புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் I_vote_lcapஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் I_voting_barஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் I_vote_rcap 
36 Posts - 46%
heezulia

19 Posts - 24%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123

2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

156 Posts - 41%

150 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 16/11/2012

PostPowenraj Fri Dec 14, 2012 3:10 am

கல்விக் கண் திறக்கும் குருவானவர் (ஆசிரியர்) தெய்வத்திற்கு சமமாக போற்றிய காலம் மறைத்து ஆசிரியரை, மாணவரே குத்தி கொலை செய்கின்ற “கலி” காலமாக தற்போதைய மாணவர் கலாசாரம் மாறி விட்டது. சென்னை மண்ணடியில் வகுப்பறையில் ஆசிரியை மாணவர் குத்தி கொன்ற சம்பவத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.
:-
நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஆசிரியரின் பங்கு அளவிட முடியாதது. மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளும் ஆசிரியர்கள் விகிதம் சமீப காலமாக குறைந்து வருகிறது. ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைக்கின்ற உறவு,மரியாதையும் மறைந்து விட்டது. வகுப்பறையில் செய்யத் தகாத செயல்களில் மாணவர்கள் ஈடுபடும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
:-
சென்னையை அடுத்த பூந்தமல்லி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் மாணவர் சமுதாயத்தை மட்டுமல்ல பெற்றோரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை சந்திக்க இருக்கும் ஒரு மாணவனின் இழிச் செயல் வேதனை அடையச் செய்துள்ளது.
:-
பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள்அதிக முக்கியத்துவம் கொடுத்து பாடங்களை சொல்லி தருவது உண்டு. அதுபோல அந்த பள்ளி ஆசிரியை ஒருவர் மிகுந்த சிரமத்தோடு வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். எல்லா மாணவர்களும் ஆசிரியை கவனித்தனர். ஆனால்சசிகுமார் (வயது 16) என்ற ஒரு மாணவர் மட்டும் அடிக்கடி குளிர்பானத்தை குடித்து கொண்டே இருந்தார்.
:-
கையில் வைத்திருந்தது “பெப்சி” பாட்டில் என்பதால் ஆசிரியைக்கு மாணவர் மீது சந்தேகம் வரவில்லை. கடைசி பெஞ்சியில் அமர்ந்து இருந்த சசிகுமார் குடிப்பது குளிர்பானம் என்றுதான் ஆசிரியை நினைத்தார். ஆனால் அவரது செயலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த ஆசிரியை சசிகுமாரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அவர் பதில் கூறாமல் தடுமாறினார்.
:-
மேலும் கரும்பலகையில் எழுதி போட்டதை அந்த மாணவர்எதையும் நோட்டில் எழுதாமல் இருந்ததையும் பார்த்தார். சந்தேகம் அடைந்த ஆசிரியை மாணவர் அருகில் சென்றார். அப்போதுஅவரிடம் இருந்து மது வாடை வந்ததை உணர்ந்தார்.
அருகில் இருந்த சக மாணவர்களும் சசிகுமாரிடம்இருந்து ஏதோ ஒரு நாற்றம் வருவதாக கூறினர்.
:-
சசிகுமார் பெப்சி பாட்டிலில் குளிர்பானத்துடன் மதுவை கலந்து வகுப்பறையில் குடித்து கொண்டு இருந்தது குறித்து ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அவனை அழைத்து சென்று தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.ஏற்கனவே 2 முறை மது குடித்து விட்டு வகுப்பறைக்கு வந்ததாக இவர் மீது புகார் வந்துள்ளது. இது 3-வது முறையாகும் என்று தலைமை ஆசிரியர் கூறினார்.
:-
ஒரு மாணவரின் தவறான நடவடிக்கை மற்ற மாணவர்களையும் கெடுத்து விடும் என்பதால் சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவரை போலீசில் ஒப்படைத்தனர். அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்து டாக்டர்கள் அவர் மது அருந்தி இருப்பதை உறுதி செய்தனர்.
:-
சசிகுமார் பொதுத்தேர்வு எழுத இருப்பதால் அவரது படிப்பு வீணாகி விடக் கூடாது என்பதற்காக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பி வைத்தனர். வகுப்பறையில் குடித்த அந்த மாணவரின் பெற்றோர் மதுரையில் உள்ளனர். இங்கு தனது மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். மாணவரின் நடவடிக்கை குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
:-
மாலை மலர்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 16/11/2012

PostPowenraj Fri Dec 14, 2012 3:13 am

தெருவில் வியாபாரம் செய்யும் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் நலன் காக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது என வீட்டுவசதி மற்றும் ஊரக வறுமை ஒழிப்பு துறை மந்திரி அஜய் மேக்கன் கூறியுள்ளார்.
:-
அகில இந்திய தெரு ஓர வியாபாரிகள் சங்க மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அஜய் மேக்கன் கூறியதாவது:-
:-
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசாரின் அச்சுறுத்தல் இல்லாமல், தெரு வியாபாரிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வகை செய்யும் வலிமையான சட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக தெரு வியாபாரிகளும், ரெயில்களில் வியாபாரம் செய்பவர்களும் சட்ட பாதுகாப்பைப் பெற்று பயனடைவார்கள்.
:-
தேசிய ஊரக வாழ்க்கை வசதி திட்டத்தின் கீழ் இந்த வியாபாரிகள், கடன் வசதி பெறவும் இந்த சட்டம் வகை செய்யும். தெரு வியாபாரிகளுக்கான இடம் ஒதுக்கும் போது உள்ளூர் அமைப்புகளுடன் தனியார் அமைப்புகளும் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். இந்த புதிய சட்டத்தின் மூலம் பொது இடங்களில் பிழைக்கும் தெரு ஓர வியாபாரிகளுக்கு தொல்லை கொடுப்பது தடுத்து நிறுத்தப்படும்.
:-
14 வயதுக்கு மேற்பட்ட யார்வேண்டுமானாலும், உள்ளூர் அமைப்புகளிடம் முறையான அனுமதி பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கென்று ஒதுக்கப்படும் பகுதிகளில்அவர்கள் இடையூறு இன்றியும், பயமின்றியும் வியாபாரம் செய்து, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்
:-
மாலை மலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 14, 2012 3:16 am

நாடு எங்கோ போகிறது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Mஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Uஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Tஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Hஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Uஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Mஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Oஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Hஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Aஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Mஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Eஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 14, 2012 3:21 am

இதெல்லாம் எங்க உருப்படப் போகுது ..

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 14, 2012 4:18 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

azhagan77
azhagan77
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Postazhagan77 Fri Dec 14, 2012 4:39 am

நல்ல ஒரு முன்னேற்றம்.

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் 39958052
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 4:43 am

எங்கேயோ போயிட்டான் தம்பி

ரொம்ப சந்தோஷமா இருக்கு இதை படிக்கையில்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Dec 14, 2012 9:50 am

நாங்க இதையெல்லாம் பார்த்து ரொம்ப நாட்களாயிற்று. இதெல்லாம் சர்வ சாதாரனம்.

ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றது தவறு என்று கொடி பிடிக்க ஒரு ஊடகக் கூட்டம் கிளம்பி இருக்குமே.

ஆசிரியப்பணி அறப்பணி. அதற்கே தங்களை அற்பணித்த ஆசிரியர்கள் இன்னும் என்னன்ன கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டுமோ!!

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Aஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Aஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Tஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Hஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Iஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Rஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Aஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Empty
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 22/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Dec 14, 2012 9:54 am

என்ன ஒரு வில்லதனம்... கன்னத்தில் அறை நீ எல்லாம் நல்லா வருவ... மப்பு ஏறிப்போச்சு

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Fri Dec 14, 2012 10:28 am

Aathira wrote:நாங்க இதையெல்லாம் பார்த்து ரொம்ப நாட்களாயிற்று. இதெல்லாம் சர்வ சாதாரனம்.

ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றது தவறு என்று கொடி பிடிக்க ஒரு ஊடகக் கூட்டம் கிளம்பி இருக்குமே.

ஆசிரியப்பணி அறப்பணி. அதற்கே தங்களை அற்பணித்த ஆசிரியர்கள் இன்னும் என்னன்ன கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டுமோ!!
சரியா சொன்னீங்க.... கல்வித்துறை சரியில்லை அக்கா.. முன்பு ஒரு பதிவில் நான் குறிப்பிட்டது போல மாணவன் ஆசிரியர்களை ஆபாசமாக நோட்டு புத்தகத்தில் எழுதிய விசாரணையில் .. கல்வி அதிகாரிகள் திட்டியது என்னமோ என்னை தான் சோகம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக