புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
74 Posts - 44%
heezulia
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
71 Posts - 43%
prajai
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%
kargan86
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
10 Posts - 5%
prajai
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
8 Posts - 4%
Jenila
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
3 Posts - 1%

Baarushree
 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_m10 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்!

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:55 pm

ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்!

திருவனந்தபுரம்: கேரள தலைநகரிலுள்ள வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம், துறைவாரியான பி.டெக் படிப்புகளை வழங்குகிறது. 2013ம் கல்வியாண்டில் இப்படிப்புகள் தொடங்குகின்றன.

IIST என அழைக்கப்படும் இந்த புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனம், 3 துறைகளில் பி.டெக் படிப்புகளை வழங்குகிறது. அப்படிப்புகளின் விபரம்,

பி.டெக் - ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்

இப்படிப்பில், Fluid machanics, heat transfer, aerodynamics, flight mechanics, solid mechanics, material scinece, applied courses in propulsion system, aerospace sturctures, precision manufacturing process for launch vehicles, aircrafts and space crafts போன்ற அம்சங்கள் அடங்கியுள்ளன.

பி.டெக் - அவியோனிக்ஸ்

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் தொடர்பான படிப்புகள் இதில் உள்ளன. Control system, digital electronics, VLSI, MEMS design, communication and computer systems with thrust on aerospace vehicle and satellite systems, flight navigation systems, satellite communication, microwave and antenna engineering போன்ற அம்சங்கள் அவற்றுள் அடங்கும்.

பி.டெக் - பிசிகல் சயின்ஸ்

நாட்டின் அறிவியல் தேவைகளை நிறைவுசெய்யும் விதமாக இப்படிப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. Applied mathematics, classical and modern physics, astronomy and astrophysics, remote sensing and earth system sciences போன்ற அம்சங்கள், இப்படிப்பில் உள்ளடங்கிய அம்சங்களாகும்.

சேர்க்கை விதிமுறைகள்

அகில இந்திய ராங்க் பட்டியல் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் 60% வெயிட்டேஜ் அடிப்படையில், ராங்க் பட்டியல் இருக்கும். இதைத்தவிர, 40% வெயிட்டேஜ், 12ம் வகுப்பு அல்லது இதர தகுதி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு வழங்கப்படும்.

இடஒதுக்கீடு

உயர்கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீடு தொடர்பாக, மத்திய அரசின் விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும்.

உதவித்தொகை

ஒவ்வொரு செமஸ்டருக்கும், கல்விக் கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவு வசதி ஆகியவற்றை, ஒவ்வொரு மாணவனுக்கும், IIST ஏற்றுக்கொள்ளும். ஆனால், IIST நிர்ணயித்த தகுதி நிலைகளை, மாணவர்கள், பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு

பி.டெக் படிப்பை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு, தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில், DOS மற்றும் ISRO போன்ற நிறுவனங்களில், பொறியாளர் அல்லது விஞ்ஞானி என்ற நிலைகளில், பணி வாய்ப்புகள் வழங்கப்படும்.

விரிவான விபரங்கள் மற்றும் சேர்க்கை கையேடுகள், அடுத்தாண்டு(2013) ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்படும். விரிவான தகவல்களுக்கு http://www.iist.ac.in/admission/under-graduate என்ற வலைத்தளம் செல்க.

-தினமலர்

 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Paard105xz ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Paard105xz ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Paard105xz ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Dec 15, 2012 12:14 am

பயனுள்ள தகவல்.
நன்றி அச்சலா அவர்களே.

 ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்! 425716_444270338969161_1637635055_n
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 15, 2012 12:40 pm

நல்ல விடயம்தான்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக