புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
31 Posts - 53%
heezulia
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
jairam
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
prajai
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
jairam
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_m10ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!!

Page 2 of 2 Previous  1, 2

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 10, 2012 7:54 pm

First topic message reminder :

ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!!

ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 31363138044848199160911

சோனாலி முகர்ஜி.... இந்தப் பெயரை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்தை சேர்ந்த சோனாலி முகர்ஜியின் அழகிய பெண்ணின் முகத்தில் 2003 ஏப்ரல் 22ம் தேதி நள்ளிரவு நேரத்தில் முகத்த
ில் ஆசிட் ஊற்றி சிதைத்தனர்
மூன்று கொடூரர்கள். இந்த சம்பவம் நிகழ்ந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. சோனாலியின் இழந்த அழகிய முகம் ஆசிட் வீச்சில் முற்றிலும் சிதைந்துவிட்டது.

கல்லூரி மாணவியான சோனாலி, தேசிய மாணவர் படையிலும் ஆர்வமுடன் செயல்பட்டுவந்தார். தினசரி 3 பேர் இவரை சீண்டியடி இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர்களுடைய தொல்லை பொறுக்க முடியாத சோனாலி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக அவர்களை எச்சரித்துள்ளார். இதனால் கோபமுற்ற அவர்கள், ''அழகான முகம் இருக்கிறது என்பதால்தானே இப்படிப் பேசுகிறாய்... உனக்குத் தக்க பாடம் புகட்டுகிறோம்'' என்று கூறி, பொலிவான முகத்தை அமிலம் ஊற்றி சிதைத்து விட்டனர்.

இது நிகழ்ந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. சோனாலியின் முகத்தைப் பார்ப்பவர்கள் அதிர்ந்துபோகிறார்கள். முகம் உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. இரு விழிகளிலும் பார்வை இல்லை. நரம்புகள் சிதைந்ததால், வலது காதின் செவித் திறனையும் இழந்துவிட்டார் சோனாலி. இதுவரை 22 அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. அவருடைய தொடைப் பகுதியில் இருந்து சதையையும் தோலையும் எடுத்து முகத்தில் வைத்து ஓரளவு முகத்தை வடிவத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றனர் மருத்துவர்கள். ஆனாலும், பார்வை கிடைக்கவில்லை.

சோனாலியின் மீது அமிலத்தை ஊற்றிய மூவரில் பிரம்மதர் ஹர்ஜாவை இளங்குற்றவாளி என்று கூறி விடுதலை செய்துவிட்டது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம். தபஸ் மித்ரா, சஞ்சய் பஸ்வான் ஆகிய மற்ற இருவரும் பெயிலில் வெளிவந்துவிட்டனர். குற்றம் இழைத்துவிட்டு குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர் ஆனால், எந்தத் தவறும் செய்யாத சோனாலி, தன் வாழ்க்கையை இழந்து கருணைக் கொலையை நாடி நிற்கும் அவல நிலைக்குத் தள்ளப்ப்பட்டார்.

இவரது சிகிச்சைக்காகவே அத்தனை சொத்துக்களையும் விற்றாகிவிட்டது. ஆனாலும் பயனில்லை. ஒரு கட்டத்தில் உறவினர்களும் நண்பர் களும் கைவிட்ட நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மாநிலத்தின் மூன்று முதல்வர்களைச் சந்தித்து விட்டார் சோனாலி. ஆனால், ஒரு பயனும் இல்லை. கண் சிகிச்சை மட்டுமல்லாது மற்ற சிகிச்சைகளுக்கும் சேர்த்து ஏறத்தாழ 17 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று சோகத்துடன் காத்திருந்தார்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின் சோனாலியின் வாழ்க்கையில் அதிர்ஷ்டக்காற்று வீசியிருக்கிறது ஆம் சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்தும் ‘கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் 25 லட்சம் ரூபாயை சோனாலி முகர்ஜி, பரிசாக வென்றுள்ளார். இதன் மூலம் சோனாலிக்கு 17 வயதில் பறிபோன வாழ்க்கை 27 வயதில் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

சோனாலியைப் போன்ற சோகம் காரைக்கால் நகரைச் சேர்ந்த பெண் விநோதினிக்கு நிகழ்ந்திருக்கிறது. அந்த பெண்ணின் பார்வையும் பறிபோய் முகமும் சிதைந்து போய் உள்ளது. உயர்சிகிச்சைக்கு பண உதவியின்றி தவித்து வருகிறார். கருணை உள்ளம் கொண்டவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார் விநோதினி.
சோனாலி, வினோதினி போன்றவர்களை நோக்கி வீசப்பட்டது அமிலம் அல்ல; ஆணாதிக்கச் சமூகத்தின் வன்ம ஊற்றில் இருந்து பீறிட்டுப் புறப்பட்ட விஷம் என்பதே உண்மை.

அமிலம் வீசுவதால் பெண்ணின் வாழ்க்கையே பாழாகிறது என்பதை மனதில்கொண்டு, பாலியல் குற்றத்துக்கு இணையாக இந்தக் குற்றத்தையும் பார்க்கவேண்டும்; அல்லது இதற்கென்று தனி சட்டப்பிரிவு உண்டாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

இது போன்ற கொடிய செயலை செய்யும் மனித மிருகங்களுக்கு அரபு நாடுகளில் கொடுக்கப்படும் கொலைக்கு கொலை,கண்ணுக்கு கண்.. என்ற வகையில் தண்டனை வழங்கினால்தான் இது போன்ற கொடிய செயலை செய்பவர்களுக்கு சரியான தண்டனையாகவும் பெண்களுக்கு பாதுக்கப்பாகவும் அமையும்.

இனி ஒரு விதி செய்வோம்

ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Mஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Uஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Tஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Hஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Uஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Mஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Oஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Hஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Aஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Mஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Eஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 6:49 pm

அசுரன் wrote:தண்டனைகள் கடுமையானதான இருந்தால் தான் குற்றங்கள் குறையும்.. அப்படியில்லை என்று வாதிடுபவர்கள் இருந்தாலும் அவர்கள் குடும்பத்தில் பிள்ளையை மனைவியை இதுபோல செய்து விட்டு அவர்களை வாதிட சொல்ல வேன்டும்.. அப்போது வாயையும் ..... மூடிக்கிட்டு இருப்பார்கள். இதுவே உண்மை கோபம்

இவர்களையெல்லாம் நடு வீதியில் வைத்து சுட வேண்டும்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 11, 2012 6:51 pm

ரா.ரா3275 wrote:அடப்பாவிகளா...அழகுப் பதுமைய இப்டி அலங்கோலப் பதுமையா ஆக்கிட்டீங்களேடா...
நீங்கல்லாம் நாசமாகப் போக... எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ!

சரிதான் அண்ணா மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்..!! - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக