புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Dec 09, 2012 8:48 am

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.
:-
இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
:-
இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.
வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது.
:-
இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
:-
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால்துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.
:-
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைகரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.
:-நன்றி தினகரன்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Dec 09, 2012 8:52 am

தகவலுக்கு நன்றி நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Logo12
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 09, 2012 12:39 pm

அடடே வெண்டைகாய் வலுவலுப்பாக இருக்கும்..அதை உண்டால் ஞாபகம் அதிகரிக்குமாம்...
இப்போது கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய்...
ம்ம் நல்ல செய்திதான்..



கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Paard105xzகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Paard105xzகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Paard105xzகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 09, 2012 4:31 pm

நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி நண்பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 09, 2012 6:41 pm

நல்ல பதிவு , நன்றி நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 09, 2012 9:23 pm

வழ வழ வெண்டைக்காய்ப் பதிவு வலுவானப் பதிவு...
பகிர்வுக்கு நன்றி...



கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் 224747944

கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Rகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Aகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Emptyகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Rகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 09, 2012 9:40 pm

இந்த எலும்பில்லாத சதையின் (நாக்கு) கொழுப்பை குறைக்குமா?

நல்ல பகிர்வு.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 09, 2012 9:42 pm

யினியவன் wrote:இந்த எலும்பில்லாத சதையின் (நாக்கு) கொழுப்பை குறைக்குமா?

நல்ல பகிர்வு.
அதுக்கு கொஞ்சம் நாக்கை குறைத்தால் சரி ஆய்டும்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 09, 2012 9:42 pm

யினியவன் wrote:இந்த எலும்பில்லாத சதையின் (நாக்கு) கொழுப்பை குறைக்குமா?

நல்ல பகிர்வு.

தத்துவம்ணா...



கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் 224747944

கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Rகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Aகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Emptyகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் Rகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 09, 2012 9:44 pm

பூவன் wrote:அதுக்கு கொஞ்சம் நாக்கை குறைத்தால் சரி ஆய்டும்
கா க குறைந்தால்
நா கொ குறையும்




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக