உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதைby ayyasamy ram Yesterday at 5:28 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:50 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
+2
ayyasamy ram
krishnaamma
6 posters
Page 1 of 2 • 1, 2 

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........இந்த திரி
......
இதில் நாம் எதேல்லாம் முக்கியமாய் குடித்தனம் வைக்க தேவைப்படும், 2 -3 பேர் மட்டுமே இருக்கும் குடும்பங்களுக்கான திட்டமிடல் (பட்ஜெட்), எப்படி மளிகை வாங்குவது, எப்படி அதை பாதுகாப்பது? , மாக்சிமம் பிரிட்ஜை எப்படி உபயோகிப்பது, மைகிரோவ் வேவ் ஓவனை எப்படி உபயோகிப்பது?என்பது போன்ற பலவற்றை பார்க்கலாம்.
.
.
எப்போதும் போல உங்களின் பின்னுட்டங்களும், விமரிசனங்களும் கருத்துகளும் இங்கு இடம் பெறட்டும் நண்பர்களே !

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
மின் சாதனங்களை பொறுத்தவரை சில வெளி
நாடுகளில் 110 வோல்ட் பயன்படுத்துவார்கள்...
-
அதனால் இங்கிருந்து கொண்டு செல்லும் மிக்ஸி,
போன்றவை அங்கு பயன்படாது...!
நாடுகளில் 110 வோல்ட் பயன்படுத்துவார்கள்...
-
அதனால் இங்கிருந்து கொண்டு செல்லும் மிக்ஸி,
போன்றவை அங்கு பயன்படாது...!
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
மேற்கோள் செய்த பதிவு: 1135904ayyasamy ram wrote:மின் சாதனங்களை பொறுத்தவரை சில வெளி
நாடுகளில் 110 வோல்ட் பயன்படுத்துவார்கள்...
-
அதனால் இங்கிருந்து கொண்டு செல்லும் மிக்ஸி,
போன்றவை அங்கு பயன்படாது...!
நீங்கள் சொல்வது ஒரளவுக்கு சரி ராம் அண்ணா

இது பற்றி விரிவாக வரும் பக்கங்களில் சொல்கிறேன் ராம் அண்ணா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
முதலில் என்ன என்ன பாத்திரங்கள் வேண்டும் என்று பார்க்கணும்...........இந்தியா உள்ளேயே என்றால் ரொம்ப பிரச்சனை இல்லை..............தேவையானதை எடுத்துக்கலாம் அல்லது சுலபமாய் வாங்கலாம். வெளிநாடு என்றால் நமக்கு மிக முக்கியமானதை எடுத்துக்கணும், வெயிட் பார்த்து வேற எடுத்துக்கணும். எனவே தான் இந்த லிஸ்ட் ரொம்ப முக்கியம்.
முதலில் தேவையானது என்ன என்பதை பற்றி பார்க்கலாம், பிறகு லிஸ்ட் போடறேன். மேலும் இதை த்தான் எடுத்துக்கணும் என்று நான் சொல்ல வரலை, இது பேஸ் .....இதைக்கொண்டு நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கணும். நான் சொல்லாமல் , ஆனால் மிக முக்கியமாய் உங்களுக்கு தோன்றினால் அதையும் இங்கே குறிப்பிடுங்கள் எனக்கு உபயோகமாய் இருக்கும்
ஒரு ஆண் தனியாகவோ அல்லது ஒரு பெண் தனியாகவோ போகணும் என்றாலும் இவைகள் தேவைப்படும்..............அவர்களே சமைக்கணும் எனும் பக்ஷத்தில்
..............ஏன் என்றால் 4 நாளில் நாக்கு செத்துடும், நம் நாட்டு உணவுக்கு எங்கும்.
'மோகம் 30 நாள் ஆசை 60 நாள் ' என்பது கல்யாணத்துக்கு மட்டும் இல்லை, வெளிநாட்டு மோகத்துக்கும் தான்......கொஞ்ச நாள் எதைப்பர்த்தலும் ஆச்சர்யமாய் இருக்கும், ரொம்ப சந்தோஷமாய் இருக்கும், தனியாய் சுதந்திரமாய் இருப்பது போல இருக்கும்...............ஒரு 10 - 15 நாள் ஆனதும் அளவுக்கு மீறி தனியா இருக்கோமோ என்று தோன்ற ஆரம்பித்துவிடும்.
நம் ஊர் சாப்பாடுக்கு நாக்கு ஏங்கும்.அப்போ இங்கிருந்து கொண்டுபோனவை உதவும். ஒரு ரசம் சாதம் கூட அமிருதமாய் இருக்கும்
அதை செய்யத்தான் சில பாத்திரங்கள்................
முதலில் தேவையானது என்ன என்பதை பற்றி பார்க்கலாம், பிறகு லிஸ்ட் போடறேன். மேலும் இதை த்தான் எடுத்துக்கணும் என்று நான் சொல்ல வரலை, இது பேஸ் .....இதைக்கொண்டு நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கணும். நான் சொல்லாமல் , ஆனால் மிக முக்கியமாய் உங்களுக்கு தோன்றினால் அதையும் இங்கே குறிப்பிடுங்கள் எனக்கு உபயோகமாய் இருக்கும்

ஒரு ஆண் தனியாகவோ அல்லது ஒரு பெண் தனியாகவோ போகணும் என்றாலும் இவைகள் தேவைப்படும்..............அவர்களே சமைக்கணும் எனும் பக்ஷத்தில்

'மோகம் 30 நாள் ஆசை 60 நாள் ' என்பது கல்யாணத்துக்கு மட்டும் இல்லை, வெளிநாட்டு மோகத்துக்கும் தான்......கொஞ்ச நாள் எதைப்பர்த்தலும் ஆச்சர்யமாய் இருக்கும், ரொம்ப சந்தோஷமாய் இருக்கும், தனியாய் சுதந்திரமாய் இருப்பது போல இருக்கும்...............ஒரு 10 - 15 நாள் ஆனதும் அளவுக்கு மீறி தனியா இருக்கோமோ என்று தோன்ற ஆரம்பித்துவிடும்.
நம் ஊர் சாப்பாடுக்கு நாக்கு ஏங்கும்.அப்போ இங்கிருந்து கொண்டுபோனவை உதவும். ஒரு ரசம் சாதம் கூட அமிருதமாய் இருக்கும்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
முதலில் குக்கர்...................அதாவது பிரஷர் குக்கர்..................2 - 3 பேருக்கு என்றால் 3 லிட்டர் போரும் என்றாலும் 5 லிட்டர் வாங்குவது நல்லது, எப்பவாவது ஒரு 2 பேர் வந்துவிட்டால் சமைக்க சரியாக இருக்கும். மேலும் அந்த குக்கரின் அடியை, எப்பவாவது அதிக அளவு குழம்பு செய்ய உபயோகப்படுத்தலாம். கூடவெ 5 லிட்டருக்கான 'pan ' நும் வாங்கிட்டால் , தினப்படிக்கு சின்னதும் தேவை என்றல் பெரியதும் உபயோகிக்கலாம்.
இந்த குக்கருக்கான உள் பாத்திரங்கள் ( முன்பெல்லாம் குக்கருடனே வரும், இப்போ தருவது இல்லை, குக்கரில் போடும் அடி தட்டு கூட தனியாகத்தான் வாங்க வேண்டி வருகிறது
) மற்றும் இட்லி தட்டுகள் வாங்கிடுங்கோ. 'Safety ' வால்வு 2 எக்ஸ்ட்ராவாக வாங்கிக்கொள்ளுங்கள்.

இதில் கலர் கலராய் கொடுத்திருப்பது வேண்டாம், நிறைய கம்ப்ளைன்ட் வருவதாக சொல்கிறார்கள்
கடையில்
இல்லை ஒருத்தர் தான் என்றால், 3 லிட்டர் குக்கரே போறும். அதிலும் Anodized வாங்கிவிட்டால் ரொம்ப சூப்பர். என்னவேண்டுமானாலும் சமைக்கலாம், உள் பாத்திரம் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. ஆனால் விலைதான் 2 -3 மடங்கு அதிகம்

உங்கள் தேவைக்கு ஏற்ப குக்கரை தேர்வு செய்து கொள்ளுங்கள்
.................................
இந்த குக்கருக்கான உள் பாத்திரங்கள் ( முன்பெல்லாம் குக்கருடனே வரும், இப்போ தருவது இல்லை, குக்கரில் போடும் அடி தட்டு கூட தனியாகத்தான் வாங்க வேண்டி வருகிறது

இதில் கலர் கலராய் கொடுத்திருப்பது வேண்டாம், நிறைய கம்ப்ளைன்ட் வருவதாக சொல்கிறார்கள்
கடையில்

இல்லை ஒருத்தர் தான் என்றால், 3 லிட்டர் குக்கரே போறும். அதிலும் Anodized வாங்கிவிட்டால் ரொம்ப சூப்பர். என்னவேண்டுமானாலும் சமைக்கலாம், உள் பாத்திரம் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. ஆனால் விலைதான் 2 -3 மடங்கு அதிகம்

உங்கள் தேவைக்கு ஏற்ப குக்கரை தேர்வு செய்து கொள்ளுங்கள்

.................................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
சிறப்பான திரி ...
புதிய திரிக்கு அன்பு வாழ்த்துகள் .

புதிய திரிக்கு அன்பு வாழ்த்துகள் .

Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
மேற்கோள் செய்த பதிவு: 1136033பாலாஜி wrote:சிறப்பான திரி ...![]()
புதிய திரிக்கு அன்பு வாழ்த்துகள் .![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி பாலாஜி

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
அடுத்தது காபி பில்ட்டர். இன்னும் அந்த பழைய காலத்து பில்ட்டர் ஆ என்று யோசிப்பவர்களுக்காகவே இருப்பது 'Percolator' ஒருமுறை இதில் போட்ட காபி ஐ குடித்து விட்டீர்களானால் , அப்புறம் இதை விடவே மாட்டீர்கள். நான் coffeeye குடிக்க மாட்டேன்......இப்பவெல்லாம் 'percolator' காபி குடிக்கிறேன்
இதில் ஒரே முறை தான் டிகாஷன் போடமுடியும். அதுவும் மஹா திக்காக வரும். ஜஸ்ட் 2 - 2 1/2 ஸ்பூன் காபி பொடி இல் 4 முதல் 5 பேர் தாராளமாய் காபி குடிக்கலாம். மணம் ஊரைத்துக்கும் எந்த காபி பொடியனாலும்
இதோ அதன் போட்டோ,

பெரிய பெரிய பாத்திரக்கடைகளில் கிடைக்கும், இப்போ coffeeday இல் கூட கிடைக்கிறது. என்னிடம் இருப்பது 'black ' இப்போ, 'Crom plate ' பண்ணி அழகாய் 'பள பள' நு வெச்சிருக்காங்க.
இல்லை நம் குக்கர் போல 'டல்' மாடல் ம் இருக்கு. பெரிய சைஸ் ம் இருக்கு. தேவையானதை பார்த்து வாங்குங்கோ.
...........................

இதில் ஒரே முறை தான் டிகாஷன் போடமுடியும். அதுவும் மஹா திக்காக வரும். ஜஸ்ட் 2 - 2 1/2 ஸ்பூன் காபி பொடி இல் 4 முதல் 5 பேர் தாராளமாய் காபி குடிக்கலாம். மணம் ஊரைத்துக்கும் எந்த காபி பொடியனாலும்

இதோ அதன் போட்டோ,

பெரிய பெரிய பாத்திரக்கடைகளில் கிடைக்கும், இப்போ coffeeday இல் கூட கிடைக்கிறது. என்னிடம் இருப்பது 'black ' இப்போ, 'Crom plate ' பண்ணி அழகாய் 'பள பள' நு வெச்சிருக்காங்க.

...........................
Last edited by krishnaamma on Mon May 11, 2015 4:17 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
இதை உபயோகிப்பது ரொம்ப எளிது. 
கிழே உள்ளதில் தண்ணீர் விடனும். அடுத்து இருக்கும் சின்ன பில்ட்டர் இல் காபி பொடியை நல்லா அழுத்தி போடணும். மேலே உள்ள தை திருகிடணும். அவ்வளவு தான் காஸ் மேல வைக்கணும். 5 - 6 நிமிடத்தில் கீழே இருக்கும் தண்ணீர் கொதித்து மேலே டிகாஷனாய் வந்துடும்.
தேவையானதை ஹன்டலை பிடித்து டம்ளரில் அல்லது பாத்திரத்தில் கொட்டிக்கலாம். சூடான பாலில் அப்படியே விட்டு குடிப்பது தான் பெஸ்ட்! பாக்கியை அப்படியே வைத்துக்கொள்ளலாம். நெட் லிருந்து போட்டோ போடுகிறேன். சாயந்திரம் நான் காபி போடும் போது போட்டோ எடுத்து போடுகிறேன்

இதுக்காகவே வெளிநாடு போயாகனும் போல இருக்கு கிருஷ்
நல்ல திரி. தொடருங்கள்
நானெல்லாம் பழைய காலத்து பில்டர்தான். இப்ப பெர்கொலேடர் வாங்கனும் போல. நமக்கு காபிதானே ஜீவாதாரம்.
நல்ல திரி. தொடருங்கள்
நானெல்லாம் பழைய காலத்து பில்டர்தான். இப்ப பெர்கொலேடர் வாங்கனும் போல. நமக்கு காபிதானே ஜீவாதாரம்.
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
மிகவும் நல்ல திரி கிருஷ்ணம்மா
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
Aathira wrote:இதுக்காகவே வெளிநாடு போயாகனும் போல இருக்கு கிருஷ்
நல்ல திரி. தொடருங்கள்
நானெல்லாம் பழைய காலத்து பில்டர்தான். இப்ப பெர்கொலேடர் வாங்கனும் போல. நமக்கு காபிதானே ஜீவாதாரம்.
ம்... ததாஸ்த்து

.
.
.
இதில் போட்டு குடித்துப்பாருங்கள் ஆதிரா.......நிஜமாகவே ரொம்ப நல்லா இருக்கும்......எங்காத்துக்கு வந்து காபி குடிப்பவர்கள் கண்டிப்பாக இதை வாங்கிடுவாங்க

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
Last edited by krishnaamma on Mon May 11, 2015 11:50 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|