புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Poll_c10முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Poll_m10முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Poll_c10முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Poll_m10முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Poll_c10முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Poll_m10முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Nivas
Nivas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 08/12/2012

PostNivas Thu Dec 13, 2012 2:05 pm

First topic message reminder :

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...

டிசம்பர் 21ல உலகம் அழியப்போகுதுன்னு சொல்றாங்க.. 'அத்த பொண்ண correct பண்ணனும், IAS ஆகணும், அடையார்ல apartment வாங்கணும்'ன்னு நம்மளோட லட்சியம்லா நிறைவேராதேன்னு கவலை இருந்தாலும், உலகம் அழியரதுல நெறைய நல்லதும் இருக்கு...

காலைல எந்திருச்சு, குளிக்கும் போது முடி கொட்டுதேன்னு கவலை பட வேண்டியதில்ல.

10000 கிலோ மீட்டர் , 5 சர்வீஸ், 3 accident பாத்த நம்ம bike இன்னும் ஒரு figureஅ கூட சீட்ல ஏத்தாம virginஆ இருக்கேன்னு கவலை பட தேவ இல்ல.

உலகமே ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்து குப்புற படுத்து தூங்குற காலைல ஆறு மணிக்கு,morning shift போக தேவை இல்ல.

Officeல manager பண்ற மொக்க காமெடிக்கெல்லாம் சிரிக்க தேவ இல்ல.

Client பேசற englisha subtitle இல்லாம புரிஞ்சுக்க தேவ இல்ல.

TVya போட்டாலே வர்ற, 'Arun excello temple green ஓரகடம் வழங்கும் நாப்பத்தி அஞ்சு லட்ச ருபாய் மதிப்புள்ள double bed room flat' ங்கற sentencea திருப்பி திருப்பி கேக்க வேண்டியதில்ல.

கலா அக்கா, நமீதா மேடம், குஷ் அக்கா மூஞ்சிகள பாக்க வேண்டியதில்ல.

வர்ற Australia test seriesla 4-0ன்னு தோக்க தேவ இல்ல.
டோனி test match விளையாடற கொடுமையெல்லாம் பாக்க தேவை இல்ல. சச்சின் retired ஆக தேவை இல்ல, அத விட முக்கியமா சச்சின் recorda இனிமே எவனாலயும் முறியடிக்க முடியாது.

'ஒப்பற்ற ஓவியமே','ஒன்னுக்கடிக்கும் ஓய்யாரமே'ன்னு ஒன்னாவது படிக்கற ஒம்பதாவது வட்ட செயலாளர் பையனுக்கு வெக்கற cut outa பாக்க தேவ இல்ல.

'ஆத்தா உன்ன மன்னிப்பாளா? தாய்ப்பால் உனக்கு coca cola;' மாதிரி கவித்துவமான பாட்ட கேக்க தேவை இல்ல.

வருமகோட்ல வாழ்ற ஹீரோ.
எருமமாட்ல பொழப்பு நடத்தற heroine.
நடுரோட்ல accident ஆகி சாகர climaxன்னு நெஞ்ச நக்க ட்ரை பண்ற படங்கள பாக்க தேவ இல்ல.

ஒரு படம் ஓடிருச்சுன்னா ,
"3 நாள்ல 44 கோடி வசூல்;
4 நாள்ல 56 கோடி வசூல்;
2 nd டே மேட்னி showla சத்யம் தியேட்டர்ல 'puff ' வித்த காசு 'எந்திரன' விட அதிகம்......"
இப்படியெல்லாம் Vijay/Ajith fans Facebook Statusகல பாக்க தேவ இல்ல;

'DSLR' coupled with 'Adobe Photoshop' coupled with 'Multi vitamin milk protien skin cream' coupled with 'பக்கத்துல ஒரு அட்டு figure' -
இவ்வளவும் இருந்தும் சுமாரா இருக்கற பொண்ணுங்க Profile Picக்கு 125 பேர் லைக் போடறத பாத்து கடுப்பாக தேவ இல்ல....

கொஞ்ச சட்ட போட்ட பூனம் பண்டேக்கள் , மஞ்ச சட்ட போட்ட அரசியல் தலைவர்கள் , என்ன கேட்டாலும் சத்தம் போடுற Government office ஆண்டிக்கள், முக்கியமா இந்திய economists - இவனுங்க எவன் தொல்லையும் இனி இருக்காது....

இது எல்லார்த்துக்கும் மேல இந்தியால கொஞ்ச நாள்ல ஒரு நெலம வரும்
குடிக்கற தண்ணி லிட்டர் 50 ரூபாய்க்கு விக்கும்;
வெங்காயம் கிலோ 450 ரூபாய்க்கு விக்கும்;
பெட்ரோல் 250 ரூபாய்க்கு விக்கும்;
கட்டண கழிப்பிடத்துல 25 ரூபா கேப்பான்....
ஆனா நம்ம சம்பளம் மட்டும் Rs 16370 இருக்கும்.... அதுலயும் income tax, professional tax, company welfare fund, State welfare fundன்னு எதையாவது புடிப்பான்.....

ஆக , பேசாம பூமாதேவி வாய பொளக்கட்டும், நாமெல்லாம் உள்ள போவோம்;

உலகம் அழியட்டும்...!


அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Dec 13, 2012 7:47 pm

சூப்பர் பாஸ் சூப்பருங்க



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Nivas
Nivas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 08/12/2012

PostNivas Thu Dec 13, 2012 8:36 pm

சகர நாள் தேறுச்ச வாழ்ற நாள் நரகம் ஆய்டும் மச்சி .. :suspect:

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Dec 13, 2012 8:40 pm

Nivas wrote:சகர நாள் தேறுச்ச வாழ்ற நாள் நரகம் ஆய்டும் மச்சி .. :suspect:
அப்படின்னா?

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 13, 2012 8:59 pm

அசுரன் wrote:
Nivas wrote:சகர நாள் தேறுச்ச வாழ்ற நாள் நரகம் ஆய்டும் மச்சி .. :suspect:
அப்படின்னா?
.

சிரி நிவாஸ் ஏன் இப்படி தமிழ் ல கொலை பண்றிங்க ..

Nivas
Nivas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 08/12/2012

PostNivas Thu Dec 13, 2012 10:06 pm

என்னால முடுசது பிரன்ட்..!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 13, 2012 10:10 pm

Nivas wrote:என்னால முடுசது பிரன்ட்..!!

என்ன கொடுமை சார் இது

சரியா தமிழில் எழுத வேண்டியது தானே ??????????




முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Mமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Uமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Tமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Hமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Uமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Mமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Oமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Hமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Aமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Mமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Eமுற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Dec 13, 2012 10:30 pm

அரியர் எழுத வேண்டிய அவசியமில்லை...
தேர்வு முடிவு வெளிவந்த அன்று(அப்பொழுது மட்டும்) அடுத்த செமஸ்டரில் அனைத்திலும் தேர்ச்சி பெற வேண்டும் என சபதம் எடுக்க வேண்டியதில்லை...
ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள் புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Thu Dec 13, 2012 10:36 pm

கெட்டதிலும் நல்லதப்பார்க்குற உங்கள மாதிரி நல்லவக இருக்கிறவரைக்கும் இன்னும் 1500000000000000 வருடங்கள் உலகம் அழியாது...இப்படியே தொடர்ந்து நல்லா சிந்திங்க.



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 13, 2012 10:37 pm

Muthumohamed wrote:
Nivas wrote:என்னால முடுசது பிரன்ட்..!!

என்ன கொடுமை சார் இது

சரியா தமிழில் எழுத வேண்டியது தானே ??????????

அநியாயம் அநியாயம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Dec 13, 2012 10:52 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:கெட்டதிலும் நல்லதப்பார்க்குற உங்கள மாதிரி நல்லவக இருக்கிறவரைக்கும் இன்னும் 1500000000000000 வருடங்கள் உலகம் அழியாது...இப்படியே தொடர்ந்து நல்லா சிந்திங்க.
ஜாலி மிக்க நன்றி... நன்றி
ஒருவேளை அழிவு எற்பட்டால் அதை தடுக்க இயலாது அதுவரை எதிர்பார்புகளுடன் காத்திருப்போம் மகிழ்ச்சியாக...
அழியவில்லை என்றால் அடுத்த வருட நாட்காட்டி யார் இலவசமாக தருவார்கள் என எதிர்ப்பார்போம்...புன்னகை





புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக