புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூலை நீக்கும் சதவேரி! Poll_c10சூலை நீக்கும் சதவேரி! Poll_m10சூலை நீக்கும் சதவேரி! Poll_c10 
85 Posts - 79%
heezulia
சூலை நீக்கும் சதவேரி! Poll_c10சூலை நீக்கும் சதவேரி! Poll_m10சூலை நீக்கும் சதவேரி! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சூலை நீக்கும் சதவேரி! Poll_c10சூலை நீக்கும் சதவேரி! Poll_m10சூலை நீக்கும் சதவேரி! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சூலை நீக்கும் சதவேரி! Poll_c10சூலை நீக்கும் சதவேரி! Poll_m10சூலை நீக்கும் சதவேரி! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூலை நீக்கும் சதவேரி! Poll_c10சூலை நீக்கும் சதவேரி! Poll_m10சூலை நீக்கும் சதவேரி! Poll_c10 
250 Posts - 77%
heezulia
சூலை நீக்கும் சதவேரி! Poll_c10சூலை நீக்கும் சதவேரி! Poll_m10சூலை நீக்கும் சதவேரி! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சூலை நீக்கும் சதவேரி! Poll_c10சூலை நீக்கும் சதவேரி! Poll_m10சூலை நீக்கும் சதவேரி! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சூலை நீக்கும் சதவேரி! Poll_c10சூலை நீக்கும் சதவேரி! Poll_m10சூலை நீக்கும் சதவேரி! Poll_c10 
8 Posts - 2%
prajai
சூலை நீக்கும் சதவேரி! Poll_c10சூலை நீக்கும் சதவேரி! Poll_m10சூலை நீக்கும் சதவேரி! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சூலை நீக்கும் சதவேரி! Poll_c10சூலை நீக்கும் சதவேரி! Poll_m10சூலை நீக்கும் சதவேரி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சூலை நீக்கும் சதவேரி! Poll_c10சூலை நீக்கும் சதவேரி! Poll_m10சூலை நீக்கும் சதவேரி! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சூலை நீக்கும் சதவேரி! Poll_c10சூலை நீக்கும் சதவேரி! Poll_m10சூலை நீக்கும் சதவேரி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சூலை நீக்கும் சதவேரி! Poll_c10சூலை நீக்கும் சதவேரி! Poll_m10சூலை நீக்கும் சதவேரி! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
சூலை நீக்கும் சதவேரி! Poll_c10சூலை நீக்கும் சதவேரி! Poll_m10சூலை நீக்கும் சதவேரி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூலை நீக்கும் சதவேரி!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 5:45 pm

சூலை நீக்கும் சதவேரி! Up
சூலை நீக்கும் சதவேரி! Sathaverius4

இது கொடி இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் கொடிகள் நீண்ட தூரம் வளராது. வேரைத் தோண்டினால் அடுக்கு அடுக்காக இடைவிடாமல் அடுக்கியது போல கிழங்குகள் இருக்கும். கிழங்குக்கே மருத்துவக் குணம் உண்டு. இது மணல் நிறைந்த நிலங்களிலும், சதுப்பு நிலங்களிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும் அதிகமாக தானாகவே வளர்கின்றது.

வேறு பெயர்கள் : தண்ணீர் விட்டான், தண்ணீர் மிட்டான், சதாவேரி, சதாவாரி, சூக்சும பத்திரா, பெருசுதாகேசி, நாறாயாயணியித்தியமி, பீகு பத்திரி, பெருபுத்திரிகா, சதமூலை, சதாவரி, நாராயணி, நீர் பீருதந்தி

ஆங்கிலத்தில் : Asparagurce Morsus

மருத்துவக் குணங்கள் :

சதவேரிக் கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை ஒரு டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்துவர உடல்சூடு தணியும். 21 நாட்கள் குடித்து வருவது நல்லது.

சதவேரிக் கிழங்கின் பொடி, செங்கழுநீர் பூவின் சமூலம், வகைக்கு சம அளவாக எடுத்துக் கலந்து 1 டம்ளர் பசும்பாலில் 1 தேக்கரண்டி பொடியைக் கலந்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்துக் கலக்கி 2 வேளை குடித்து வர வெட்டை, நீரிழிவு, மேக நோய் குணமாகும்.

சதவேரி இலையை வேகவைத்து நெய் தடவி சிறு கொப்புளங்களுக்கு வைத்துக் கட்டலாம். சதவேரி இலைச் சாறு ஒரு கரண்டி அளவுடன் 1 டம்ளர் பால் சேர்த்து குடித்து வர உடல் சூட்டைத் தணித்து வெள்ளையை நிறுத்தும். சதவேரி கிழங்கைப் பாலில் வேகவைத்து, பாலை மட்டும் குடிக்க சுவையின்மை, செரியாக் கழிச்சல் நீங்கும்.

சதவேரி கிழங்கை பாலில் அவித்து சிறிது தேன் கலந்து சாப்பிட வயிற்றில் உண்டாகும் சூலை நீங்கும்.

சதவேரி கிழங்குச் சாறு 100 மில்லி, அதேயளவு வெண்ணெய், பால் 1 லிட்டர் கலந்து நெய்யாகச் செய்து அத்துடன் சர்க்கரை, தேன், திப்பிலி சம அளவாக 1 கரண்டியளவு சேர்த்துக் கலந்து காய்ச்சி 3 வேளை சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். ஆண்மை பெருகும்.

நன்றி தினமணிக்கதிர்

நன்றி மருத்துவ உலகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக