புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Poll_c10பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Poll_m10பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Poll_c10 
34 Posts - 52%
heezulia

28 Posts - 43%
mohamed nizamudeen

1 Post - 2%
T.N.Balasubramanian

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Poll_c10பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Poll_m10பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Poll_c10 
311 Posts - 46%

296 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Poll_c10பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Poll_m10பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு

Page 2 of 2 Previous  1, 2

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Dec 11, 2012 9:53 am

First topic message reminder :

சென்னை, டிச.11(டி.என்.எஸ்) தமிழ் சினிமாவின் ஜோக்கராக திகழ்ந்த பவர் ஸ்டார் சீனிவாசன், தற்போது கிங்காக மாறிவிடுவார் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அவருடைய ரசிகர்கள் பட்டாளம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதில் மற்றொரு ஆச்சரியம் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் சிலர் கூட பவர் ஸ்டாரின் ரசிகர்கன் என்று கூறிகொண்டு அவரிடம் புகைப்படம் எடுக்க விருப்புகிறார்களாம்.

இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக இடம்பிடித்திருப்பவர்கள் இயக்குநர் ஷங்கரும், நடிகர் சிம்புவும். காமெடி நடிகர் சந்தானமும், இரா.நாராயணனும் இணைந்து தயாரிக்கும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் சந்தானத்துடன் இணைத்து கலக்க இருக்கிறார் நம்ம பவர் ஸ்டார். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு, தமனின் இசை என்று முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெற்றுள்ள இப்படத்தை மணிகண்டன் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.............

சென்னை ஆன்லைன்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ஷங்கர், நடிகர் சிம்பு உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டார்கள்.

இந்த இசை வெளியீட்டு விழாவைப் பார்த்தால், ஏதோ, இளையதளபதி விஜய் படத்தின் நிகழ்ச்சியைப் போல இருந்தது. அந்த அளவுக்கு கூட்டம். பவர் ஸ்டாரைப் பார்க்குன் போதெல்லாம் தலைவா...தலைவா...என்று ஒரே சத்தம் தான். இது இப்படி என்றால், மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த பவர் ஸ்டார், சட்டென்று, "இருங்க என்னோட ரசிகர்கள் வந்துட்டாங்க...பேட்டி அப்புறமா கொடுக்குறேன்..." என்று சொல்லிவிட்டு ரசிகர்களை கட்டி தழுவ ஆரம்பித்துவிட்டார்.

நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் பேசும் போது, "அனைவருக்கும் இந்த லட்டு ஒரு திகட்டாத லட்டாக இருக்கும் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு எல்லோரும் சந்தோஷமாக நடித்திருக்கிறோம்.

திரையுலகில் நான் மீண்டும் முத்திரை குத்த வாய்ப்பளித்த அருமை தம்பி சந்தானத்துக்கு ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். நான்தான் நடிக்க வேண்டும் என்று தம்பி அன்புக் கட்டளையின் பேரில் நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.

தயாரிப்பாளர் ராமநாரயாணன் என்னை அழைத்து என்னிடம் ஒப்பந்தம் போட அவ்வளவு தயக்கம் காட்டினார். ஒரு அரைமணி பேச்சுவார்த்தைக்கு பின் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அப்படி நடிக்க வாய்ப்பளித்த அவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதன்பிறகு என் அன்பு, ஆசை, அருமைத் தம்பி சங்கர் சாரை நான் ரொம்ப பாராட்ட வேண்டும். அவருடைய ‘ஐ’ படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நான் சற்று யோசித்தேன், இது கனவா? நனவா? என்று. அழைப்பு வந்ததின் பேரில் நான் அங்கு சென்றபோது எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

நான் அவரிடம் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் என் தம்பி ஷங்கர் அவர்கள், “அண்ணே நான் உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். நான் உங்களுடைய ரசிகன்“ என்று சொன்னவுடன், உண்மையிலேயே நான் பிறந்த பலனை அடைந்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.

அதேபோல், இன்னொரு தம்பி சிம்பு அவர்கள் என்னுடன் இப்படத்தில் நடிக்கிறார். எனக்கு இந்த படத்தின் மூலம் நிறைய தம்பிமார்கள் கிடைத்துள்ளார்கள். அதற்குமேல் எனக்கு உயிரினும் மேலான ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள்." என்றார். (

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 7:29 pm

றினா wrote:
பார்த்திபன் wrote:தங்கத் தலைவன், ஹாலிவுட்டின் வருங்கால ஜேம்ஸ் பான்ட் மற்றும் ஸ்பைடர் மேன், சகலகலா சக்கரவர்த்தி, வருங்கால ஐ.நா. சபைத் தலைவர் 🐰 அண்ணன் பவர் ஸ்டார் வாழ்க!

அவர் புகழுக்கு இது என்ன சுண்டக்காய். உலகை ஆழும் .... என்றுகூட வாழ்த்தலாம்.

சூப்பருங்க

பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Mபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Uபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Tபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Hபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Uபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Mபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Oபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Hபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Aபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Mபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Eபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue Dec 11, 2012 8:00 pm

தலைவா ur great

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 11, 2012 8:43 pm

உண்மையில் அவர் மிகச் சிறந்த மனிதர்.திரை உலகில் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 11, 2012 9:28 pm

ரெம்ப ஓவரா தான் போயிட்டிருக்கீங்க எல்லாரும்

பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Vadivalu1

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 11, 2012 9:34 pm

அசுரன் wrote:ரெம்ப ஓவரா தான் போயிட்டிருக்கீங்க எல்லாரும்

பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Vadivalu1

நாலு பேரு நல்லா சந்தோஷமா இருந்தா பிடிக்காதே... அநியாயம்

பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 224747944

பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Rபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Aபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Emptyபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Rபவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 9:38 pm

ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:ரெம்ப ஓவரா தான் போயிட்டிருக்கீங்க எல்லாரும்

பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு - Page 2 Vadivalu1

நாலு பேரு நல்லா சந்தோஷமா இருந்தா பிடிக்காதே... அநியாயம்

அதானே...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக