புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_m10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10 
44 Posts - 41%
heezulia
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_m10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_m10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10 
8 Posts - 7%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_m10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_m10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10 
3 Posts - 3%
prajai

kavithasankar
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_m10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10 
2 Posts - 2%
Barushree

M. Priya
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_m10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_m10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_m10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10 
21 Posts - 5%
prajai
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_m10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10 
9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_m10பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 13, 2012 3:13 pm

காகித ரூபாய் நோட்டுகள் விரைவில் சேதம் அடைவதால் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகசெய்திகள் வெளியாகின.
இதை மத்திய மந்திரி ப.சிதம்பரம் உறுதி செய்தார்.
பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது கேட்டப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
:-
இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதலில் 10 ரூபாய் நோட்டு பிளாஸ்டிக்கில் வெளியிடப்படும். தொடர்ந்துமற்ற ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் தற்போது வெளியிடப்படும். காகித ரூபாய் நோட்டுக்கள் 1 வருடம் கூட உழைப்பதில்லை.
எனவே பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க அரசு முடிவு செய்துள்ளது.
:-
இதில் உள்ள தொழில் நுட்பத்தை சமூக விரோதிகள் கூட தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதிலும் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படலாம். எனவே சோதனை அடிப்படையில் தற்போது 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்களை அச்சடிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
:-
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை
:-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் தமிழகத்தில் எந்த அணையும் முழுமையாக நிரம்பவில்லை. மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்துவிட்டதால் காவிரிடெல்டா விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த நிலை உருவாகியிருக்கிறது.
:-
இதுகுறித்து, சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;-
:-
வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகிற 16-ந்தேதி முதல் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாட்டங்களில் மழை பெய்யும்.
:-
மாலை மலர்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 13, 2012 3:17 pm

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குஅணுஉலையில் யுரேனியம் நிரப்பும் பணிகள் முடிந்து எந்த நேரத்திலும் சோதனை உற்பத்தியை தொடங்க இருந்தது.
:-
இந்த மாத இறுதியில் வணிக ரீதியான மின்சார உற்பத்தி தொடங்கும் என்று பிரதமர் அலுவலக மந்திரி நாராயணசாமி பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் கூடங்குளத்தில் மீண்டும் அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அணுமின் நிலைய பணிகள் மீண்டும் தடைபட்டுள்ளது.
:-
எனவே இந்த மாத இறுதியில் மின்சார உற்பத்தி தொடங்காது. மீண்டும் ஜனவரிமாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
இதுபற்றி தேசிய அணுமின் கழக தரப்பில் கூறுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின்உற்பத்திக்கான பணிகள்99.65 சதவீதம் முடிந்துவிட்டது. மின்சார உற்பத்தியை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் ஒருசிலசோதனை பணிகள் உள்ளது. அது முடிந்ததும் ஜனவரி மாதத்தில்தான் மின்சார உற்பத்தி தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
:-
கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் கூறுகையில், எங்கள் தரப்பில் எல்லா பணிகளும் முடிந்துவிட்டன. அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மேற்பார்வையிட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
:-
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராயன் கூறுகையில், கூடங்குளத்தில் இந்த மாத இறுதியில் தொடங்குவதாக இருந்த மின்சார உற்பத்தி ஜனவரி மாதம் 15-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக கூறினார்.
:-
கூடங்குளத்தில் அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டத்தால் மின்சார உற்பத்தி தாமதமாவதாக கூறப்படுகிறது. மேலும் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம்முழுவதையும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுகோரிக்கை விடுத்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
:-
கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி ஒரு ஆண்டுக்கு முன்பே தொடங்குவதாக இருந்தது. ஆனால் தொடர் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டே வருகிறது. தற்போது மீண்டும் ஜனவரி மாதத்துக்கு தள்ளிப்போகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது ïனிட் செயல்படத் தொடங்கியதும் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும். 2-வது யூனிட் ஆகஸ்டு மாதம் செயல்படத் தொடங் கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது
:-
மாலை மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 13, 2012 3:24 pm

செய்திகளுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Dec 13, 2012 6:38 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 13, 2012 7:17 pm

நன்றி ராஜ் புன்னகை நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக