புதிய பதிவுகள்
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 3:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:13 pm

» கப்பலுக்கு வேலுநாச்சியார் பெயர். …
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» கருத்துப்படம் 25/02/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» வட்டிக்கு பணம் தரவா சாமி…!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» தொழில் முனைவோராக நடிகை அபர்ணா பாலமுரளி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» ‘அக்கரன்’ படத்தில் கதையின் நாயகனாக மாறிய எம்.எஸ்.பாஸ்கர்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:34 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32 pm

» கடவுளைக் கண்ணால் காண முடியுமா….
by ayyasamy ram Yesterday at 7:53 am

» அனுஷ்காவின் 50வது படத்தை இயக்கும் இயக்குனர்.
by ayyasamy ram Yesterday at 7:51 am

» சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» தொழில் முனைவோராக நடிகை நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 7:48 am

» Outstanding Сasual Dating Genuine Damsels
by jothi64 Yesterday at 4:35 am

» நித்யா கார்த்திகன் நாவல்கள் வேண்டும்
by prajai Sat Feb 24, 2024 10:18 pm

» காவிரியாற்றின் முதன்மை கிளையாறு…
by ayyasamy ram Sat Feb 24, 2024 4:59 pm

» தேசிய நெடுஞ்சாலைகள்…
by ayyasamy ram Sat Feb 24, 2024 4:58 pm

» எலியின் கேட்கும் திறன்…
by ayyasamy ram Sat Feb 24, 2024 4:56 pm

» சுற்றி வளைக்கும் சுவையான தமிழ்ப்பாடல் - விவேக சிந்தாமணி
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:18 pm

» அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:16 pm

» ஆட்டத்தை ரசிக்கும் பிரபலங்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:14 pm

» ரசிக்கும் உரிமை கணவனுக்கே
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:13 pm

» சாத்தனூர் அணை…
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:04 pm

» நலம் , நலம் அறிய ஆவல்!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:03 pm

» பழங்களின் மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:00 pm

» வெள்ளரிக்காய்: மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:58 pm

» கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:57 pm

» பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:56 pm

» அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:50 pm

» முகேஷ் அம்பானியின் கார் டிரைவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாய் பிளக்க வைக்கும் செலக்ஷன் பிராசஸ்!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:47 pm

» வாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா...!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:43 pm

» பஞ்ச பூத தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் சிறப்புகள்..!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:43 pm

» மலைக்கோட்டை வாலிபன் விமர்சனம்:
by ayyasamy ram Fri Feb 23, 2024 9:51 pm

» உறங்கும் திசை…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:08 pm

» இந்தியாவின் நைட்டிங்கேர்ள்…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:07 pm

» மாரடைப்பு அறிகுறிகள்
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:06 pm

» வறட்டு இருமலுக்கு…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:05 pm

» தினம் ஒரு கீரை…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:03 pm

» பொன் மொழிகள் - 3
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 2:14 pm

» 30 பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 2:13 pm

» பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 2:07 pm

» பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:57 pm

» பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:53 pm

» நகைச்சுவைக்கு மட்டும் யாரையும் புண்படுத்த அல்ல
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:50 pm

» இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்..
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:48 pm

» படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:44 pm

» நான் படித்ததில் அதிர்ந்தது இதை படித்து விட்டு பகிரவும்
by Dr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10 
302 Posts - 27%
Dr.S.Soundarapandian
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10 
260 Posts - 23%
ayyasamy ram
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10 
253 Posts - 23%
heezulia
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10 
160 Posts - 14%
krishnaamma
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10 
60 Posts - 5%
mohamed nizamudeen
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10 
26 Posts - 2%
Anthony raj
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10 
26 Posts - 2%
T.N.Balasubramanian
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10 
13 Posts - 1%
Pampu
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10 
9 Posts - 1%
nagastra
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் Poll_c10 
7 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 12, 2012 7:38 pm

பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வாட்டி எடுக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பல மருத்துவ முறைகளை கையாண்டு வருகின்றனர். இதில் சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பது நிலவேம்பு கசாயம்.
:-
இதற்கு பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளன. சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நிலவேம்பு மூலிகையின் பங்குஅதிகம் உள்ளது. ஒரு சிறந்த கிருமி நாசினி இதனால் உடலில் நோய் எதிப்பு சக்தி அதிகம் உருவா கின்றது.
:-
இந்தியாவில் இந்த மூலிகை அதிகம் காணப் படும் ஒரு செடி வகையாகும். இது சூரத்துநிலவேம்பு, சீமை நிலவேம்பு என்று இருவகை உண்டு. இதனை சிரட்குச்சி, கிராதம், கிரியாத்து, கிராகதி, நாட்டு நிலவேம்பு, காண்டம், கோகணம் என்று பல பெயர்களால்கூறப்படுகின்றது. இதன் இலை, தண்டு, காய், வேர், பூ அனைத்தும் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் கொண்டது.
:-
இதன் மருத்துவ குண நலன்களை பற்றி பார்ப்போம்.
:-
குடல் பூச்சி நீங்க
:-
வயிற்று பூச்சிகள் உடலுக்குதேவையான ஊட்ட சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடலின் வலிமை குறைந்து நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றோம். வயிற்று பூச்சிகள் நீங்க நிலவேம்பு நீரை நீரில் கொதிக்கவைத்து கசாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேரத்தில் அருந்தி வந்தால் வயிற்று பூச்சி நீங்கும்.
:-
உடல் வலுப் பெற...
உடல் வலிமையின்றி மெலிந்துகாணப்படுபவர்கள் நிலவேம்பின் பூ மற்றும் காய்களை கசாயமாக செய்து சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலிமை அடையும்.
:-
மயக்கம் தீர...
சிலருக்கு அடிக்கடி மயக்கம்ஏற்படும். இந்த மயக்கம் தொடர்ந்து நிலவேம்பு கசாயத்தை அருந்தி வந்தால் சரியாகிவிடும்.
:-
பசியைத் தூண்ட...
பசியால் அவதிப்படுபவர்களை காட்டிலும் பசியின்றி அவதிப்படுபவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுகள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் நிலவேம்பு பூ, மற்றும் காய் பகுதியை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதை காலையில் மட்டும் நீரில் கொதிக்கச் செய்து குடித்துவந்தால் பசிநன்றாக ஏற்படும். அதே போன்றுபித்தம் சார்ந்த வாந்தி, மயக்கம் போன்ற பல பிரச்சினைகளுக்கு இந்த பாதிப்பில் இருந்து விடுபட இந்த கஷாயம் உதவுகிறது.
:-
தலை வலி நீங்க ...
அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை இரண்டு வேளையும் பருகி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறைந்து தும்மல் இருமல் போன்ற பாதிப்புகள் சரியாகும்.
:-
குழந்தைகளுக்கு ...
வயிற்று பொருமல் மற்றும் கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்கவைத்து ஆறவைத்து தினமும் 5 மிலி கொடுத்து வந்தால் வயிற்று பொருமல் சரியாகும்.
:-
விஷ காய்ச்சல் குணமாக ...
நிலவேம்பு 15 கிராம், கிக்சிலித் தோல் 5 கிராம், கொத்துமல்லி 5 கிராம், இவற்றை ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து. அப்படியே மூடி ஒரு மணி நேரத் கழித்து வடிகட்டி பின்பு நாள் ஒன்றுக்கு 30 மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.
:-
அஜீரணம் சரியாக ....
நிலவேம்பு (பூ, காய்) காய்ந்தது 16 கிராம், வசம்புத்தூள் 4 கிராம், சதக்குப்பை விதைத்தூள் 4 கிராம், கோரைக் கிழங்கு தூள் 17 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு அதை 1 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி எடுத்து தினமும் அருந்தி வந்தால் உடல் வலுப் பெறும் மேலும் செரிமானக் கோளாறுகள் சரியாகும்.
:-
நன்றி விடுதலை நாளிதழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக