புதிய பதிவுகள்
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 16:51

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
126 Posts - 77%
heezulia
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
1 Post - 1%
Pampu
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
291 Posts - 77%
heezulia
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
முதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_lcapமுதுகுவலியா என்ன முதலுதவி? I_voting_barமுதுகுவலியா என்ன முதலுதவி? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுகுவலியா என்ன முதலுதவி?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed 12 Dec 2012 - 13:31

முதுகு வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு. ஏதேனும் விபத்து மூலமாகவும் விளையாடும் போதும் கீழே விழுதல், அதிக எடையுள்ள பொருட்களைத் முதுகில் தூக்குதல் அல்லது தோள்பட்டையில் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குதல் மேலும் உடற்பருமன் போன்ற காரணங்களால் முதுகு வலி வருவதுண்டு.
:-
மேலும் அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, உட்காருவது, தவறான நிலையில் உட்காருதல், நடத்தல் அல்லது படுத்தல், முதுகை வளைத்து உட்காருதல்,தவறான முறையில் சுமை தூக்குதல் போன்ற காரணங்களாலும் முதுகுவலி வருவதுண்டு.
:-
முதுகு வலி வந்ததும் சில நாட்களுக்கு முதுகுக்கு ஓய்வு தரவும். முதுகுக்கு சுமை தரக்கூடிய வேலைகளை செய்யக்கூடாது.
முதுகு வலியை குணப்படுத்த வெறும் தரையில் மல்லாக்கப் படுத்து, முழங்கால் மற்றும்மூட்டுகளைச் சற்று மடக்கி, பாதங்களைச் சற்று உயர்த்தி வைத்துக் கொள்ளவும்.
:-
இப்படிசெய்வதன் மூலம் முதுகு வலி குணமாகும்.
ஐஸ் கட்டியைப் பிளாஸ்டிக் பையில் போட்டு, அந்தப் பையால் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் தரலாம். பொருள்களை இழுப்பது, தள்ளுவது தூக்குவது கூடாது. அடிக்கடிகுனிதல் கூடாது.
:-
ஒவ்வொருமுறையும் 15 நிமிடங்களுக்குக் குறையாமல் ஐஸ்கட்டி ஒத்தடம் தரலாம்.. இப்படி 3 மணி நேரத்துக்கு ஒருமுறை இரண்டு நாட்களுக்குத் தரலாம். வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம்.வலிநிவாரணி களிம்பை வலி உள்ள இடத்தில் தடவி, வெந்நீர் ஒத்தடம் தரலாம்.
:-
முதுகுவலி நீடிக்குமானால், மருத்துவர் உதவியை நாடவும்.முதுகுப்பிடிப்பை எடுக்க முயலாதீர்கள். முதுகுப்பிடிப்பைத் தவறாக எடுத்துவிடும்போது கால் நரம்புகள் பாதிக்கப்பட்டு நடப்பதில் சிரமம் உண்டாகும்.
:-
முதுகுவலி குறைந்த பின்னர்,முதுகுத் தசைகளுக்கு வலு சேர்க்கும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். வயிற்றுத் தசைகளுக்கும் கால் தசைகளுக்கும் சேர்த்து உடற்பயிற்சிகள் செய்வது மிக நல்லது. முறையான யோகாசனப் பயிற்சிகளும் உதவும்.
:-
நன்றி தினகரன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 12 Dec 2012 - 13:42

பகிர்வுக்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 12 Dec 2012 - 16:40

அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 12 Dec 2012 - 16:54

வலி போக்க வழிப் பகிர்வு நன்று

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக