புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Poll_c10திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Poll_m10திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Poll_c10 
5 Posts - 71%
Manimegala

1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Poll_c10திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Poll_m10திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Poll_c10திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Poll_m10திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Poll_c10திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Poll_m10திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 13, 2012 12:30 pm

திரைப்பட விநியோகத்தில் மோசடி செய்ததாக சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன், பத்திரிகை பதிப்பாளர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் உள்பட 4 பேர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீஸார் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:

பிரபல திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோக உரிமையைத் தருவதாக சன் குழும நிறுவனத்தினர் ரூ. 4 கோடி பெற்றுக் கொண்டனர்.

ஆனால், அந்தப் படத்தின் உரிமத்தை எனக்கு தரவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தைத் திரும்ப கேட்டு வந்தேன். ஆனால் அவர்கள் பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்தனர்.

இதேபோல நடிகர் விஜய் நடித்த காவலன் திரைப்படத்தின் சாட்டிலைட் சேனல் உரிமம் பெற்றதில் சன் குழும நிறுவனம் எனக்கு ரூ. 2.75 கோடி தர வேண்டியிருந்தது. எனக்கு தர வேண்டிய பாக்கித் தொகையை கேட்டு கடந்த மாதம் 30-ம் தேதி சன் குழும நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்றேன்.

அப்போது அங்கிருந்தவர்கள் என்னை திட்டி மிரட்டினர். எனக்கு பணத்தை தராமல் திட்டி மிரட்டிய அந்த நிறுவனத்தின் தலைவர் கலாநிதிமாறன், பத்திரிகை பதிப்பாளர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், சன் குழும நிறுவனத்தின் ஊழியர்கள் கண்ணன், செம்பியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவின் நம்பிக்கை மோசடி பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர். இதையடுத்து அப் பிரிவு போலீஸார் புகார் கூறப்பட்ட 4 பேர் மீதும் தகாத வார்த்தைகளால் திட்டியது, மிரட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது என 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதேபோல சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர் நரேஷ்குமார், சன் குழும நிறுவனத்தினர் தன்னிடம் ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் 4 பேர் மீதும் நம்பிக்கை மோசடி, தகாத வார்த்தைகளால் திட்டியது, மிரட்டியது, கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

முன் ஜாமீன் கேட்டு மனு: இந்நிலையில் சக்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் தங்களை கைது செய்யாத வகையில் முன் ஜாமீன் வழங்கக் கோரி கலாநிதி மாறன், ஆர்.எம்.ஆர்.ரமேஷ், கண்ணன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஏ.ஆறுமுகசாமி முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை இம் மாதம் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை மனுதாரர்களை போலீஸார் கைது செய்யவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என்றும், அவர்களுக்கு சம்மன் அனுப்பக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

தினமணி

திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Mதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Uதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Tதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Hதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Uதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Mதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Oதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Hதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Aதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Mதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Eதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 13, 2012 12:42 pm

அதிர்ச்சி ஒன்னும் புரியல
என்ன நடக்கும்?...

திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு 224747944

திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Rதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Aதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Emptyதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Rதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 13, 2012 12:44 pm

எதாவது ஒன்று நடக்கும்

திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Mதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Uதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Tதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Hதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Uதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Mதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Oதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Hதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Aதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Mதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Eதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 13, 2012 12:44 pm

பணம் நடக்கும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 13, 2012 12:45 pm

பாலாஜி wrote:பணம் நடக்கும்

கண்டிப்பாக ஆமோதித்தல்

திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Mதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Uதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Tதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Hதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Uதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Mதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Oதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Hதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Aதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Mதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Eதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 13, 2012 12:49 pm

Muthumohamed wrote:
பாலாஜி wrote:பணம் நடக்கும்

கண்டிப்பாக ஆமோதித்தல்

வேற எதுவும் நடக்காதா?... சோகம்

திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு 224747944

திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Rதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Aதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Emptyதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Rதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 13, 2012 12:56 pm

ரா.ரா3275 wrote:
Muthumohamed wrote:
பாலாஜி wrote:பணம் நடக்கும்

கண்டிப்பாக ஆமோதித்தல்

வேற எதுவும் நடக்காதா?... சோகம்

அப்பால சமாதனம் தான்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 13, 2012 12:57 pm

பாலாஜி wrote:
ரா.ரா3275 wrote:
Muthumohamed wrote:
பாலாஜி wrote:பணம் நடக்கும்

கண்டிப்பாக ஆமோதித்தல்

வேற எதுவும் நடக்காதா?... சோகம்

அப்பால சமாதனம் தான்

அதையும் தாண்டி...வேற வேற வேற...

திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு 224747944

திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Rதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Aதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Emptyதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Rதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 13, 2012 1:00 pm

புரியலையே ரா.ரா ஒன்னும் புரியல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 13, 2012 1:03 pm

பாலாஜி wrote:புரியலையே ரா.ரா ஒன்னும் புரியல

டி.வி.ல வர்ற மாதிரி விசேஷம் எதுவும் நடக்காதான்னு கேட்டேன்...

திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு 224747944

திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Rதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Aதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Emptyதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு Rதிரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக