புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Poll_c10படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Poll_m10படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Poll_c10படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Poll_m10படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Poll_c10படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Poll_m10படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Poll_c10படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Poll_m10படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படங்களுக்கு கவிதைகள் ....


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 9:14 pm

First topic message reminder :

நண்பர்களே இங்கு படம் ஒன்று பதிந்தால் அதற்கான கவிதைகள் பதியலாம் , முதலில் நானே தொடங்குகிறேன் ....

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 %255Bwallcoo%255D_Poppy_flower_wallpaper_0EA52023

கூட்டம் கூட்டமாக
தோட்டமெல்லாம்
உன் வாசம் ...
நேசம் கொண்ட
கொண்டவர்கள்
புன்னைகைக்கும்
கண்ணீரின் கல்லறையோ ???



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 9:47 am

நன்றி அகன்யா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 9:56 am

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Kaadhal-Paadhai-Stills-005

நீயோ மழையோடு
ஆனந்தம் பாடுகிறாய்
நானோ உன் மனதோடு
ஆனந்தம் பாடுகிறேன் ....
நீ ஆடி பாடுகிறாய்
நானோ உன்னை தேடி பாடுகிறேன்
தேவதையே வருவாயோ ??


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 10:08 am

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Lonely

நீண்ட நேரம்
நின்றிருந்தேன்
நேரமும் நீண்டது
அடிக்கடி தொட்டு சென்ற
அலைகளுக்கும் புரியவில்லை
பார்த்து பார்த்து கண்ணீர் விட்ட
பாதங்களுக்கும் புரியவில்லை
என் தனிமை துயர் .....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 10:14 am

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Lonely_Rose_by_Demonmiss27

என் கையிலோ ஒற்றை
மலர் உனக்காகவே தவம்
கிடக்கிறது ...
உன் கையிலோ என் ஒற்றை
இதயம் தவமாய் தவம்
கொண்டு தவிக்கிறது ...



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 11, 2012 10:46 am

என் கரங்களில் இருந்து
புவி நோக்கும் மொட்டு...
உன் கூந்தலில் மலராய்
மலர தவமிருக்கிறது !


.......கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 10:48 am

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 2316545493_f010ecdaab_o

நம் காதல் பயணம்
மட்டும் தொடர் வண்டி
கடக்காத தொலைதூர
தண்டவாளமாய்
சேராமலே நம்
காதலை போன்றே நீண்டே ....


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 11, 2012 11:20 am


மற்றவர்களின்
இனிய பணங்களுக்காக
கருத்தொருமித்து
பிரிந்தே வாழ்கிறோம்.....
துயருடன் இருப்புப் பாதைகள் !

.....கா.ந.கல்யாணசுந்தரம்.






கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 11:24 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
மற்றவர்களின்
இனிய பணங்களுக்காக
கருத்தொருமித்து
பிரிந்தே வாழ்கிறோம்.....
துயருடன் இருப்புப் பாதைகள் !

.....கா.ந.கல்யாணசுந்தரம்.



அருமை அய்யா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 11:31 am

படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Banyan%20tree

கிளையோடு கிளையாக
நிலையாக நிற்கிறாய்
கிளை முறித்து வாழும்
மனிதமும் போற்றும்
படியாக விலை இல்லா
வாழ்வுக்கு நீ ஒரு வித்தாக !!!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 11, 2012 12:12 pm

பூவன் wrote:படங்களுக்கு  கவிதைகள்  .... - Page 2 Banyan%20tree

கிளையோடு கிளையாக
நிலையாக நிற்கிறாய்
கிளை முறித்து வாழும்
மனிதமும் போற்றும்
படியாக விலை இல்லா
வாழ்வுக்கு நீ ஒரு வித்தாக !!!

அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக