புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
40 Posts - 63%
heezulia
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
2 Posts - 3%
viyasan
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
232 Posts - 42%
heezulia
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
21 Posts - 4%
prajai
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_m10வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு!

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 6:56 pm

வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு!

பயணங்கள் மனிதனுக்கு நிறைய அனுபவங்களையும்
படிப்பினைகளையும் தரக்கூடியது..
நாம் பயணிக்கும் ஒவ்வொரு பயணத்திலும் வித விதமான
மனிதர்களையும்,புதுப்புது விஷயங்களையும் தெரிந்து கொள்கிறோம்.

அப்படி எனக்கு ஏற்பட்ட அனுபவம் உங்களுடன்
பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்...
8 நாட்களுக்கு முன்பு பரமக்குடியில் இருந்து சென்னை வரும் ரயிலில்
பயணம் செய்தேன்.எனக்கு அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டு இருந்தது..
இரவு 12 மணிக்கு நான் எதார்த்தமாக விழித்தபோது இருட்டில் ஒரு மனிதர் அப்பர் பெர்த்தில் தூங்கி கொண்டிருந்த ஒருவரின் கால்களுக்கு அருகில் இருந்த ஒரு பேக்கை மிக மிக மெதுவாக
எடுத்துக் கொண்டு அடுத்து வந்த ஸ்டேசனில் இறங்கினார் ...
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ....
அந்த பேக் தூங்கி கொண்டிருந்தாரே அவருடையதா ??
இல்லை அந்த இருட்டு மனிதன் அவருடைய நண்பரா ??
நண்பரின் தூக்கம் கலையாமல் இருக்க மெதுவாக எடுக்கிறாரோ என
குழப்பத்துடன் அரைமணிநேரம் யோசித்துக் கொண்டே இருந்து விட்டு மறுபடியும் தூங்கி விட்டேன்.
தூங்கி கொண்டிருந்தவரின் பெர்த்துக்கு கீழே என் அம்மா
தூங்கி கொண்டிருந்தார்...சரியாக 1 மணி இருக்கும்...
என் அம்மா என்னை எழுப்பினார்....
தூங்கிய மனிதரும்,என் அம்மாவும் என் முன்னால் நின்று கொண்டிருந்தனர்.

என் பேக்கை பார்த்தீர்களா??என்று அப்பாவியாக கேட்டார்...
தூக்கி வாரிப்போட்டது எனக்கு...
‘’அது உங்க பேக்கா??ஒருவர் எடுத்துக்கொண்டு இறங்கினார்...
அவர் உங்க ஃப்ரண்ட்டாக இருக்கும் போல என நினைத்துக்கொண்டேன்’’
ஆனால்,அவர் எடுத்த விதம் எனக்கு சந்தேகமாக இருந்தது....

’’அதில் பணம் ஏதும் இருந்ததா?’’என்று கேட்டேன்...
’’பணம் இல்லை...என் பாஸ்போர்ட்,டாக்குமெண்ட்
எல்லாம் இருந்தது...’’என்றார்.
எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது...

கிட்டத்தட்ட 4 கம்பார்ட்மெண்ட்டிலும் பேக்கை தேடியுள்ளார்.
போலீஸிடம் சென்று கம்ளைண்ட் கொடுங்களேன் என்று சொன்னேன்.
போலீஸை தேடி விட்டேன்....இல்லையே என்றார்...

அவர் ஆர்.எஸ்.மங்களம் என்ற ஊரைச்சேர்ந்தவராம்...
எம்.ஏ படித்துவிட்டு டிரைவிங் கற்றுக்கொண்டு லண்டனில் டிரைவராக பணியாற்றுகிறாராம்....அந்த பேக்கில் டிரைவிங் லைசென்ஸ்,டிக்கெட்,பாஸ்போர்ட் இருந்துள்ளது.
அடுத்தநாள் இரவு சென்னையில் இருந்து ஃப்ளைட்டில்
லண்டன் செல்ல வேண்டுமாம்.லீவுக்கு இந்தியா வந்தாராம்...

என்ன கொடுமை இது???
அவர் எத்தனை கனவுகளுடன் வெளிநாடு செல்ல
திட்டமிட்டு இருப்பார்...
அவர் முகம் இருளடைந்து விட்டது...
எனக்கு அழுகையாக வந்தது....
சே.....பார்த்தும் ஏன் சுதாரிக்காமல் இருந்து விட்டோம்
என வேதனையாக இருந்தது....
உண்மையில் அன்றுதான் திருடனின் கைவரிசைன்னு
சொல்வாங்களே அதை கண்ணால் பார்த்தேன்....

எனக்கும்,என் அம்மாவுக்கும் தூக்கமே வரவில்லை...
அடுத்த கேபினில் இருந்த எங்க ஊர்க்காரர் பாத்ரூம்
செல்ல எழுந்திருப்பார் போல.....எங்களை கடந்து சென்றவர்....
இன்னும் தூங்கவில்லையா??
என்று கேட்டார்....
நடந்த விஷயத்தை சொன்னதும்,
’’அட சண்டாளத்தனமே,பேக்கை தலைக்கு வச்சுகிட்டு
படுக்கணும்னு அவருக்கு தெரியாதே....
போச்சு...எல்லாம் போச்சு....’’என வருத்தப்பட்டு விட்டு போய் விட்டார்...
சற்று நேரத்தில் போலீசார் வந்து என்னிடம் விசாரித்தனர்.

நடந்ததை நான் சொன்னவுடன் அவருக்கு திட்டு விழுந்தது.
ஏன் சார்...பேக்கை தலைக்கு பக்கத்துல வச்சு படுக்க வேணாமா???
மேடம்...நீங்க சப்தம் போட்டிருக்கலாம்ல என்று என்னிடம் வருத்தப்பட்டார்.

சப்தம் கேட்டு விழித்த இன்னொரு மனிதர்,’’நானும் நாளைக்கு நைட் வெளிநாடு போறேன்...ஆனால்,என் லக்கேஜ் எல்லாத்தையும் பூட்டு போட்டு வச்சுருக்கேன்னு!!!” அவர் சாமர்த்தியத்தை வெளிப்படுத்தினார்...
போச்சு...போச்சு..எல்லாம் போச்சு,அவர் லைஃபே போச்சு
என பரிதாபப் பட்டுபேசினார்...

பாவம் அவர்....நீங்க வேற அவரை
டென்சனாக்காதீங்க என்று சொன்னேன்.
அவர் வந்து தன் சூட்கேஸை எடுக்கும்போது,’’கவலைப்படாதீங்க....
உங்க பாஸ்போர்ட்டை வச்சு திருடியவனுக்கு ஒரு பயனுமில்லை....
பணம் இல்லையென்றால் பேக்கை தூக்கிப்போட்டு விடு்வான்.....பேக் கண்டிப்பாக கிடைக்கும்....என்று சொல்லி அனுப்பினேன்.
என் அம்மாவோ,’’வெளிநாடு போகும்போது ஏர்போர்ட் வரை துணைக்கு கூட்டிட்டி போங்க....நாங்க அப்படித்தான் ஆள் அனுப்புவோம் என தன் பங்குக்கு ஆறுதல் கூறினார்....

திருச்சி ரயில்வே போலீ்ஸில் கம்ளைண்ட் கொடுத்துட்டு
அடுத்த ஸ்டேசனில் இறங்கி சென்று விட்டார்....
இதெல்லாம் கஷ்டமான அனுபவம்....
ஆனால்,இந்த சோதனையிலும் இறைவன் ஒரு
நன்மையை வைத்திருப்பான்.
அவருக்கு அவர் பேக் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை
செய்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தேன்....

வெளிநாடு செல்வோர் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டு்ம்.....

ஆஷா பர்வீன்

வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Mவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Uவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Tவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Hவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Uவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Mவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Oவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Hவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Aவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Mவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Eவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 11, 2012 7:05 pm

பொருத்தமான நேரத்தில் இந்த பகிர்வை வழங்கியமைக்கு மிக்க நன்றி அண்ணா

வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 7:09 pm

Ahanya wrote:பொருத்தமான நேரத்தில் இந்த பகிர்வை வழங்கியமைக்கு மிக்க நன்றி அண்ணா

நீங்க வெளிநாடு செல்ல இருக்கிறீர்களா ?????

ஒரு சின்ன சந்தேகம் jaffna என்கிற இடம் எங்கு உள்ளது

வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Mவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Uவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Tவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Hவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Uவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Mவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Oவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Hவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Aவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Mவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! Eவெளிநாடு செல்வோர் கவனத்திற்கு! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Dec 11, 2012 7:11 pm

தகவலுக்கு நன்றி முஹம்மது.!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 11, 2012 8:22 pm

விழிப்புணர்வு செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி முஹமத்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 11, 2012 8:37 pm

விழிப்புணர்வு தகவல் தான் ஆனால் ரொம்ப வருத்தமாக இருக்கு படித்ததும் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 11, 2012 9:09 pm

வெளிநாடு செல்வோர் என்று தனியாக சொல்லியிருந்தாலும் பொதுவாக ரயிலில் அனைவரும் கவனமாக இருக்கவேன்டியது அவசியம். நான் இதுபோன்ற இரவு நேர பயனங்களில் உறங்குவதே கிடையாது... அதனால் என் குடும்பத்தாருக்கும் மற்ற சக பயனிகளுக்கும் நான் எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன்... நல்ல பதிவு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 12, 2012 8:19 pm

அசுரன் wrote:வெளிநாடு செல்வோர் என்று தனியாக சொல்லியிருந்தாலும் பொதுவாக ரயிலில் அனைவரும் கவனமாக இருக்கவேன்டியது அவசியம். நான் இதுபோன்ற இரவு நேர பயனங்களில் உறங்குவதே கிடையாது... அதனால் என் குடும்பத்தாருக்கும் மற்ற சக பயனிகளுக்கும் நான் எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன்... நல்ல பதிவு

சூப்பர் அசுரன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 12, 2012 8:37 pm

அசுரன் wrote:வெளிநாடு செல்வோர் என்று தனியாக சொல்லியிருந்தாலும் பொதுவாக ரயிலில் அனைவரும் கவனமாக இருக்கவேன்டியது அவசியம். நான் இதுபோன்ற இரவு நேர பயனங்களில் உறங்குவதே கிடையாது... அதனால் என் குடும்பத்தாருக்கும் மற்ற சக பயனிகளுக்கும் நான் எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன்... நல்ல பதிவு
நேபாளி பாஸ்ன்னு சொன்னது சரியாத்தான் இருக்கு புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 12, 2012 8:41 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:வெளிநாடு செல்வோர் என்று தனியாக சொல்லியிருந்தாலும் பொதுவாக ரயிலில் அனைவரும் கவனமாக இருக்கவேன்டியது அவசியம். நான் இதுபோன்ற இரவு நேர பயனங்களில் உறங்குவதே கிடையாது... அதனால் என் குடும்பத்தாருக்கும் மற்ற சக பயனிகளுக்கும் நான் எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன்... நல்ல பதிவு
நேபாளி பாஸ்ன்னு சொன்னது சரியாத்தான் இருக்கு புன்னகை
மண்டையில் அடி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக