புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
2 Posts - 1%
prajai
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
2 Posts - 1%
சிவா
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
432 Posts - 48%
heezulia
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
29 Posts - 3%
prajai
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_m10மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சாரம் இல்லா தமிழ்நாடு .....

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 1:23 pm

மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Vadiv

இப்படி தான் ஒவ்வொருத்தரோட பொழுதும் தினம் தினம் போகுது

சென்னைய தவிர்த்த தமிழ்நாட்டோட பிற பகுதிகள் எல்லாத்துலயும் 14-16 மணி நேரம் மின்சாரம் கிடையாது… இதனால வர சில பல பிரச்சனைகள் என்னென்னன்னு பார்க்கலாம்

சிறு தொழில் முனைவோர் - வேலைக்கு ஆட்கள் வர்றாங்க… மெஷின்கள் ஓட்ட முடியல – சம்பளம் குடுக்கணும்

அரிசி மற்றும் உணவு தயாரிப்பு ஆலைகள் - குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் இடைல்லா மின்சாரம் வேணும் இல்லைனா ஒண்ணும் தயாரிக்க முடியாது விலைவாசி எகிறும் …

ப்ரௌசிங் சென்ட்டர், ஜெராக்ஸ் கடை, மாவு மில், இப்படி மின்சாரத்த மட்டுமே சார்ந்து இருக்கும் தொழில் எல்லாம்..
தொழிலாளர்கள் - இப்படியே போய்கிட்டு இருக்குறதால நெறைய கம்பனிகள் இழுத்து மூடிட்டாங்க, வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்க தான் போகுது...

தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் இங்கல்லாம் மெசின் ஓட்டுறதே பெரிய காரியமா இருக்கு.

கணினிமயமாக்கபட்ட அரசு அலுவலகங்கள் – ஒரு வேலையும் நடக்க மாட்டேங்குது – இவ்வளவு ஏன், போன மாசம் கரண்ட் பில் கட்ட போனேன், இப்போ கரெண்ட் இல்ல, போயிட்டு கரண்ட் வந்ததும் வாங்க அப்படின்னு சொல்லிட்டாங்க!!! என்ன கொடுமை சார் இது !!

விவசாயம் – நீர் பாசனம் பண்றதுக்கு தேவையான அளவு மின்சாரம் – அது இல்லவே இல்லை

மாணவர்கள் – சரியா படிக்க முடியல, தூங்க முடியல… பச்சிளம் குழந்தைகள் இரவில கதறி அழும்போது…ஹ்ம்ம் ..

இல்லத்தரசிகள் – சீரியல் பார்க்க முடியல, தேங்கா அரைக்க மிக்சி உபயோக படுத்த முடியல, ஆறு மணிக்கு கரண்ட் போகுறதுக்கு முன்னாடியே எழுந்து சமையல் எல்லாம் முடிக்க வேண்டியது இருக்கு …

கரண்ட் இருக்குற நேரத்துல UPS கூட சார்ஜ் ஆகாம பாதி ராத்திரியில கத்த ஆரம்பிசிருது …

இளைய மக்கள் – இணையத்துல இணைஞ்சி இருக்க முடிவதில்லை – போன் சார்ஜ் பண்றதுக்கு கூட சில சமயம் பவர் இருக்க மாட்டேங்குது..
தூக்கம் இல்லாம மக்கள் எல்லாம் ஒரு விதமான மன அழுத்தத்துக்கு ஆளாகுறாங்க …

ஆக மொத்தம் இது மக்கள் மேல தொடுக்க பட்டுள்ள மறைமுக போர் அப்படின்னு எல்லாரும் சொல்ராங்க… இப்போ மின் தட்டுப்பாடு, அப்புறம் உணவு பஞ்சம் , தண்ணீர் பஞ்சம், காற்று பற்றாகுறை – இன்னும் என்னென்ன வரப்போகுதோ ??

மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Kids

நிலைமை இப்படி இருக்கும் போது.. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி வரைக்கும்.. சென்னை ல மட்டும் ஒரு மணி நேரம் மட்டும் மின் வெட்டு அமுலிலிருந்தது… இத்தனைக்கும் மொத்த மின் தேவைல மூன்றில் ஒரு பகுதி சென்னைக்கு மட்டும்… சென்னை, வர்த்தக தலை நகரம் தான், மிக முக்கியமான நபர்கள், தலைவர்கள், இருக்கும் இடம் தான்… வருவாய் கொண்டு வரும் ஊர் தான், தகவல் தொழில்நுட்ப பூமி தான்… ஆனா இங்க தமிழ் நாட்டின் கடை கோடி மக்களையும் கொஞ்சம் யோசிச்சி பாருங்களேன்… தட்டு பாடு இருக்கும் சமயத்துல எல்லாரும் பகிர்ந்து கொள்வது தானே இயல்பு ?

மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Natham

இந்த அளவுக்கு மின்வெட்டு வரும், அதுக்கு தகுந்த நடவடிக்கைகளை எந்த அரசாங்கமும் எடுக்கலையா?? என்ன மாதிரியான தலைவர்கள நாம தேர்ந்தெடுத்துகிட்டு இருக்கோம்? கூடங்குளம் – இங்க இருந்து தமிழ் நாட்டுக்கு 250 மெகாவாட் மின்சாரம் தான் வர போகுதாம்… மொத்த பற்றாகுறை மூவாயிரம் மெகாவாட் பக்கம்… கொஞ்ச காலம் காத்து நம்ம பக்கம் வீசுச்சி… காற்றாலைல இருந்து மின்சாரம் வந்து கொஞ்சம் நிம்மதியா இருந்தோம்… இப்போ நம்ம மாற்று ஏறி சக்தி பத்தி தீவிரமா யோசிக்கணும்…

மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Arcot

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 1:24 pm

இதெல்லாம் ரொம்ப ஓவர் .. ஆமா …

கடந்த சில தினங்களா மழை பொழிவதாலும், மின் தேவை குறைந்ததாலும், இடைல்லா மின்சாரம், கொஞ்சம் கொஞ்சம் கெடைக்குது, தமிழ் நாடு குஜராத் மாதிரி மின் மிகை மாநிலமா மாறனும்…

மின் திருட்டு ஒழிக்க பட வேண்டும்
சூரிய சக்தி மின்சார திட்டங்கள் பெருமளவில் அமைக்க பட வேண்டும்
கிடப்பில் போட பட்டுள்ள மின் திட்டங்கள் போர்கால அடிப்படையில் செயல் படுத்த பட வேண்டும்
மின் கடத்துதலில் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும்
மக்களாகிய நாம் மின்சாரத்த சிக்கனமா பயன் படுத்தனும்
குண்டு பல்ப் முற்றிலும் ஒழிக்க பட்டு CFL புல்ப்கள் புழக்கத்தில் வர வேண்டும்

இப்படி பல வேண்டும்கள் இருக்கு, மக்களாகிய நாமும் அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்டால்… மின் தட்டுபாட்டை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம்…

மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Kathir

இல்லைனா இந்த மாதிரி தெருவுக்கு தெரு போஸ்டர் ஓட்ட வேண்டிய நெலமை சீக்ரமா வந்துரும்…

நன்றி ஆண்டவன் படைத்தான்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 10, 2012 1:26 pm

நல்ல பதிவு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 10, 2012 1:28 pm

உடம்புக்குள்ள சிலிர்க்க பானம் தரோமே - இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு அரசு சொல்லுது.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 1:32 pm

யினியவன் wrote:உடம்புக்குள்ள சிலிர்க்க பானம் தரோமே - இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு அரசு சொல்லுது.

மப்பும் மந்தாரமும் ஆக உறங்கிக்கோங்க அப்படின்னு தப்பா சொல்லுது ....

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 10, 2012 1:32 pm

போன மாசம் கரண்ட் பில் கட்ட போனேன், இப்போ கரெண்ட் இல்ல, போயிட்டு கரண்ட் வந்ததும் வாங்க அப்படின்னு சொல்லிட்டாங்க!!! என்ன கொடுமை சார் இது !!

இதை படித்ததும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
என்று தணியும் இந்த மின்சாரத்தின் தாகம்...என படும் நிலையில் உள்ளோம்.ஒரு வேலை...
கூடங்குள அதரவு அமைப்பை (அதாங்க நம்ம தமிழக அப்பாவி ஜனங்க)பொதுமக்கள் வேறுப்பதர்க்காகவோ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 1:37 pm

ஹர்ஷித் wrote:
போன மாசம் கரண்ட் பில் கட்ட போனேன், இப்போ கரெண்ட் இல்ல, போயிட்டு கரண்ட் வந்ததும் வாங்க அப்படின்னு சொல்லிட்டாங்க!!! என்ன கொடுமை சார் இது !!

இதை படித்ததும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
என்று தணியும் இந்த மின்சாரத்தின் தாகம்...என படும் நிலையில் உள்ளோம்.ஒரு வேலை...
கூடங்குள அதரவு அமைப்பை (அதாங்க நம்ம தமிழக அப்பாவி ஜனங்க)பொதுமக்கள் வேறுப்பதர்க்காகவோ?

உண்மையில் நம்ம நிலைமை எல்லாம் சிரிக்கும் விதமாக தான் உள்ளது அண்ணா ,

இந்தியா ஒளிர்கிறது என்றார்கள்
இப்போது தான் புரிகிறது
அது எங்களின் வயிற்று எரிச்சலின்
பசி வெளிச்சத்தில் என்று .....

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 10, 2012 2:00 pm

நல்ல பதிவு .. வழக்கம் போல் சிறிது படித்து விட்டு வேறு வேலையை தொடருவோம் ...

மானங்கெட்ட , மானம் இல்லாத , சொரணை இல்லாத சுனா பானா சங்கம்
தமிழகம் (இருண்ட நாடு )
எங்களை போல கேடு கேட்டவர்கள் எங்கும் இல்லை அதனால் கிளைகளும் இல்லை ..

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 10, 2012 2:13 pm

புரட்சி wrote:நல்ல பதிவு .. வழக்கம் போல் சிறிது படித்து விட்டு வேறு வேலையை தொடருவோம் ...

மானங்கெட்ட , மானம் இல்லாத , சொரணை இல்லாத சுனா பானா சங்கம்
தமிழகம் (இருண்ட நாடு )
எங்களை போல கேடு கேட்டவர்கள் எங்கும் இல்லை அதனால் கிளைகளும் இல்லை ..

ஆமோதித்தல்

மின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Mமின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Uமின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Tமின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Hமின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Uமின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Mமின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Oமின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Hமின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Aமின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Mமின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... Eமின்சாரம் இல்லா தமிழ்நாடு  ..... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 10, 2012 4:34 pm

இங்கும் அதேகதைதான். இன்று மட்டும் இதுவரையில் 8 தடவைகளுக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

இன்னும் எத்தனை தடவைகள் துண்டிக்கப்படுமோ தெரியாது.

இப்பதிவை எழுதுவதற்கு 3 நிமிடங்களுக்கு முன்னரே இறுதியாக மின்சாரம் தரப்பட்டது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக