சிறுநீரகங்களில் கிருமி தாக்கத்தால் வருகின்றன. மருத்துவர் பரிந்துரைக்கும் கிருமிக் கொல்லி மருந்துகள் (ஆன்டி பையாடிக்ஸ் -Antibiotics) மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளவும் தினம் குறைந்தது 12 டம்ளர் நீர் அருந்தவும்.

சிஸ்டின் வகைக் கற்கள் :

இவை மிக அபூர்வமானவை. மீன் உணவை தவிர்க்கவும். தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும்.

(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)
இன்று ஒரு தகவல்

சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Mசிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Uசிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Tசிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Hசிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Uசிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Mசிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Oசிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Hசிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Aசிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Mசிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: Eசிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்: D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக