புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Poll_c10சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Poll_m10சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 11, 2012 6:34 pm

First topic message reminder :

சூப்பர் ஸ்டார் ரஜினியின்ரசிகர்களுக்கு 12.12.12 ஒருசூப்பர் நாள். 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ நாள் என்பதால் மட்டுமல்ல, தமிழ்சினிமாவில் அபூர்வ ராகமாக ஒலித்த ரஜினியின் பிறந்த நாள். 12.12.12 என்பதை கூட்டினால் 36. சூப்பர் ஸ்டார் திரைப்படத்துக்கு வந்து 36 ஆண்டுகளை கடந்து விட்டார். 36ஐ அப்படியே திருப்பிப் போட்டால் 63 அதுதான் அவருக்கு வயது. அதுமட்டுமல்ல மரணத்தின் வாயிலை எட்டிப்பார்த்துவிட்டு அதை எட்டி உதைத்துவிட்டு திரும்பியிருக்கும் சூப்பர் ஸ்டார் மறுபிறவிக்கு இது முதல் பிறந்த நாள்.
:-
இப்படி பல சிறப்பு அம்சங்களுடன் பிறக்கிறது 12.12.12. சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணம் 1975ல் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையிலான அவரது சினிமா பாதையில் கற்களும், முற்களும் நிறைந்திருந்தது. பூக்களும் கொட்டிக் கிடந்தது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36-ஐ ஈகரை வாசகர்களுக்குத் தருகிறோம்...
:-
1. ரஜினி நடித்த முதல் படம்அபூர்வ ராகங்கள். அதில் அவர் பேசிய முதல் வசனம்"பைரவி வீடு இதுதானே..."என்பது தான். நடித்த காட்சிகள் 6.
:-
2. ரஜினி சிகரெட் ஸ்டைல் மிகவும் புகழ்பெற்றது. அதுஅறிமுகமான படம் மூன்று முடிச்சு.
:-
3. வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாக நடித்த படம் பைரவி. இதில்தான் அவருக்குசூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர்கலைப்புலி எஸ்.தாணு. நான் போட்ட சவால் படத்தின் டைட்டில் கார்டில்தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடப்பட்டது.
:-
4. ரஜினி பேசிய முதல் பன்ஞ்டயலாக் "இது எப்படி இருக்கு?: படம் 16 வயதினிலே. இந்த வசனத்தையே"ஹவ் இஸ் இட்?" என்று ஆங்கிலத்திலும், "இப்புடு சூடு" என்று தெலுங்கிலும் பின்னாளில் பேசினார். இந்தபன்ஞ் டயலாக்கை தலைப்பாக வைத்து ஒரு படமும் வெளிவந்தது.
:-
5. மூன்று முடிச்சு தொடங்கி எந்திரன் வரை பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்தது ஆடுபுலி ஆட்டம் படத்தில்தான். வில்லத்தனங்களை செய்து விட்டு "இது ரஜினி ஸ்டைல்" என்பார்.
:-
6. ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த படம் சந்திரமுகி.
:-
7. ரஜினி நடிக்க மறுத்த படம் "நீயா?" ஸ்ரீப்ரியாவின் சொந்தப் படத்தில் அவர் ரஜினியை நடிக்க கேட்டபோது நான்கைந்து ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். பின்னர்அந்த கேரக்டரில் நடித்தவர் கமல்.
:-
8. பிராமண லாங்குவேஜ் பேசி நடித்த படம் சதுரங்கம், சென்னைத் தமிழ் பேசி நடித்த படம் தப்புத் தாளங்கள்.
:-
9. வணக்கத்துக்குரிய காதலியே ரஜினியின் முதல் தோல்விப் படம்.
:-
10. ரஜினிக்கு பிடித்த படம் "முள்ளும் மலரும்". பிடித்த இயக்குனர்"மகேந்திரன்". பிடித்த நடிகர் "கமல், பிடித்த நடிகை "ஷோபா.
:-
11. சிவாஜியுடன் நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்". இதில் அவர் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்தார். பிற்காலத்தில் சொந்த மகன் போல் சிவாஜியால் பார்க்கப்பட்டார். அவருடன்நடித்த கடைசிப் படம்"படையப்பா".
:-
12. முதல் பேண்டசி படம்"அலாவுதீனும் அற்புத விளக்கும்". இதில் கமல் அலாவுதீனாக நடித்தார். ஒரிஜினல் கதையில் இல்லாத கமருதீன் என்ற கேரக்டர் ரஜினிக்காக உருவாக்கப்பட்டது.
:-
13. முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம்"பில்லா". மூன்று வேடங்களில் நடித்த படம்"மூன்று முகம்".
:-
14. குறுகிய காலத்தில் நடித்த படம் "அன்புள்ள ரஜினிகாந்த்". 6 நாட்களில் நடித்துக் கொடுத்தார். 9 நாட்களில் நடித்த படம்"மாங்குடி மைனர்".
:-
15. மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான பிறகு நடித்த படம்"தர்மயுத்தம்". அந்தப் படத்திலும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்தார்.
:-
16. முதல் சினிமாஸ்கோப் படம் "பொல்லாதவன்". முதல் 70எம்எம் படம் "மாவீரன்". முதல் 3டி படம் "சிவாஜி". முதல் அனிமேஷன் படம்"கோச்சடையான்".
:-
17. ரஜினி தயாரித்த முதல் படம் "மாவீரன்". திரைக்கதை வசனம் எழுதிய படம் "வள்ளி".பாடல் பாடிய படம் "மன்னன்".
:-
18. எம்.ஜி.ஆரின் போஸ்ட்டரை பார்த்து வீரம் வந்து சண்டை போடுபவராக, அவரது ரசிகராக நடிக்க மறுத்தார்.இன்னொருவர் புகழில் குளிர்காயக்கூடாது என்பதுஅவரது கருத்து.
:-
19. "பாண்டியன்","அருணாசலம்" படங்கள் தன் நண்பர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்த படம்.
:-
20. ரஜினியின் அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீப்ரியா. அதிக படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம்.
:-
21. ரஜினியின் 50வது படம்"ரங்கா". 100வது படம்"ஸ்ரீராகவேந்திரர்". ரங்காபடத்தில் ரஜினியின் அக்காவாக ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. எம்.ஜி.ஆர் அவரை அரசியலுக்கு அழைத்துச் சென்றதால் நடிக்கவில்லை. ஸ்ரீராகவேந்திரர் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார்.
:-
22. எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த படம் "ராணுவ வீரன்".அவர் முதல்வரானாதல் நடிக்க முடியாமல் போக அந்தக் கதையில் ரஜினி நடித்தார்.
:-
23. ரஜினி நடித்த சில படங்களின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது."நானே ராஜா நீயே மந்திரி" என்ற டைட்டில் "தம்பிக்கு எந்த ஊரு" என்று மாறியது."நான் காந்தி அல்ல", "நான் மகான் அல்ல" என மாறியது."காலம் மாறிப்போச்சு" என்றடைட்டில் "தர்மதுரை" ஆனது.
:-
24. முதன் முதலாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட இந்திய படம் "முத்து". ஜப்பானில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் ரஜினி.
:-
இடமில்லை இரண்டாவது திரியில் தருகின்றேன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 11, 2012 9:02 pm

முகப்பூச்சில்லா முழு மனிதன்...
கேமராவுக்கு அப்பால் நடிக்கத் தெரியாதவன்...
விளைவுகள் என்னவாயினும் வேட்டுக்களை வெடிக்கத் தயங்காதவன்...
தவறுகளை மண்டியிட்டு ஒப்புக்கொண்டு ஒப்பனைக் களைபவன்...
உன்னை எப்படி வேண்டுமானாலும் புகழலாம்...
ஆனால் எதுவும் உனக்குப் புதிதில்லை...

எனவே... பிறந்த நாள் ரஜினி சார்...

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 224747944

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Rசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Aசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Emptyசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Rசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 11, 2012 9:04 pm

சரியாக சொன்னீர்கள் ராரா...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 11, 2012 9:07 pm

அசுரன் wrote:சரியாக சொன்னீர்கள் ராரா...

நன்றி வாத்தியாரே...
அந்த மனுஷன் அப்படித்தானே...அதனால்தான்...

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 224747944

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Rசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Aசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Emptyசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Rசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Dec 11, 2012 9:40 pm

ரா.ரா3275 wrote:முகப்பூச்சில்லா முழு மனிதன்...
கேமராவுக்கு அப்பால் நடிக்கத் தெரியாதவன்...
விளைவுகள் என்னவாயினும் வேட்டுக்களை வெடிக்கத் தயங்காதவன்...
தவறுகளை மண்டியிட்டு ஒப்புக்கொண்டு ஒப்பனைக் களைபவன்...
உன்னை எப்படி வேண்டுமானாலும் புகழலாம்...
ஆனால் எதுவும் உனக்குப் புதிதில்லை... பாடகன்
எனவே... பிறந்த நாள் ரஜினி சார்...

ரிப்பீட்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் சூப்பர்ஸ்டார். இன்னும் இதே போல ஒப்பனையுடன் நடித்தும் ஒப்பனையின்றி நடிக்காமலும் (உண்மையாகவும்)பல்லாண்டுகள் மக்கள் மனத்தில் இடம்பெற பாடகன் அன்பு மலர் பாடகன்

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Aசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Aசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Tசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Hசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Iசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Rசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Aசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 11, 2012 9:42 pm

என்ன அக்கா பதிலையே காணோம்.. வெறும் கோடிங் தானா புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 11, 2012 9:47 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:முகப்பூச்சில்லா முழு மனிதன்...
கேமராவுக்கு அப்பால் நடிக்கத் தெரியாதவன்...
விளைவுகள் என்னவாயினும் வேட்டுக்களை வெடிக்கத் தயங்காதவன்...
தவறுகளை மண்டியிட்டு ஒப்புக்கொண்டு ஒப்பனைக் களைபவன்...
உன்னை எப்படி வேண்டுமானாலும் புகழலாம்...
ஆனால் எதுவும் உனக்குப் புதிதில்லை... பாடகன்
எனவே... பிறந்த நாள் ரஜினி சார்...

ரிப்பீட்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் சூப்பர்ஸ்டார். இன்னும் இதே போல ஒப்பனையுடன் நடித்தும் ஒப்பனையின்றி நடிக்காமலும் (உண்மையாகவும்)பல்லாண்டுகள் மக்கள் மனத்தில் இடம்பெற பாடகன் அன்பு மலர் பாடகன்

ஆஹா...நிறைமதியாளர் மதிக்கும் என் வாழ்த்தா?...சந்தோசம்... ஜாலி நன்றி

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 224747944

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Rசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Aசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Emptyசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Rசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Dec 11, 2012 9:52 pm

அசுரன் wrote:என்ன அக்கா பதிலையே காணோம்.. வெறும் கோடிங் தானா புன்னகை
புரியல அசுரன்

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Aசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Aசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Tசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Hசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Iசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Rசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Aசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 Empty
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 9:56 pm

ரஜினி சார் வாழ்த்துக்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 12, 2012 1:27 am

அபூர்வ ராகமாய்
மூன்று முடிச்சாய்
முள்ளும் மலருமாய்
ராகவேந்திரறாய்
எங்கேயோ கேட்ட குரலாய்
அன்புக்கு நான் அடிமையாய்
அன்னை ஓர் ஆலயமாய்
முரட்டுக்காளையாய்
போக்கிரி ராஜாவாய்
பாயும் புலியாய்
தங்க மகனாய்
மூன்று முகமாய்
துடிக்கும் கரங்களாய்
பாட்சாவாய்
அருணாச்சலமாய்
படையப்பனாய்
பாபாவாக
சந்திரமுகி சரவணனாய்
சிவாஜியாய்
எந்திரனாய்
என நான் ரசித்த ரஜினி பல்லாண்டு வாழ்க வாழ்க.

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! - Page 2 425716_444270338969161_1637635055_n
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 12, 2012 7:20 am

ச. சந்திரசேகரன் wrote:அபூர்வ ராகமாய்
மூன்று முடிச்சாய்
முள்ளும் மலருமாய்
ராகவேந்திரறாய்
எங்கேயோ கேட்ட குரலாய்
அன்புக்கு நான் அடிமையாய்
அன்னை ஓர் ஆலயமாய்
முரட்டுக்காளையாய்
போக்கிரி ராஜாவாய்
பாயும் புலியாய்
தங்க மகனாய்
மூன்று முகமாய்
துடிக்கும் கரங்களாய்
பாட்சாவாய்
அருணாச்சலமாய்
படையப்பனாய்
பாபாவாக
சந்திரமுகி சரவணனாய்
சிவாஜியாய்
எந்திரனாய்
என நான் ரசித்த ரஜினி பல்லாண்டு வாழ்க வாழ்க.

தங்களின் வழியே எனது வாழ்த்துக்கள் ரஜினிக்கு.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக