புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_m10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10 
7 Posts - 64%
heezulia
தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_m10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_m10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_m10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_m10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_m10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_m10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_m10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10 
8 Posts - 2%
prajai
தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_m10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_m10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_m10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10 
4 Posts - 1%
mruthun
தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_m10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_m10தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 8:24 pm

தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!

இரவில் நிம்மதியான உறக்கம் வேண்டும் என்பவர்கள் சில உணவுகளை தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கணட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உறக்கம் தொலைந்துவிடும். ஜீரணமாகாத உணவு நெஞ்செரிச்சல்,வயிற்றுப் பொருமல் போன்றவற்றையும் ஏற்படுத்தி இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். எந்தமாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

பழங்கள் வேண்டாம்

இரவில் பழங்கள் சாப்பிடுவதனால் வாயுத்தொல்லை ஏற்படும் என்கின்றனர். பழங்களில் உள்ள அமிலங்கள் தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும். ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, பெர்ரீ ஆகிய பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவதை விட பகல்நேரத்தில்தான் சாப்பிடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

பீட்ஸா தொடக்கூடாது

பீட்ஸா என்பது இரவு உணவுக்கு ஏற்றதல்ல. சாஸ், தக்காளி, சீஸ், மைதா போன்றவைகள் கலந்த இத்தாலிய உணவுவகையான பீட்ஸாவை இரவில் சாப்பிட்டால் அது எளிதில் ஜீரணமாகாது. இரவு நேரத்தில் உணவு ஜீரணமாகாத காரணத்தினால்தான் தொப்பை போடும் உடல் குண்டாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கான்ப்ளக்ஸ் போன்ற காலையில் டிபன் உணவுக்கு சாப்பிடுபவைகளை இரவில் சாப்பிடக்கூடாது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். தானியங்கள் நிறைந்த அந்த உணவுகளில் தேன் கலந்திருக்கும். அதேபோல் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டால் உடனே உறங்கப் போகக்கூடாது நடைப்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ மேற்கொள்ளவேண்டும் இல்லையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.

மாமிசஉணவுகள்

இரவுநேரங்களில் அதிக கொழுப்புள்ள மாமிச உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். ரெட்மீட் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும். காலையில் சாப்பிடுதற்கு ஏற்ற அந்த உணவுகளை இரவில் சாப்பிடுவது உகந்ததல்ல. எனவே இரவில் மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

சாக்லேட் கேண்டி

இரவில் படுக்கைக்குப் போகும்முன் அதிகம் கேண்டி சாப்பிடவேண்டாம். ஏனேனில் அதில் உள்ள சர்க்கரை அப்படியே ரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளது. இதனால் இரவில் தூக்கமிழக்க நேரிடலாம்.

எனவே இரவு நேரத்தில் நிம்மதியான உறக்கம் வேண்டும் என்பவர்கள். உடல் குண்டாகாமல் டயட்டில் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கூறிய உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். முயற்சி செய்து பாருங்களேன். ஆழ்ந்த அமைதியான உறக்கம் உங்களுக்கு கிடைக்கும்.

டுடே ஸ்பெஷல்

தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Mதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Uதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Tதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Hதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Uதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Mதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Oதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Hதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Aதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Mதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Eதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 11, 2012 10:07 pm

மிகவும் உபயோகமானப் பதிவு...நல்ல பகிர்வு... நன்றி முத்து முகம்மது...

தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! 224747944

தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Rதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Aதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Emptyதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Rதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 10:09 pm

நான் விரும்பிச் சாப்பிடுவேனே! என்ன செய்வது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 10:10 pm

அருமையான பதிவு....

தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Paard105xzதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Paard105xzதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Paard105xzதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 12, 2012 12:17 am

ரா.ரா3275 wrote:மிகவும் உபயோகமானப் பதிவு...நல்ல பகிர்வு... நன்றி முத்து முகம்மது...

வாயை கட்ட வேண்டியது தான்

தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Mதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Uதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Tதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Hதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Uதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Mதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Oதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Hதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Aதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Mதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! Eதூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக