புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனை வீட்டு வேலை செய்ய வைப்பது எப்படி?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
கோவை ராமநாதபுரம், கிருஷ்ணசாமி காலனி பகுதி.
அங்கே உள்ளது கீதாஞ்சலி கலைக் கழகம். அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் அங்கே சென்று ஓவியங்களை வரையக் கற்றுக் கொள்கிறார்கள்.
தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், கிளாஸ் பெயிண்டிங், மியூரல் வகை பெயிண்டிங், ஃபேப்ரிக் பெயிண்டிங், எம்பிராய்டரி, செராமிக் பெயிண்டிங், செயற்கை நீருற்று செய்வது... இப்படி நிறையக் கற்றுக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் கற்றுக் கொடுப்பவர் சாந்தி சேகர். ஆனால் இவற்றைவிட அவர் கற்றுக் கொடுக்கும் இன்னொன்று மிக முக்கியமானது. அது வாழ்க்கைக் கல்வி.
திருமணமாகப் போகும் பெண்களுக்கு, குடும்ப வாழ்க்கையில் வரும் பல்வேறு பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது? குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது? வீட்டில் உள்ள பெரியவர்களிடம் எப்படி அனுசரித்துப் போவது? வருமானத்துக்கு ஏற்ப எப்படித் திட்டமிட்டு வாழ்வது? வேலைக்குப் போகும் பெண்கள் கணவனிடம் வீட்டு வேலைகளை எப்படி வாங்குவது? என்பன போன்றவற்றையெல்லாம் கற்றுத் தருகிறார். அவரும் அவர் கணவர் சேகரும் சேர்ந்து இதற்காகவே "குடும்பத்தின் விழுது உறவுகள்' என்று ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள்.
சாந்தி சேகரிடம் பேசினோம்:
""நான் பிறந்தது திருநெல்வேலிக்கு அருகில் உள்ள தச்சநல்லூரில். எம்.ஏ., எம்.எட் படித்தேன். கணவர் சேகர் ஸ்ரீ.ஜி.கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர். நான் வேலைக்குப் போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது என்னிடமுள்ள ஓவியத் திறமையைப் பார்த்த என் கணவர், கீதாஞ்சலி கலைக் கழகத்தை ஆரம்பிக்கச் சொன்னார்.
இங்கே ஓவியம் கற்றுக் கொள்ள வருகிற பெண்கள் பெரும்பாலோர் திருமணம் ஆகாதவர்கள். படித்து முடித்துவிட்டு திருமணத்துக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் இங்கே வருகிறபோது, என்னிடம் அவர்களுடைய திருமண வாழ்க்கையைப் பற்றிய பயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். சில திருமணமான பெண்களும் அன்றாடம் அவர்களுடைய வீட்டில் நடைபெறும் சண்டை, சச்சரவுகளை என்னிடம் சொல்வார்கள்.
அப்போது நான் அவர்களுக்கு வழிகாட்டும்விதமாக ஆலோசனைகளைச் சொல்வேன். அதைக் கேட்டுவிட்டுச் சென்ற அவர்கள் அதன்படி நடந்து கொண்டதாகவும், அதனால் வீட்டில் இருந்த பிரச்னை தீர்ந்துவிட்டது என்றும் மகிழ்ச்சியாகச் சொல்வார்கள்.
இவற்றையெல்லாம் கேட்ட எனக்கு, இங்கு வருபவர்கள் தவிர, நிறையப் பெண்களுக்குப் பயன்படும் விதத்தில் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது. நான் மட்டுமல்லாமல், பல வல்லுநர்களையும் வைத்து, குடும்பம் பற்றியும் குடும்ப உறவுகள் பற்றியும் வகுப்புகளை நடத்தத் தொடங்கினேன்.
இப்போது முதலில் மாதிரி கூட்டுக் குடும்பங்கள் இல்லை. தனிக்குடித்தனங்கள் அதிகமாகிவிட்டன. பெண்கள் படித்துவிட்டு வேலைக்குப் போகிறார்கள். அலுவலக வேலைகளையும், வீட்டு வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. குழந்தைகளை வளர்க்க வேண்டியிருக்கிறது. கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் வீட்டு வேலைகளை மனைவி மட்டுமே செய்தால், குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்துக்குப் போக முடியாது. குழந்தைகளை குறித்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப முடியாது. கணவனும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் நிறைய வீடுகளில் ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்யமாட்டார்கள். ஆண்களின் மனம் கோணாதவாறும் அதேசமயம் வீட்டு வேலைகளை அவர்களைச் செய்ய வைப்பது எப்படி? என்று திருமணமாகப் போகும் பெண்களுக்குச் சொல்லித் தருகிறோம்.
குடும்பங்களில் பெரியவர்களை இப்போது யாரும் மதிப்பது கிடையாது. பெரியவர்கள் சேர்த்து வைத்த சொத்துகள் வேண்டும். பெரியவர்கள் வேண்டாம், அவர்கள் ஒரு சுமை என்று பிள்ளைகள் நினைக்கிறார்கள். நாளைக்கு நமக்கு வயதாகும்போது இதுபோல, நமது பிள்ளைகளும் நம்மைச் சுமையாகத்தானே நினைப்பார்கள் என்று அவர்கள் யோசிப்பது கிடையாது.
இப்போது மகனும் பெரியவர்களை மதிப்பதில்லை. மருமகளும் மதிப்பதில்லை. பேரன், பேத்திகளும் மதிப்பதில்லை. பெரியவர்கள் பேசுவதைக் கேட்க வீட்டில் ஆள் இல்லை. பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி பாசம் இல்லை. ஆனால் பெரியவர்களும் வீட்டில் உள்ளவர்களே. வீட்டில் எந்த முக்கிய முடிவுகளை எடுக்கும்போதும் பெரியவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய அனுபவங்களைச் சொல்வார்கள். இளையதலைமுறையினருக்குப் பயன்படும் என்று சொல்லித்
தருகிறோம்.
கணவனும் மனைவிக்கும் பிரச்னை பெரும்பாலும் ஈகோவால்தான் வருகிறது. "நான் சொல்வதுதான் சரி' என்று கணவனும், "நான் சொல்வதே சரி' என்று மனைவியும் நினைப்பதால்தான் பெரும்பாலான வீடுகளில் பிரச்னை வருகிறது. பிரச்னை முற்றிப் போகிறது. சில குடும்பங்களில் மணவிலக்குப் பெறும் நிலைக்குப் போய்விடுகிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்வது, விட்டுக் கொடுப்பது என்று வாழ்ந்தால் பிரச்னையில்லை. குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது? என்பதிலிருந்து, பிள்ளைகளை எந்தப் படிப்பு படிக்க வைப்பது என்பது வரை கருத்து மாறுபாடுகள் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
எனக்குத் தெரிந்து ஒரு வீட்டில் அப்பா என்ஜினியர். அம்மா டாக்டர். பையனை டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்று அம்மாவும், என்ஜினியருக்குப் படிக்க வைக்க வேண்டும் என்று அப்பாவும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
கடைசியில் பையனை நிறையப் பணம் செலவு செய்து, என்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்தார்கள். பையனுக்கோ அந்தப் படிப்பில் கொஞ்சம் கூட ஆர்வமில்லை. இரண்டு வருடங்களாக நிறையப் பாடங்களில் தோல்வி. அப்புறம் அந்தப் பையனை ஆர்ட்ஸ் காலேஜில் சேர்த்தார்கள். அவனுக்கு இரண்டு ஆண்டுகள் வீணாகப் போனது. இதற்கு முதலிலேயே அவனிடம் என்ன படிக்க விருப்பம்? என்று கேட்டு இருக்கலாம்.
இப்போதும் சரி, வருங்காலத்திலும் சரி செலவுகள் அதிகமாகிக் கொண்டேதான் போகும். அந்த அளவுக்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டும். குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும்போதுதான் சேமிக்க முடியும். பெரியவர்களானால் கல்லூரி படிப்பு, திருமணம் என்று எல்லாவற்றுக்கும் நிறைய செலவாகும். எனவே ஆரம்பத்திலேயே வரவுக்குத் தக்கவிதத்தில் செலவு செய்ய வேண்டும் என்று வகுப்புகளில் சொல்லித் தருகிறோம். தேவையில்லாத பொருட்களை வாங்கக் கூடாது. அடுத்த வீட்டில் வாங்கினார்கள் என்பதற்காக நாமும் வாங்கக் கூடாது.
படித்த பெண்ணாக இருந்தால் வேலைக்குப் போகலாம். அப்படியில்லை என்றால் அரசே பல தொழில்களைப் பெண்களுக்குக் கற்றுத் தருகிறது.
"குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிறுவனம்' என்ற அரசு நிறுவனம் 75 வகையான தொழில்கள் செய்யப் பயிற்சிகளைத் தருகிறது. தொழில் தொடங்க வழிகாட்டுகிறது. வங்கிக் கடன் பற்றிய தகவல்களையும் சொல்கிறது. பெண்கள் இப்படிப்பட்ட நிறுவனங்களை அணுகினால் வருமானம் கிடைக்கக் கூடிய தொழில்களைத் தேர்ந்து எடுத்து அதில் ஈடுபட முடியும் என்றும் சொல்லித் தருகிறோம்.
படித்துவிட்டு வரும் இளம் பெண்களுக்கு இப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்லித் தர இப்போது ஆட்கள் இல்லை. அதை நாங்கள் செய்கிறோம்'' என்கிறார் பெருமையாக.
- ந.ஜீவா(தினமணி)

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
@யினியவன்...வூட்டம்மா ஈகரை வரதில்லையோ..??
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
பேச்சுலராக இருந்தாலும், அண்ணன் இனியன், அசுரன் அவர்களின் நலனைக் கருதி இந்த சதியை வன்மையாக கண்டிக்கிறோம் ஹி ஹி.. (அண்ணே நீங்க சொல்லி கொடுத்த மாதிரி சொல்லிட்டேன்.. சரியாய் இருகனு பாத்து சொல்லுங்க )
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அகல் wrote:பேச்சுலராக இருந்தாலும், அண்ணன் இனியன், அசுரன் அவர்களின் நலனைக் கருதி இந்த சதியை வன்மையாக கண்டிக்கிறோம் ஹி ஹி.. (அண்ணே நீங்க சொல்லி கொடுத்த மாதிரி சொல்லிட்டேன்.. சரியாய் இருகனு பாத்து சொல்லுங்க )
நம்ம இனியவன் அண்ணா ரொம்ப நல்லவருப்பா.
அகன்யா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஏன் பானு என்ன மாற்று திரனாலியா மாற்ற பாக்கறீங்க?ஜாஹீதாபானு wrote:பாவம் நீங்க இவ்ளோ கஷ்டப் படுறிங்களே அண்ணியை மாத்திருவோமா......
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
யினியவன் wrote:ஏன் பானு என்ன மாற்று திரனாலியா மாற்ற பாக்கறீங்க?ஜாஹீதாபானு wrote:பாவம் நீங்க இவ்ளோ கஷ்டப் படுறிங்களே அண்ணியை மாத்திருவோமா......
தப்பா புரிஞ்சிகிட்டிங்களே அண்ணா ...இந்த வேலைய கூட நீங்க பண்ணாம அண்ணியை பண்ணச் சொல்லி மாத்திரலமான்னு சொன்னேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போன தடவை விட்ட விடுல காது கேக்கல மதன்புரட்சி wrote:எங்க எவ்ளோவோ சொல்லியாச்சு அம்மா ... கேட்க மாற்றாரு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வந்து நடக்கும் அந்த கூத்தையும் பார்க்க உங்களுக்கு ஆசையா?காயத்ரி வைத்தியநாதன் wrote:@யினியவன்...வூட்டம்மா ஈகரை வரதில்லையோ..??
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:போன தடவை விட்ட விடுல காது கேக்கல மதன்புரட்சி wrote:எங்க எவ்ளோவோ சொல்லியாச்சு அம்மா ... கேட்க மாற்றாரு
இந்த தடவ இன்னொன்று விட சொல்லுங்க நல்ல கேட்கும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கடைசி வரிய போட்டதால அட்வான்சோடு சரி பாக்கி பணம் கிடையாதுஅகல் wrote:பேச்சுலராக இருந்தாலும், அண்ணன் இனியன், அசுரன் அவர்களின் நலனைக் கருதி இந்த சதியை வன்மையாக கண்டிக்கிறோம் ஹி ஹி.. (அண்ணே நீங்க சொல்லி கொடுத்த மாதிரி சொல்லிட்டேன்.. சரியாய் இருகனு பாத்து சொல்லுங்க )
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
யினியவன் wrote:கடைசி வரிய போட்டதால அட்வான்சோடு சரி பாக்கி பணம் கிடையாதுஅகல் wrote:பேச்சுலராக இருந்தாலும், அண்ணன் இனியன், அசுரன் அவர்களின் நலனைக் கருதி இந்த சதியை வன்மையாக கண்டிக்கிறோம் ஹி ஹி.. (அண்ணே நீங்க சொல்லி கொடுத்த மாதிரி சொல்லிட்டேன்.. சரியாய் இருகனு பாத்து சொல்லுங்க )
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3