புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! I_vote_lcapசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! I_voting_barசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! I_vote_rcap 
23 Posts - 70%
heezulia

9 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! I_vote_lcapசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! I_voting_barசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! I_vote_rcap 
359 Posts - 78%

55 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! I_vote_lcapசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! I_voting_barசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya
சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! I_vote_lcapசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! I_voting_barசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

Page 1 of 3 1, 2, 3  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue 11 Dec 2012 - 20:04

சூப்பர் ஸ்டார் ரஜினியின்ரசிகர்களுக்கு 12.12.12 ஒருசூப்பர் நாள். 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ நாள் என்பதால் மட்டுமல்ல, தமிழ்சினிமாவில் அபூர்வ ராகமாக ஒலித்த ரஜினியின் பிறந்த நாள். 12.12.12 என்பதை கூட்டினால் 36. சூப்பர் ஸ்டார் திரைப்படத்துக்கு வந்து 36 ஆண்டுகளை கடந்து விட்டார். 36ஐ அப்படியே திருப்பிப் போட்டால் 63 அதுதான் அவருக்கு வயது. அதுமட்டுமல்ல மரணத்தின் வாயிலை எட்டிப்பார்த்துவிட்டு அதை எட்டி உதைத்துவிட்டு திரும்பியிருக்கும் சூப்பர் ஸ்டார் மறுபிறவிக்கு இது முதல் பிறந்த நாள்.
:-
இப்படி பல சிறப்பு அம்சங்களுடன் பிறக்கிறது 12.12.12. சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணம் 1975ல் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையிலான அவரது சினிமா பாதையில் கற்களும், முற்களும் நிறைந்திருந்தது. பூக்களும் கொட்டிக் கிடந்தது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36-ஐ ஈகரை வாசகர்களுக்குத் தருகிறோம்...
:-
1. ரஜினி நடித்த முதல் படம்அபூர்வ ராகங்கள். அதில் அவர் பேசிய முதல் வசனம்"பைரவி வீடு இதுதானே..."என்பது தான். நடித்த காட்சிகள் 6.
:-
2. ரஜினி சிகரெட் ஸ்டைல் மிகவும் புகழ்பெற்றது. அதுஅறிமுகமான படம் மூன்று முடிச்சு.
:-
3. வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாக நடித்த படம் பைரவி. இதில்தான் அவருக்குசூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர்கலைப்புலி எஸ்.தாணு. நான் போட்ட சவால் படத்தின் டைட்டில் கார்டில்தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடப்பட்டது.
:-
4. ரஜினி பேசிய முதல் பன்ஞ்டயலாக் "இது எப்படி இருக்கு?: படம் 16 வயதினிலே. இந்த வசனத்தையே"ஹவ் இஸ் இட்?" என்று ஆங்கிலத்திலும், "இப்புடு சூடு" என்று தெலுங்கிலும் பின்னாளில் பேசினார். இந்தபன்ஞ் டயலாக்கை தலைப்பாக வைத்து ஒரு படமும் வெளிவந்தது.
:-
5. மூன்று முடிச்சு தொடங்கி எந்திரன் வரை பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்தது ஆடுபுலி ஆட்டம் படத்தில்தான். வில்லத்தனங்களை செய்து விட்டு "இது ரஜினி ஸ்டைல்" என்பார்.
:-
6. ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த படம் சந்திரமுகி.
:-
7. ரஜினி நடிக்க மறுத்த படம் "நீயா?" ஸ்ரீப்ரியாவின் சொந்தப் படத்தில் அவர் ரஜினியை நடிக்க கேட்டபோது நான்கைந்து ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். பின்னர்அந்த கேரக்டரில் நடித்தவர் கமல்.
:-
8. பிராமண லாங்குவேஜ் பேசி நடித்த படம் சதுரங்கம், சென்னைத் தமிழ் பேசி நடித்த படம் தப்புத் தாளங்கள்.
:-
9. வணக்கத்துக்குரிய காதலியே ரஜினியின் முதல் தோல்விப் படம்.
:-
10. ரஜினிக்கு பிடித்த படம் "முள்ளும் மலரும்". பிடித்த இயக்குனர்"மகேந்திரன்". பிடித்த நடிகர் "கமல், பிடித்த நடிகை "ஷோபா.
:-
11. சிவாஜியுடன் நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்". இதில் அவர் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்தார். பிற்காலத்தில் சொந்த மகன் போல் சிவாஜியால் பார்க்கப்பட்டார். அவருடன்நடித்த கடைசிப் படம்"படையப்பா".
:-
12. முதல் பேண்டசி படம்"அலாவுதீனும் அற்புத விளக்கும்". இதில் கமல் அலாவுதீனாக நடித்தார். ஒரிஜினல் கதையில் இல்லாத கமருதீன் என்ற கேரக்டர் ரஜினிக்காக உருவாக்கப்பட்டது.
:-
13. முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம்"பில்லா". மூன்று வேடங்களில் நடித்த படம்"மூன்று முகம்".
:-
14. குறுகிய காலத்தில் நடித்த படம் "அன்புள்ள ரஜினிகாந்த்". 6 நாட்களில் நடித்துக் கொடுத்தார். 9 நாட்களில் நடித்த படம்"மாங்குடி மைனர்".
:-
15. மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான பிறகு நடித்த படம்"தர்மயுத்தம்". அந்தப் படத்திலும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்தார்.
:-
16. முதல் சினிமாஸ்கோப் படம் "பொல்லாதவன்". முதல் 70எம்எம் படம் "மாவீரன்". முதல் 3டி படம் "சிவாஜி". முதல் அனிமேஷன் படம்"கோச்சடையான்".
:-
17. ரஜினி தயாரித்த முதல் படம் "மாவீரன்". திரைக்கதை வசனம் எழுதிய படம் "வள்ளி".பாடல் பாடிய படம் "மன்னன்".
:-
18. எம்.ஜி.ஆரின் போஸ்ட்டரை பார்த்து வீரம் வந்து சண்டை போடுபவராக, அவரது ரசிகராக நடிக்க மறுத்தார்.இன்னொருவர் புகழில் குளிர்காயக்கூடாது என்பதுஅவரது கருத்து.
:-
19. "பாண்டியன்","அருணாசலம்" படங்கள் தன் நண்பர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்த படம்.
:-
20. ரஜினியின் அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீப்ரியா. அதிக படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம்.
:-
21. ரஜினியின் 50வது படம்"ரங்கா". 100வது படம்"ஸ்ரீராகவேந்திரர்". ரங்காபடத்தில் ரஜினியின் அக்காவாக ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. எம்.ஜி.ஆர் அவரை அரசியலுக்கு அழைத்துச் சென்றதால் நடிக்கவில்லை. ஸ்ரீராகவேந்திரர் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார்.
:-
22. எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த படம் "ராணுவ வீரன்".அவர் முதல்வரானாதல் நடிக்க முடியாமல் போக அந்தக் கதையில் ரஜினி நடித்தார்.
:-
23. ரஜினி நடித்த சில படங்களின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது."நானே ராஜா நீயே மந்திரி" என்ற டைட்டில் "தம்பிக்கு எந்த ஊரு" என்று மாறியது."நான் காந்தி அல்ல", "நான் மகான் அல்ல" என மாறியது."காலம் மாறிப்போச்சு" என்றடைட்டில் "தர்மதுரை" ஆனது.
:-
24. முதன் முதலாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட இந்திய படம் "முத்து". ஜப்பானில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் ரஜினி.
:-
இடமில்லை இரண்டாவது திரியில் தருகின்றேன்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue 11 Dec 2012 - 20:12

25. ரஜினி எடிட் செய்த படம்"படையப்பா". படப்பிடிப்பு முடிந்து பார்த்தபோது படம் 21 ஆயிரம் அடி வந்திருந்தது. எந்தக் காட்சியையும் குறைக்க முடியவில்லை. படத்துக்கு 2இடைவேளை விடலாமா என்று யோசித்தார்கள். தான் நடித்த காட்சிகளை வெட்டத் தயங்குகிறார்கள் என்று நினைத்த ரஜினி. தானே எடிட்டிங்கில் உட்கார்ந்து காட்சிகளை குறைத்தார். இதுபற்றி அவர்சொன்ன கருத்து "ரசிகனை ரொம்ப கொடுமைப்படுத்தக்கூடாது" என்பது.
:-
26. அதிக நாள் ஓடிய படம்"சந்திரமுகி". அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டபடம் "எந்திரன்". குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டபடம் "அன்புள்ள ரஜினிகாந்த்".
:-
27. "மூன்று முடிச்சு","மாப்பிள்ளை", "மன்னன்","படையப்பா" படங்களில் ரஜினியோடு மோதுபவர்கள் பெண்கள்.
:-
28. "முள்ளும் மலரும்","மூன்று முகம்", "முத்து","படையப்பா", "சந்திரமுகி","சிவாஜி" படங்களுக்காக மாநில விருதைப் பெற்றார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் மத்திய அரசு வழங்கிய விருதுகள்.
:-
29. மீசையில்லாமல் நடித்த முதல் படம் "தில்லு முல்லு", முதல் முழு நீள காமெடி படமும் அதுதான்.
:-
30. ரஜினியின் பேவரேட் பாம்பு சீன் முதலில் இடம் பெற்றது பைரவியில் புகழ் பெற்றது அண்ணாமலையில்.
:-
31. இளைஞன், நடுத்தர வயது குடும்பஸ்தன். தள்ளாடும் முதியவர் என்ற மூன்று கெட்அப்களில் நடித்த படம்"6லிருந்து 60 வரை". ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட படம்.
:-
32. கோடிக் கணக்கில் சம்பளம் தர முன்வந்தும் ரஜினி இதுவரை ஒரு விளம்பரப் படத்தில்கூட நடித்ததில்லை. நான் உபயோகிக்காத ஒரு பொருளை மற்றவர்களை உபயோகிக்கச் சொல்வது தவறு என்பது அவர் கருத்து.
:-
33. நிஜ வாழ்க்கையில் கண்டக்டராக இருந்த ரஜினி எந்தப் படத்திலும் கண்டக்டராக நடிக்கவில்லை."ஆறு புஷ்பங்கள்" படத்தில்விஜயகுமார் கண்டக்டராக நடிக்க ரஜினி டிரைவராக நடித்திருந்தார். பாட்ஷா படத்தில் ஒரே ஒரு பாட்டில்கண்டக்டராக வருவார்.
:-
34. ரஜினிக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்த படம்"முரட்டுக்காளை","சந்திரமுகி". எதிர்பாராத தோல்வியைக் கொடுத்த படம்"ஸ்ரீராகவேந்திரர்" மற்றும் "பாபா".
:-
35. ரஜினி நடித்த ஹாலிவுட் திரைப்படம் பிளட் ஸ்டோன். ரஜினின் பல படங்கள் தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மொழிகளில் டப் செய்யப்பட்டிருக்கிறது. நேரடியாக நடித்த இந்திப் படம் 16.
:-
36. தமிழ் சினிமாவில் அதிகமான புத்தகங்கள் வெளிவந்திருப்பது ரஜினி பற்றித்தான். அவரது வாழ்க்கை பற்றி நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ரஜினியை சுயசரிதை எழுதச் சொல்லிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்"சுயசரிதை எழுதும் அளவுக்கு என் வாழ்க்கை பரிசுத்தமானதல்ல. அந்த அளவுக்கு பெரிதாக சாதித்தவனும் அல்ல. நான் நடிச்சு மக்களை சந்தோஷப்படுத்துறேன். அவர்கள் பணமாக எனக்கு திருப்பித் தந்து என்னை சந்தோஷப்படுத்துகிறார்கள்அவ்வளவுதான்" என்பார். அதுதான் சூப்பர் ஸ்டார்.
:-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்ரஜினி...! வாசகர்களும் தங்கள் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்கலாம்!!
:-
நன்றி தினமலர் சினிமா

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue 11 Dec 2012 - 20:13

SUPER STAR க்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..........

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Paard105xzசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Paard105xzசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Paard105xzசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue 11 Dec 2012 - 20:22

உங்க பதிவும் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Mசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Uசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Tசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Hசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Uசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Mசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Oசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Hசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Aசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Mசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Eசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue 11 Dec 2012 - 20:23

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Mசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Uசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Tசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Hசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Uசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Mசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Oசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Hசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Aசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Mசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Eசூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 11 Dec 2012 - 20:27

நாளை பிறந்தநாள் கொண்டாடும் SUPER ஸ்டார் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue 11 Dec 2012 - 21:37

ஸ்ரீராகவேந்திரர் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார்.

இப்படத்தை முதன் முதலில் இயக்க திரு.பாலசந்தரை அணுகி பின், அவர் இயக்க முடியாது வேண்டுமானால் நீ நடி நான் வேண்டுமானால் தயாரிக்கிறேன் என்று பாலசந்தர் கூறினார்.இப்படத்தை தன்னை அறிமுகபடுத்திய பாலசந்தர் தான் இயக்க வேண்டும் என எண்ணிய ரஜினியின் கனவு இயலாமல் போனதால் அப்படத்தை முத்துராமன் இயக்கினார்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue 11 Dec 2012 - 21:48

பிறந்தநாள் வாழ்த்துக்கள்ரஜினி...

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue 11 Dec 2012 - 22:07

நல்ல மனிதருக்கு பிறந்தநாள் வாழுத்துக்கள்.
நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 11 Dec 2012 - 22:24

சூப்பர் ஸ்டார் ரஜினியின்12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!! Birthday-Glitters-81

பிறந்த நாள் வாழ்த்துகள் ரஜினி புன்னகை
.
12 மணிக்கு சொல்லலாமா என்றுபார்த்தேன் ஜொள்ளு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக