புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Dec 09, 2012 8:48 am

First topic message reminder :

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.
:-
இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
:-
இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.
வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது.
:-
இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
:-
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால்துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.
:-
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைகரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.
:-நன்றி தினகரன்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 09, 2012 9:46 pm

அப்டின ரெண்டுமே கஷ்டம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 09, 2012 9:47 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அதுக்கு கொஞ்சம் நாக்கை குறைத்தால் சரி ஆய்டும்
கா க குறைந்தால்
நா கொ குறையும்

மீண்டும் ஒரு தத்துவம்...



கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 224747944

கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Rகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Aகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Emptyகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Rகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 09, 2012 9:50 pm

தத்துவம் ...

கொட்டிய வார்த்தைகள்
தத்தி தத்தி எழுந்தது
தடுக்கி விழுந்ததெல்லாம் தத்துவமாக !!

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 09, 2012 9:53 pm

பூவன் wrote:தத்துவம் ...

கொட்டிய வார்த்தைகள்
தத்தி தத்தி எழுந்தது
தடுக்கி விழுந்ததெல்லாம் தத்துவமாக !!
மீண்டும் ஒரு தத்துவமா...



கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Paard105xzகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Paard105xzகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Paard105xzகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 09, 2012 9:54 pm

இல்ல கவித்துவம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 09, 2012 9:54 pm

பூவனின் காதல் பித்துவம்

ஜொள்ளிய வார்த்தைகள்
சிந்தி சிந்தி வழிந்தது
வழிந்து விழுந்ததெல்லாம் கவிதையாக





பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 09, 2012 9:57 pm

இனியவரின் கொலைவெறி .....

வெறிக்க வெறிக்க தாக்கியும்
வரிக்கு வரி சிரிப்பு
திரி தான் மிச்சம் ....

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 10, 2012 10:55 am

கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 Tu_927

இதுதானே வெண்டைக்காய்...? சும்மா.

எனக்குப் பிடித்த காய்கறிகளில் இதுவும் ஒன்று.
நான் அடிக்கடி சாப்பிடுவேன்.

வெண்டக்காயினால் செய்யக்கூடிய ஒரு சிறிய..... பெயர் தெரியாது எதோ ஒன்று. (நானாகக் கண்டு பிடிச்சது அதுதான்)
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 2 LadyPeas
1 . வெண்டைக்காய்கள் சிலவற்றை எடுத்துக் கொள்ளவும்.
2 . அவற்றை உரித்து விதைகளை எடுத்துக் கொள்ளவும்.
3 . சிறிது உப்பு நீரில் கழுவிக் கொள்ளவும்.
4 . பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து சூடு பண்ணவும்.
5 . உப்பு நீரில் கழுவிய விதைகளை பட்டர் அல்லது சீஸ் கலந்து பிரட்டிக்கொளவும்.
6 . பின்னர் வாணலியில் போட்டு விதை அவியும் வரை வதக்கி எடுக்கவும்.

சாப்பிட்டுப் பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 10, 2012 1:53 pm

செய்து பார்க்கிறேன் றினா... உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 10, 2012 2:15 pm

ஜாஹீதாபானு wrote:செய்து பார்க்கிறேன் றினா... உடுட்டுக்கட்டை அடி வ

நன்றி.

ஒருநாள் வீட்டிலே வேலை ஒன்றும் இருக்கவில்லை, அதனால் வந்த திருவினை இது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக