புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Poll_c10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Poll_m10ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Dec 11, 2012 4:30 pm

First topic message reminder :

ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான். ஆனால் அதுதான் இன்றைக்கு இந்தியாவில் பெரும்பாலோனரை ஆட்டிப்படைக்கிறது. ஆங்கில வழிக்கல்வியில் படிக்கவைப்பதற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கக் கூட தயாராக இருக்கின்றனர் இன்றைய பெற்றோர்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் அது ஒரு மொழிதான் அதற்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் தேவையில்லை என்று மற்றொரு தரப்பினர் கருதுகின்றனர். இது பற்றி விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் நேற்றைய தினம் விவாதிக்கப்பட்டது.

ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை என்கின்றனர் ஒரு தரப்பினர். ஆங்கிலம் சரளமாக பேசத்தெரிந்துவிட்டலே அலட்டலும், அகம்பாவமும், போலித்தனங்களும் அதிகரித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர் ஒரு சாரார். ஆனால் ஆங்கிலம் பேசுவதன் மூலம் எனக்கு தன்னம்பிக்கை தருகிறது என்கின்றனர் ஒருசாரார். வெளிநாடு கூட தனியாக சென்று ஜெயிக்க முடியும் என்கின்றனர் அவர்கள். நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடியும். மற்றவர்களை விட தனித்துவம் கிடைக்கிறது என்கின்றனர். முன்னேற்றம் ஏற்படுகிறது என்கின்றனர் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கூறுகின்றனர். தன்னை மிகப்பெரிய போராளியாக மாற்றியிருக்கிறது ஆங்கிலம் என்றார் ஒருவர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற நாவல் எழுத்தாளர் திரு பி.ஏ. கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் நிர்மல் செல்வமணி ஆகிய இருவரும் தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். இது தேவையில்லை என்றும் கூறினார். தமிழ்நாட்டில் ஆங்கிலம் அதிகமாக பயன்படுத்தப்படுவது ஒரு வியாதி என்று கூறினார் திரு கிருஷ்ணன். சிறு வயது முதலேஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவிப்பதன் மூலம் குழந்தைகளின் மனதில் ஒரு துன்புறுத்தல் ஏற்படுகிறது என்கிறார். நம் குழந்தைகளை 8ம் வகுப்பு வரையாவது தாய்மொழியில் படிக்க அனுப்பவேண்டும். அதன்பின்னர் அவர்களை ஆங்கிலம் கற்றுக்கொள்ளச் செய்யலாம். இதன் மூலம் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படும் என்றும் அறிவுறுத்தினார். சைனாவிலோ, ஜப்பானிலோ ஆங்கிலம் படிப்பவர்கள் குறைவு. அவர்கள் தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். நம்முடைய மொழியை வளர்க்க நாம்தான் முயற்சி செய்யவேண்டும் என்று கூறினார்.

ஆங்கிலத்தைக் காட்டிலும் நம்முடைய சொந்த மொழியில் எதையும் சிறப்பாக செய்யமுடியும் என்றார் திரு நிர்மல் செல்வமணி. நம் தாய்மொழியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொண்டால் ஆங்கிலவழிக் கல்விக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் என்றும் கூறினார் அவர். இன்றைக்கு ஏழ்மையான சூழலில் வாழ்க்கை நடத்தும் மக்கள் முதல் பணக்கார வாழ்க்கை வாழும் மக்கள் வரை அனைவரும் ஆங்கில மோகத்தில் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே எவ்வளவு பணம் செலவழித்தாவது தங்கள் மகனை எல்.கே.ஜியில் தொடங்கி உயர்கல்வி வரை ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்த்துவிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் இதுபோன்ற விவாத நிகழ்ச்சி ஆங்கில மொழியின் மீதான மோகத்தை சற்றே குறைக்க உதவும் என்கின்றனர் தாய்மொழியை போற்றுபவர்கள்.
(நன்றி tamil.oneindia)

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 6:26 pm

இப்போது களையிழந்து காணப்படுது..மனசு வலிக்குது..
சரி அவர்கள் வர நாம் இறைவனை பிராத்திப்போம்..

ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 11, 2012 6:26 pm

[quote="ஜாஹீதாபானு"]உதய சுதா எப்படி இருக்கிங்க எங்களையெல்லாம் மறந்துட்டிங்க இல்லையா அழுகை [quote]

மறக்கலை பானு. என்னொட நிலை அப்படி. இடையில் சமயம் கிடைக்கும்போது வருவென். வந்து பதிவுகளை பார்த்துட்டு போய்டுவேன்.
பின்னுட்டம் போட்டா மத்த பதிவுகளை படிக்க முடியாது.
இன்னிக்கு கொஞ்சம் வேலை சீக்கிரம் முடிஞ்சது.

நீங்க எப்படி இருக்கிங்க. பசங்க எப்படி இருக்காங்க?

ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Uஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Dஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Aஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Yஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Aஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Sஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Uஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Dஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Hஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 A
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 6:29 pm

உதயசுதா நீங்களும் நம் ஈகரை நண்பர்கள் மீண்டும் வரனும்..
ஏன் இப்படி எங்களை பார்க்க கோபமா..
தொடர்ந்து வாங்க..நாங்கள் உங்கள் மகிழ்ச்சியும்,சோகத்தையும் பகிரும் உள்ளங்கள்....

ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 11, 2012 6:31 pm

உதயசுதா wrote:பசங்க எப்படி இருக்காங்க?
நான் நல்லா இருக்கேன் ஜாலி

ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Power-Star-Srinivasan
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 6:32 pm

பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:பசங்க எப்படி இருக்காங்க?
நான் நல்லா இருக்கேன் ஜாலி
அட ராமா.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 11, 2012 6:34 pm

அச்சலா wrote:
ஜாஹீதாபானு wrote:உதய சுதா எப்படி இருக்கிங்க எங்களையெல்லாம் மறந்துட்டிங்க இல்லையா அழுகை
எனக்கு தெரியல...நான் புதுசு இல்ல... அழுகை அழுகை அழுகை
எதுக்கு அச்சலா இதுக்கு போய் வருத்த படுறீங்க. உங்க அளவுக்கு விசயம் தெரிஞ்சவ இல்லை நான். பதிவுகளுக்கு பின்னுட்டம் மட்டுமெ போட கூடிய ஒரு சாதரணமான ஆளு நான்.

உங்க பதிவுகள் எல்லாம் பார்த்துட்டு தான் இருக்கேன். எல்லாம் நல்லா இருக்கு.

யார் மீதும் எனக்கு கோபம் இல்லை அச்சலா. நான் முன்பு பார்த்து கொண்டு இருந்த வேலையில் எனக்கு அதிக சமயம் கிடைச்சது. அதனால் நிறைய நேரம் ஈகரையில் தான் இருப்பேன். ஆனா இப்ப எனக்கு கொடுக்க பட்டு இருக்கும் வேலையில் நேரம் கிடைப்பது குறைவுதான். அதான் அதிகம் நான் வருவது இல்லை.

ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Uஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Dஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Aஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Yஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Aஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Sஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Uஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Dஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Hஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 11, 2012 6:36 pm

அச்சலா wrote:
பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:பசங்க எப்படி இருக்காங்க?
நான் நல்லா இருக்கேன் ஜாலி
அட ராமா.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
கோபம் கோபம் மண்டையில் அடி

ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Power-Star-Srinivasan
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 6:37 pm

நன்றிகள் பல உதயசுதா..
நான் இப்படி கேட்டதன் காரணம்..
நேரம் இல்லை ஒன்று சிலர் குடும்ப கஸ்டம் இருக்கலாம்..
வேறு ஏதுனும் காரணம் இருக்கலாம்..
அதான் ஒரு நட்பு முறையில் கேட்டேன்..
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..

ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xzஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான்!-நீயா நானா நிகழ்ச்சி - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக