புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_m10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10 
53 Posts - 42%
heezulia
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_m10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_m10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_m10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_m10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_m10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_m10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_m10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10 
304 Posts - 50%
heezulia
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_m10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10 
179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_m10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_m10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_m10மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ....

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 9:19 pm

வயல் வெளி பார்த்து
வரட்டி தட்டி
ஓணான் பிடித்து
ஓடையில் குளித்து
எப்படியோ படித்த நான்
ஏறி வந்தேன் நகரத்திற்கு!

சிறு அறையில் குறிகி படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழ்கிறேன் கணிபொறியோடு!

சிறியதாய் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க...

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப்போகுமோ

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிபோகுமோ...

வால் பேப்பர் மாற்றியே
வாழ்க்கை தொலைந்துபோகுமோ

சொந்தபந்த உறவுகளெல்லாம்
ஜிப் பைலாய் சுரிங்கிபோகுமோ...

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த
காலம் இனிதான் வருமா...?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு தின்பவன் யாரடா?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா

மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... 270041_558477110833810_1178523716_n

நன்றி:தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 9:29 pm

கரூர் கவியன்பன் wrote:
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப்போகுமோ

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிபோகுமோ...

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு தின்பவன் யாரடா?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா
நிதரிசனமான உண்மை.

பகிர்வு சூப்பர் கவி.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 9:33 pm

நிதரிசனமான உண்மை.

பகிர்வு சூப்பர் கவி

நன்றி இனியவரே. இக்கவிதையைப் படித்தவுடன் மனமும் ஏனோ இறுதிவரை இதுபோலவே இருக்கத் துடிக்கிறது .

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 10:06 pm

துடித்த இதயத்தை
துணிமூடி பத்திரப்படுத்திக்கொண்டேன்
நகர்வலம் வரும்போது

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 07, 2012 2:20 pm

நகர் வலம் நான் காண வந்த வேளை
வேலை பாய்ச்சியதோ
உன் இரு விழிவேல்
நான் வீழ்வதாயினும் அது
உன் மடி என்றாக வேண்டுமடி
வெண்பூவே ....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 07, 2012 2:23 pm

அருமையான பகிர்வு ..நன்றி சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 07, 2012 2:30 pm

சொந்த மண்ணில் சொந்தங்களோடு
சோறு தின்பவன் யாரடா
இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா

ரொம்ப அருமையா இருக்கு கவி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 07, 2012 4:35 pm

அடடே...சூப்பர் கரூராரே...ஏக்க-தாக்கங்களை எப்படி இவ்வளவு அருமையாகப் பதிவு செய்தீர்கள்?...
சொந்த அனுபவம் எப்போதுமே இப்படித்தான் சுத்தமான கவிதைக்குச் சோறு போடும்...
கணிப்பொறி வாழ்க்கையோடு காலம் தள்ளும் மனிதர்கள் உறவுகளையும் கணிப்பொறி பாகங்களாகப் பார்க்கத் தொடங்கிவிட்ட யதார்த்தம் கொஞ்சம் சுடும்தான்...ஆனால் அதுதானே உண்மை...

அருமை அருமை அருமை கரூராரே...

(அப்புறம்...இந்த காதல் டாக்டர் பூவன் கூட சேராதீங்க...அவரு உங்கள காதல் கவிதைப் புதரில் தள்ளி கணக்கு தீர்த்துவிடுவார்...ஜாக்ரத... சிரி ஜாலி பாடகன் )

மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... 224747944

மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Rமனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Aமனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Emptyமனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... Rமனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Dec 07, 2012 7:27 pm

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்

ஞாபகம் வருதே!

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 3:45 pm

அப்புறம்...இந்த காதல் டாக்டர் பூவன் கூட சேராதீங்க...அவரு உங்கள காதல் கவிதைப் புதரில் தள்ளி கணக்கு தீர்த்துவிடுவார்...ஜாக்ரத...

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக