புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை
புதுடில்லி : வருமான வரி செலுத்துவோர் தங்களின் உண்மையான வருமானத்தை கணக்கில் காட்டாவிட்டால் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என மத்திய அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. மேலும் வருமான வரி செலுத்துவோர் டிசம்பர் 15ம் தேதிக்கு முன் தங்களின் வரியை செலுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
வருவாய் செயலர் கருத்து:
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வருமானவரி செலுத்துவோருக்கு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த மத்திய வருவாய்த்துறை செயலர் சுமித் போஸ், 2012-13ம் நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோரில் இதுவரை 14.6 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் வருவதாக வெளிப்படையான வருவாய் கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
வருமானவரித்துறை தகவல்:
வருமான வரித்துறை அளித்துள்ள தகவலின்படி நாட்டில் உள்ள சுமார் 34 லட்சம் வருமான வரி செலுத்துவோரின் வங்கி கணக்கில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான சேமிப்பு உள்ளது. இந்த ஆண்டில் 16 லட்சம் பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாகவே தங்களின் கிரடிட் கார்டுகள் மூலம் வரி செலுத்தி உள்ளனர். வருமான வரித்துறை செயலரின் கருத்துப்படி வருமான வரித்துறை சார்பில் உண்மையான வருமான வரியை தாக்கல் செய்யுமாறு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த விளம்பரங்களில் வரி செலுத்த வேண்டிய தேதி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் தரப்பட்டு வருவதால் அதிகளவில் பண பரிவர்த்தனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அரசு எச்சரிக்கை:
மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதமாக குறைந்துள்ளதால் மத்திய நிதி அமைச்சகம் நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக வருமான வரி செலுத்துவோர் தங்களின் வரிகளை சீக்கிரமாகவோ அல்லது உரிய தேதிக்குள்ளாகவோ செலுத்த வேண்டும் எனவும், வரி செலுத்துவோர் தங்களின் உண்மையான வருமான கண்க்கை தாக்கல் செய்யுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யாதவர்கள் மீது வருமான வரித்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. வரி செலுத்துபவர்கள் தங்களின் உண்மையான வரியை செலுத்தவும், தங்களின் பொய் கணக்கை திருத்தி தாக்கல் செய்யவும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது எனவும், அதனால் வரி செலுத்துவோர் தங்களின் வரிகளை டிசம்பர் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் குடிமக்கள் தங்களின் ஒத்துழைப்பை அரசிற்கு வழங்க வேண்டும் என வருமான வரித்துறை செயலர் போஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
வரி வசூல் விபரம்:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கால அளவில் நேரடி வரி வசூல் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில் ரூ.2,70,731 கோடி வரி வசூலாகி உள்ளது. இதில் ஐந்தில் மூன்று பங்கு பெரு நிறுவன துறையிடம் இருந்து வசூலாகி உள்ளது. நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த 8 மாதங்களில் பெருநிறுவன வரி மூலம் ரூ.1,62,897 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. தனிநபர் வரி மூலம் ரூ.1,07,215 கோடியும், சொத்து வரி மூலம் ரூ.619 கோடியும் வசூலாகி உள்ளது. கடந்த 6 முதல் 8 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும், பண பரிவர்த்தனையும் அதிகளவில் உயர்ந்துள்ளதாக மத்திய நேரடி வரி வசூல் கழகம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் 1600,746 பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கிரடிட் கார்டுகள் மூலம் வரி செலுத்தி உள்ளனர். 1191,037 பேர் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில் வீடு வாங்கவும் விற்கவும் செய்துள்ளனர். 5242,114 பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக வைப்பு நிதியாக சேமித்துள்ளனர். இவர்கள் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக பத்திரங்கள் அல்லது கடன் பத்திரங்கள் வைத்துள்ளனர். ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் வைத்துள்ளனர். ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான பத்திரங்கள் ரிசர்வ் வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. 3383,276 பேர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வங்கி சேமிப்பாக கொண்டுள்ளனர்.
-தினமலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அரசியல்வாதிகளுக்குன்னு சொல்லுங்க அரசே.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அரசை எமாற்றுபவர்களுக்கும் தான்
Similar topics
» வருகிற 31-ந்தேதிக்குள் ஆளில்லா விமானங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» டிஎபி: பெர்க்காசா மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது அதனுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது
» கருப்பு பண சட்டத்தின்கீழ் நடவடிக்கை வருமான வரித்துறை நோட்டீசுக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு:
» வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1