புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_lcapசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_voting_barசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_lcapசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_voting_barசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_lcapசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_voting_barசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_lcapசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_voting_barசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_lcapசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_voting_barசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_lcapசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_voting_barசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_lcapசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_voting_barசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_lcapசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_voting_barசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_lcapசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_voting_barசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_lcapசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_voting_barசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பொது அறிவுத் தகவல்கள்

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 6:28 pm

First topic message reminder :

சில பொது அறிவுத் தகவல்கள்

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு­ம் ஒரு சொ
ல் "TYPEWRITER"

3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் ­கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ­ட்டது.

9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். ­, ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

தமிழ் பேசும் மக்கள் சங்கம்

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:00 am

வெள்ளி பைபிள்!

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தில் ஆறாம் நூற்றாண்டில் இருந்த வெள்ளி பைபிள் ஒன்று உள்ளது. இந்த பைபிள் முழுவதும் கையினால் எழுதப்பட்டதாகும்.
தங்கம் மற்றும் வெள்ளியை உருக்கி அதனால் தயாரிக்கப்பட்ட மையினால் எழுதப்பட்டுள்ளது. பைபிளின் அட்டைப் பகுதி தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. கி.பி. 1648-ஆம் ஆண்டு இந்த பைபிள் "பிராக்' என்ற நகரில் இருந்து சுவீடனுக்கு எடுத்து வரப்பட்டது.
இந்த பைபிளின் சில பக்கங்கள் 6-5-1995 அன்று திருடு போயின. ஆனால் அவை 7-5-1995 அன்றே கண்டுபிடிக்கப்பட்டன. தற்பொழுது பைபிளின் மற்ற பகுதிகள் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:00 am

தமிழ் அறிஞர்களை உருவாக்கிய ஆசிரியர்கள்!

• வீரமா முனிவர் - சுப்பிரதீபக் கவிராயர்.

• ஜி.யு.போப் - மகாவித்துவான்
இராமானுஜ கவிராயர்.

• சீகன் பால்கு ஐயர் - தரங்கம்பாடி எல்லப்பா.

• எல்லீஸ் துரை - இராமச்சந்திரக் கவிராயர்.

• ஹெச்.எ. கிருஷ்ணபிள்ளை - மகாவித்துவான் திருப்பாற்கடல் நாத கவிராயர்.

• உமறுப் புலவர் - கடிகைமுத்துப் புலவர்.

• செய்கு தம்பிப் பாவலர் - சங்கரன் நாராயணன், அண்ணாவி.

• காசிம் புலவர் - மதுரை தமிழாசிரியர்
மாக்காயனார்.

• கணிமேதாவியார் - மதுரை தமிழாசிரியர்
மாக்காயனார்.

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:02 am

ஐந்தின் ரகசியங்கள்!

• பஞ்சலோகம் - இரும்பு, பொன், வெள்ளி, செம்பு, ஈயம்.

• பஞ்சவர்ணம் - கருப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை.

• பஞ்சவாசம் - ஏலம், இலவங்கம், கற்பூரம், திப்பிலி, ஜாதிக்காய்.

• பஞ்சரத்தினம் - பொன், சுகந்தி, மரகதம், மாணிக்கம், முத்து.

• பஞ்சபூதம் - ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு.

• பஞ்சபாண்டவர் - தர்மர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.

• ஐவகை நிலங்கள் - குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை.

• ஐம்பெருங் குழு - மந்திரியர், புரோகிதர்,சேனாதிபதியர், தூதர், சாரணர்.

• ஐம்பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

• ஐஞ்சிறு காப்பியங்கள் - நாக குமார காவியம், யசோதர காவியம், உதயன குமார காவியம்,
நீலகேசி, சூளாமணி.

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:02 am

சிலை வடித்தவர்கள்
• கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை - கணபதி ஸ்தபதி.

• சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை -ராய் செளத்ரி.

• சுதந்திர தேவி சிலை (நியூயார்க்) - பர்த் தோல்டி.

• ஈபிள் கோபுரம் (பாரிஸ்) -அலெக்ஸôண்டர் ஈஃபிள்.

• திருவண்ணாமலை கோபுரங்கள் -அச்சுதப்பா நாயக்கர்.

• திருச்சி மலைக்கோட்டையை வடிவமைத்தவர் - மகேந்திர பல்லவன்.

தொகுப்பு : ஆர். மகாராஜன், பெரியமுத்தூர்.

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:03 am

வெந்நீர் மீன்

நியூசிலாந்தில் வாழும் கோவாரா என்ற மீன், தான் வாழும் தட்பவெப்ப நிலைக்குத் தக்கவாறு வாழும் இருப்பிடத்தை மாற்றிக் கொள்கிறது. கோடைக் காலங்களில் வெந்நீர் ஊற்றுகளில் வாழ்கிறது. குளிர்காலம் வந்துவிட்டாலோ, வெந்நீர் ஊற்றுக்களை விட்டு வெளியேறுகிறது. பூமிக்கடியில் உள்ள குகைகளுக்குத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு சுகமாகக் குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்துவிட்டாலோ திரும்பவும் வெந்நீர் ஊற்றுகளுக்கே வந்துவிடுகிறது.

• மீன்களில் நீளமான மீன் லுர் பிஷ். விலாங்கு மீன் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த மீன் அதிகபட்சம் 46 அடி நீளம் வளரும்.

• மிக உயரமானது சூரிய மீன். இதன் உயரம் 14 அடிகள். அந்த மீன் 2 டன் எடைக்கும் அதிகமாக இருக்கும்.

• "டுவார்ப் கூபி' என்னும் மீன்தான் மீன் இனத்திலேயே மிகச் சிறியது. நன்கு வளர்ச்சி அடைந்த டுவார்ப் கூபி மீனின் நீளம் 1 சென்டிமீட்டர்தான் இருக்கும். இந்த வகை மீன்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.

• உலகிலேயே மிகப் பெரிய நண்டு எது தெரியுமா? ஜப்பானிஷ் ஸ்பைடர் என்னும் சிலந்தி நண்டுதான். இதன் உடல் பகுதி நீளம் மட்டும் ஓர் அடி. கால்களின் நீளம் 11 அடி ஆகும்.

• குட்டியான நண்டின் நீளம் எவ்வளவு தெரியுமா? துல்லியமாக அளவு சொல்ல முடியாது. ஒரு பட்டாணியை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும்.

- கா. முருகேஸ்வரி, கோவை.

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:04 am

விந்தை உயிரினங்கள்

• மண்புழு தோல் மூலமாக சுவாசிக்கிறது.

• மூக்கில் பல் உள்ள உயிரினம் முதலை.

• வயிற்றில் பல் கொண்ட பறவை கிவி.

• காலில் காதுள்ள உயிரினம் வெட்டுக்கிளி.

• நத்தை, அரம் போன்ற நாக்கினால்இரை உண்கிறது.

• சிலந்தி எதையும் சாப்பிடாமல் 10 வருடங்கள் வரை உயிர் வாழும்.

• நீர் குடிக்கத் தெரியாத விலங்கு ஓணான்.

• பின்னோக்கிப் பறக்கும் பறவை கிங்கப்.

• குக்குஜோ என்னும் வண்டினம் ஒளிரும் தன்மையுடையது.

• இமையுள்ள பறவை நெருப்புக் கோழி.
("அறிவியல் அறிவோம்' நூலிலிருந்து...)

தொகுப்பு: என். கணேசன், வேலூர்.

நன்றி தினமணி சிறுவர் மணி

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:08 am

மாதங்களின் பெயர்ப் பின்னணி!

ஜனவரி (ஜண்யுவரி)
ஜனுயேரியஸ் என்பது லத்தீன் சொல். அதில் இருந்து பிறந்தது ஜனுயுவரி. ஜனுஸ் என்னும் ரோமானியக் கடவுளின் மாதம் என்பது இதன் பொருள்.

பிப்ரவரி (பெப்ருவரி)
தூய்மையாக்கல் என்ற பொருள் கொண்ட இலத்தீன் சொல்லான ஃபெப்ருயேரியஸ் என்பதிலிருந்து இது பிறந்தது. பிப்ரவரி மாதம் பதினைந்தாம் நாள் தங்களைத் தூய்மையாக்கிக் கொள்வதற்காக விழா கொண்டாடி வந்தார்கள்.

மார்ச்
மார்ஸ் என்ற ரோமானியப் போர்க் கடவுளுக்கு உரிய மாதம் என்ற பொருளில் மார்ச் பெயர் தோன்றியது.

ஏப்ரல்
ஏப்பெரைர் என்பது லத்தீன் சொல். துவக்கம் என்று அதற்குப் பொருள். பண்டைக் காலத்தில் ரோமானியர் ஏப்ரல் மாதத்தை ஆண்டின் துவக்கமாகக் கொண்டார்கள். ஏப்பெரைர் என்பதிலிருந்து ஏப்ரிலிஸ் வந்து பின்னர் அது ஏப்ரல் ஆயிற்று. ரோமில் காலண்டர் கணிக்கப்பட்டபோது மார்ச் ஆண்டின் துவக்க மாதமாயிற்று.

மே
மெர்க்குரி என்ற ரோமானியக் கடவுளின் தாய் மேய்யா என்ற தேவதை. அந்தப் பெயரிலிருந்து மே பிறந்தது. மேய்யா என்பது வளர்ச்சிப் பெருக்கத்தின் தேவதையாகப் போற்றப்பட்டது.

ஜூன்
ஜூனோ என்பது இளமை அறிகுறியின் தேவதையின் பெயர். அதிலிருந்து ஜூன் பிறந்தது.

ஜூலை
ஜூலியஸ் சீசர் பிறந்த மாதத்தை அவர் நினைவாக ஜூலை என்றழைக்கப்படுகிறது. ஜூலியஸ் சீசரே தம் பெயரைத் தாம் பிறந்த மாதத்துக்கு வைத்தார்.

ஆகஸ்ட்
ரோமானியச் சக்ரவர்த்தி அகஸ்ட்டஸ் சீசர். அவரைக் கெüரவிக்க ஒரு மாதத்துக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது.

செப்டம்பர்
செப்டம்பர் என்றால் ரோமானிய மொழியில் ஏழு என்று பொருள். ரோமானிய காலண்டரின்படி மார்ச்சிலிருந்து ஏழாவது மாதம் செப்டம்பர்.

அக்டோபர்
ரோமானிய மொழியில் அக்டோ என்ற சொல்லுக்கு எட்டு என்று பொருள். எனவே எட்டாவது மாதம் அக்டோபர் ஆயிற்று.

நவம்பர்
நவெம் என்பது ரோமானிய மொழியில் ஒன்பது என்ற பொருளைத் தரும். எனவே ஒன்பதாவது மாதம் நவம்பர் ஆயிற்று.

டிசம்பர்
டிசெம் என்றால் ரோமானிய மொழியில் பத்து என்று அர்த்தம். எனவே ரோமானியக் காலண்டரின் படி பத்தாவது மாதம் டிசம்பர் ஆயிற்று.

சிறுவர் மணி

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 1:40 am

நல்ல பகிர்வு முகம்மத்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Wed Jan 09, 2013 1:51 am

நல்ல பகிர்வு நன்றி முகம்மத் அருமையிருக்கு

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 14, 2013 2:37 pm

அட அப்படியா!

• கால் விரல் நகங்களைவிட கை விரல் நகங்கள் சுமார் நாலு மடங்கு வேகமாக வளர்கின்றன

• சலிப்பு என்று பொருள்படும் "Boredom' என்ற வார்த்தையை உருவாக்கியவர் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்

• பல ஆண்டுகளாக சுருட்டு புகைத்து வரும் ஒருவரின் ரத்தத்தை அட்டை கடித்து உறிஞ்சினால் அந்த அட்டை இறந்துவிடும்.

• "ஆக்டினோ டைசீட்' என்ற உயிரினம் நிலத்தில் ஒருசிட்டிகை அளவுள்ள மண்ணில் நிறைய உள்ளது. இதன் மீது மழை பெய்யும்போது, இந்த உயிரினம் கிளர்ந்து எழுகிறது. அப்போது ஏற்படும் வாசனையைத்தான் மண் வாசனை என்கிறோம்.

• ஆக்டோபஸ் பிறக்கும்போது ஒரு ஈ அளவுதான் இருக்கும்.

• பறவை இனத்தில் ஆந்தையால் மட்டுமே நீல நிறத்தை காண முடியும்.

ஞாயிறு கொண்டாட்டம்

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக