புதிய பதிவுகள்
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
52 Posts - 45%
heezulia
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
3 Posts - 3%
Manimegala
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
2 Posts - 2%
prajai
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
416 Posts - 49%
heezulia
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
28 Posts - 3%
prajai
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_m10400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா??

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 11 Dec 2012 - 11:16

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 48.44 சதவீதம் பேர் நகர பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்களில் 20 சதவீதம், அதாவது 13.98 லட்சம் குடும்பங்கள் குடிசை பகுதிகளில் சுகாதாரமற்ற நிலையில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்றனர்.இவ்வாறு, குடிசைப்பகுதிகளில் வசிப்போருக்கு நல்ல தரமான வீடுகளை கட்டித் தரும் பணியை மேற்கொள்ள, 1970ம் ஆண்டு, குடிசை மாற்று வாரியம் துவக்கப்பட்டது.

இந்த அமைப்பு துவக்கப்பட்டு, 41 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இன்றும், குடிசை பகுதிகளில் சுகாதாரமற்ற நிலையில் மக்கள் வசித்து வருவதை எல்லா நகரங்களிலும் பார்க்க முடிகிறது.இந்நிலையில், 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுக்குள், 1.72 லட்சம் வீடுகளை, 10,768 கோடி ரூபாய் செலவில் கட்ட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 13வது நிதிக்குழு மூலம், மாநில அரசுக்கு கிடைக்கும் நிதியை பயன்படுத்தி, 300 கோடி ரூபாய் செலவில், 6,435 வீடுகள் கட்டப்படும் என, அரசு தரப்பில் அறிவிப்புகள் வெளிவந்தன.

சிக்கல் என்ன?

:இவ்வாறு பல்வேறு திட்டங்கள் மூலம் ஆண்டுதோறும் புதிதாக கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், பெரும்பாலா@னார் அவற்றில் வசிக்க விரும்புவதில்லை.இது குறித்து பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்த விவரங்கள் அடிப்படையில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

பரப்பளவு பிரச்னை :

குடிசை மாற்று வாரியம் மூலம் இப்போது கட்டி தரப்படும் வீடுகளின்
பரப்பளவு 200 முதல் 300 சதுர அடி மட்டும் தான். சில இடங்களில் மட்டும் இது 320 சதுர அடியாக இருக்கிறது. இது வாரியம் துவக்கப்பட்ட காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வரும் அளவு என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த 1970க்கும், இன்றைய 2012க்கும் இடையில், நமது குடும்பங்களில், அவை சார்ந்த சமூக கருத்தோட்டங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை, அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் இங்கு நினைத்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு 300 சதுரடிக்குள் கட்டப்படும் வீடுகளில், சுவர்கள், நடை பாதைகள் போன்றவற்றை தவிர்த்து சுவர்களுக்கு இடைப்பட்ட பயன்படுத்த கூடிய பகுதியை கணக்கிட்டால், 150 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவே ஒரு குடும்பத்துக்கு கிடைக்கும்.குறைந்தபட்சம் நான்கு உறுப்பினர்கள் (கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகள்) கொண்ட குடும்பத்துக்கு கூட இது போதுமானதாக இருக்காது.இதில் அடிப்படை தேவைக்கான பொருட்களை வாங்கி வைத்தாலே, அந்த 150 சதுரடியிலும் பாதி காணாமல் போய்விடும்.

இதுதவிர, உடை மாற்றுவது, வளரிளம் பருவத்தினருக்கான தனி அறைகள் போன்ற தனிப்பட்ட தேவைகளுக்கான இடத்தை பற்றிநினைத்துக் கூட பார்க்க முடியாது.இதனால், ஒதுக்கீடு பெற்றோரில் பலர், விதிகளுக்கு புறம்பாக அடுத்த வீட்டையும் சேர்த்து வாங்கினால் தான் நெருக்கடியின்றி பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது.இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, வீட்டின் பரப்பளவை, 400 சதுர அடியாக அதிகரித்தால் தான், 300 சதுர அடி அளவுக்காவது பயன்பாட்டு பகுதி கிடைக்கும் என, பல்வேறு
தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தீர்வு எப்போது?

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:வீட்டின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, வாரியத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, பல்வேறு தற்போதைய நிலையில் 10 வீடுகளுக்கு மேல் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டால், அதில் தனியாக மின்மாற்றிகள் வைக்கப்பட வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது. 10 ஆயிரம் சதுர அடிக்கு கட்டடத்தின் பரப்பளவு இருந்தால், நிலத்தின் 10 சதவீதம், பூங்கா, சிறுவர் விளையாட்டு திடலாக இருக்க வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது. மேலும், 50 வீடுகளுக்கு மேல் உள்ள குடியிருப்புகளில் குறிப்பிட்ட அளவு நிலம் வணிகம்,மருத்துவம், நூலகம், ஆரம்ப பள்ளி போன்ற தேவைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று, நகரமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், பெரும்பாலான, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் இத்தேவைகளுக்கான இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை. இப்பகுதிகளில் மக்களுக்கு வசதி குறைபாடு ஏற்பட இதுவும் முக்கிய காரணமாக உள்ளது.இதற்கு மாறாக, ஆறு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டப்படும்போது, அதன் அடித்தளத்தில் ஒரு பகுதியை வாகன நிறுத்துமிடமாகவும், சில பகுதிகள் பிற அத்தியாவசிய தேவைகளுக்காகவும் ஒதுக்கினால், மக்கள் தங்கள் தேவைகளை அந்த வளாகத்திலேயே நிறைவு செய்து கொள்வர்.

41 ஆண்டுகளில்...தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் துவங்கப்பட்டு 41 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் விவரம்:
1.29 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.
504 குடிசைப்பகுதிகள் மேம்படுத்தப்பட்டு, 1.31 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு வசதி அளிக்கப்பட்டுள்ளது.
2012 பிப்ரவரி வரை, குடிசைப்பகுதி மேம்பாட்டுக்காக 2,013 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 11 Dec 2012 - 12:14

அட...ஆமாங்க வயசுப் பொண்ணுங்க இருக்க வீடுன்னா...இந்த சங்கடமெல்லாம் இன்னும் அதிகம்...
எங்கங்க...ஆட்சில இருக்கறவங்க ஆயிரக்கணக்கான சதுர அடி பரப்பளவுள்ள வீட்ல ஹாயா இருக்கும்போது மக்கள் நாயா வாழறது அவுங்களுக்கு எப்டி புரியும்?...

நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு-பகிர்வு...
நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...

400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? 224747944

400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? R400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? A400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Empty400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? R400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue 11 Dec 2012 - 12:22

நல்ல செய்தி கிருஷ்ணாம்மா அவர்களே...
வீடுகள் இன்னும் குடிசைகளாக உள்ளது என் கிராமத்தில் அங்கு அடிப்படை சுகாதரம் கூட கிடையாது..
அதும் பெண்கள் நிலைமை இன்னும் மோசம்..
வீடுகள் கட்ட எத்துனை சலுகைகள் வந்தாலும் ஆட்சிகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டின் பரப்பளவு மட்டுமே கூடுகிறது..
எங்கள் நிலைமை இன்னும் அதே நிலைதான்..

400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Paard105xz400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Paard105xz400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Paard105xz400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue 11 Dec 2012 - 12:37

நல்ல பதிவு ஒரு புறம் இந்த பதிவு பல உண்மைகளை உரைத்தாலும் குடிசை பகுதி மக்களுக்கு வீடு கிடைத்தால் என்ன செய்கிறார்கள் என்ற உண்மை வெளிவருவதில்லை.

பெரும்பாலோர் வாடகைக்கு விடுகிறார்கள் அல்லது விற்று விடுகிறார்கள்

கிராம பகுதிகளில் கழிப்பறை கட்டி தந்தால் அதை முறையாக உபயோக படுத்தாமல் விட்டு விடுகிறார்கள் - இதை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.

பாத்திரம் அறிந்து பிச்சை இடு - தேவையானவர்களுக்கு வீடு வழங்கலாம் அனால் இங்கும் அரசியல்வாதிகள் வழக்கம் போல் தங்கள் வேலையே காட்டி விடுகிறார்கள். பணம் கொடுபவர்களுக்கு முன்னுரிமை....மிகவும் கீழ்த்தரமான செயல்

அன்புடன்
சின்னவன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue 11 Dec 2012 - 12:42

குடிசை மாற்று வாரிய வீடுகள் சென்னையில் புதுப்பிக்கப்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 11 Dec 2012 - 13:19

நல்ல பகிர்வு ..... சூப்பருங்க

அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 11 Dec 2012 - 13:30

பாலாஜி wrote:நல்ல பகிர்வு ..... சூப்பருங்க

அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

முன்னாடி இருந்தவங்க மேல வேணா நடவடிக்கை எடுப்பாங்க...
இதுக்கெல்லாம் ம்கூம்...அட போங்க பாஸு...தெரிஞ்சிகிட்டே காமெடி பண்றீங்க...

400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? 224747944

400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? R400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? A400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? Empty400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? R400 சதுர அடி இல் குடித்தனம் நடத்த முடியுமா?? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue 11 Dec 2012 - 19:59

ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எல்லோரும் கண்ணிருந்தும் குருடர்களாக...
இங்கு ஏழைகள் படும்பாடு அவர்களுக்கு எங்கே புரியும்...?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக