புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
1 Post - 2%
Balaurushya
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
1 Post - 2%
prajai
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
383 Posts - 49%
heezulia
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
26 Posts - 3%
prajai
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
7 Posts - 1%
sugumaran
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இன்றைய ராசிபலன்கள்... Poll_c10இன்றைய ராசிபலன்கள்... Poll_m10இன்றைய ராசிபலன்கள்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ராசிபலன்கள்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 10, 2012 11:13 am

மேஷம்
குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் :பிங்க், க்ரீம் வெள்ளை
:-
ரிஷபம்
இன்றைய தினம் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பணப்பற்றாக்குறை நீங்கும்.வியாபரத்தில் லாபம் உண்டு.உத்தியோகத்தில் தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்
:-
மிதுனம்
எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில்நாட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின்அன்புத்தொல்லைகள் விலகும்.பயணங்கள் மகிழ்ச்சி தரும்.அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை
:-
கடகம் : இன்றையதினம் சொன்னசொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு.பிரியமானவர்களைச் சந்தித்து மகிழுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அதிர்ஷ்ட எண் :7 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்
:-
சிம்மம்
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசாங்ககாரியங்களிலிருந்த பின்னடைவு நீங்கும். வயிற்றுவலி, மனஉளைச்சல் நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவர்களின்ஆலோசனையை ஏற்பீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு
:-
கன்னி
இன்றையதினம் வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். முன்கோபம், டென்ஷன் விலகும். எடுத்த காரியங்களை முடிக்கமுடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். தந்தையின் உடல் நிலை சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும்.அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை
:-
துலாம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள்விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில்ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா
:-
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும்.வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப்பிடிப்பது நல்லது.உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்
:-
தனுசு
இன்றையதினம் மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். ஆடம்பரச்செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்டஎண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் :மிண்ட்கிரே, வைலெட்
:-
மகரம்
குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின்அன்புத்தொல்லைகள் விலகும்.அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்
:-
கும்பம்
அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சிலமுடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நிலை சீராகும். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆஞ்சு, கிரே
:-
மீனம்
சந்திராஷ்டமம் தொடர்வதால்பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சமத்துவார்கள். வாக்குறுதியை நிறைவேற்றப்போராட வேண்டி வரும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிக் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை
:-
வெப் துனியா..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக