புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காசு வந்தது; ஆட்டம் போனது: இந்திய வீரர்கள் மீது டிராவிட் பாய்ச்சல்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
லண்டன்: கோல்கட்டா டெஸ்டில்எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் "சரணடைந்த' இந்திய வீரர்களை கடுமையாக விமர்சித்துள்ளார் டிராவிட்.
:-
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர்தற்போது நடக்கிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவில், இந்திய அணி 1-2 என, பின்தங்கியுள்ளது. சொந்தமண்ணில் இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய அணி முன்னாள் வீரர் டிராவிட் கூறியது:
:-
மும்பை டெஸ்டில் வீழ்ந்த இந்திய அணி, கோல்கட்டாவில் எதிர்ப்பு இன்றி சரணடைந்தது. வீரர்களின் திறமை குறித்து மக்கள் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர். அவர்களுக்கு இதெல்லாம் குறித்து கவலையில்லை.
:-
ஐ.பி.எல்., தொடர் மூலம் அதிகளவு வருமானம் கிடைக்கிறது என பேசத் துவங்கி விட்டனர்.
உண்மையில் வீரர்களிடம் திறமை ஆற்றல் இல்லை. இது தான் எனது பெரிய கவலையாக உள்ளது.
:-
மாற்றம் வருமா: இதற்கு முக்கிய காரணம், உள்ளூர் போட்டிகளின் தரம் போதியளவு இல்லை. சர்வதேச கிரிக்கெட்டுக்கு வரும் போது அவர்களால் சிறப்பாக ஜொலிக்க முடியவில்லை.
:-
"ஏ' அணிகளை அதிகமாக வெளிநாடுஅனுப்ப வேண்டும். அகாடமி முறையை கொண்டு வர வேண்டும்.
இங்கிலாந்து அணியின் அகாடமி அணிகள், ஒவ்வொரு குளிர் காலத்திலும், பல நாடுகளுக்கு சென்று விளையாடுகின்றனர்.
இது தான்அந்த அணியின் வெற்றிக்கு காரணம்.
:-
எதிர்ப்பு இல்லை: இந்திய அணியின் சமீபத்திய தோல்வி பலரையும் வெறுப்படையச் செய்துள்ளது. தோற்ற விதம் அப்படி. மூன்று டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தான்"டாஸ்' வென்றது. மும்பை, இந்திய வீரர்களுக்கு சாதகமாக இருந்தது.
கோல்கட்டா பேட்டிங்கிற்கு உதவியது. அப்படி இருந்தும் இந்திய வீரர்கள் சிறிதளவு கூட போராடவில்லை.
:-
ஏமாற்றிய "சுழல்': நமது பலம், சுழற் பந்து வீச்சு தான். அஷ்வின், பிரக்யான் ஓஜா இணைந்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. பீல்டிங்கிலும் இந்திய அணி மோசமாக உள்ளது. வீரர்களின் உடற் தகுதி ஏமாற்றம் தரும் வகையில் உள்ளது. இதற்கு மன்னிப்பே கிடையாது. பீல்டிங்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
:-
சச்சின், கங்குலி, கும்ளே, சேவக் இணைந்திருந்த போது, பல்வேறு வெற்றிகளை பெற்றது.கங்குலி, கும்ளே ஓய்வுக்குப் பின், இது போன்ற வீரர்கள் கொண்ட அணியாக மாற்றும் முயற்சி இப்போது நடக்கிறது.
இதற்கு, திறமை, நுட்பம், டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற இயற்கையான விருப்பம் உள்ளவர்களை சேர்க்க வேண்டும்.
:-
பாடம் கற்குமா: அடுத்து நாக்பூரில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஒருவேளை தொடர்ந்து வெற்றிகள் பெற்று, மீண்டும் "நம்பர்-1'இடத்தை அடைய விரும்பினால், இத்தொடரின் மூலம் இந்திய அணி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு டிராவிட் கூறினார்.
:-
நன்றி தினமலர்

டெஸ்ட் விளையாட்டின் மன்னன் திராவிட் சொன்ன சரியாகத்தான் இருக்கும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உண்மையா தான் சொல்லறாரு
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
இவர் பேச்சை கேட்டு இருந்தால் இந்தியா தோற்று இருக்காது..
உண்மையே சில நேரம் கசக்கும் என்று சொல்வார்கள்..
உண்மையே சில நேரம் கசக்கும் என்று சொல்வார்கள்..
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1