புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:14 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:52 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:34 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Today at 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Today at 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Today at 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Today at 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Today at 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Today at 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Today at 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Today at 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:47 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm

» கருத்துப்படம் 01/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:51 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:43 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:45 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 7:58 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Aug 31, 2024 7:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 6:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_c10இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_m10இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_c10 
12 Posts - 80%
heezulia
இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_c10இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_m10இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_c10 
3 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_c10இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_m10இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_c10 
25 Posts - 61%
heezulia
இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_c10இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_m10இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_c10 
14 Posts - 34%
ஆனந்திபழனியப்பன்
இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_c10இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_m10இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_c10இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_m10இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 14, 2009 7:37 pm

இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Heart
லட்சக்கணக்கான பணம் தேவையில்லை.மிக நவீன சாதனங்கள் பயன்படுத்தவில்லை.அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் மருத்துவர்கள் குறைந்த செலவில்..சில நிமிடங்களில் இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார்கள்.இதற்கான செலவு வெறும் இருபது ரூபாய்தான்.

உடல் குளிரூட்ட முறையில் மருத்துவர்கள் இந்த இருதய அறுவை சிகிச்சையைச் செய்தார்கள்.

அறுவைசிகிச்சை செய்யும் நோயாளியின் உடலைச் சுற்றி பெரிய ஐஸ் கட்டிகளை வைத்து..உடல் வெப்ப நிலையை குறைக்கிறார்கள்.ரத்த ஓட்ட வேகத்தை குறைப்பதே இதன் நோக்கம்.

அறுவை சிகிச்சையின் போது இருதய இயக்கம் சில நிமிடங்கள் நின்றுவிடும் என்றாலும்,சிகிச்சை முடிந்ததும் நோயாளியின் உயிருக்கு ஆபத்து எற்படுவதில்லை.

இந்த அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுத் தலைவர் டி.எச்.கோராடியா கூறுகையில்..இப்படிப்பட்ட அறுவைசிகிச்சை நடப்பது இதுவே முதல் முறை என்றார்..

நோயாளியின் உடல் வெப்பம் ஐஸ் கட்டிகள் மூலம் 30 டிகிரி செல்ஷியஸிற்கு குறைக்கப்பட்டது..பின்னர் அறுவை சிகிச்சை மூன்றரை நிமிடங்களில் நடந்து முடிகிறது.

இதற்கான செலவு வெறும் இருபது ரூபாய்.அதாவது 100 கிலோ ஐஸ் கட்டிகளின் விலை.தவிர நான்கு பாட்டில் ரத்தம் தேவை.

ஆனால் இது நடந்தது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்..!!!!



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 14, 2009 7:59 pm

மீனு wrote:இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Heart

இதற்கான செலவு வெறும் இருபது ரூபாய்.

ஆனால் இது நடந்தது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்..!!!!

இதுதான் இன்றைய ஈகரை நகைச்சுவை மீனு



இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 14, 2009 8:05 pm

என்னமோ ஒரு சுவையை மீனு தரனும் அல்லவா..அதுதான் தந்தேன்..இனித்ததா ?



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 14, 2009 8:10 pm

இனிக்கிறது மீனு, ஆனா கசக்கவில்லை இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Icon_smile



இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 14, 2009 8:53 pm

இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! 733974 இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! 678642



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 15, 2009 5:01 am

இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! 677196 இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! 677196 இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! 677196

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 15, 2009 8:58 am

இந்த 20 ரூபாய் இருதய அறுவை சிகிச்சை இப்பொழுது ஏன் இல்லை ?

ஒரு வேலை ஐஸ் கட்டி விலை ஏறிடுச்சோ சிரி



இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Eegaraitkmkhan
இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Logo12
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Oct 15, 2009 12:56 pm

இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!! Icon_smile

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக