புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகாவுக்கு சரியான பாடம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேட்டூர்: நடப்பாண்டு ஏற்பட்ட வறட்சியும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், கர்நாடகாவுக்கு பாடமாக அமைந்துள்ளது. கோடைக்கு முன்பே இருப்பு நீரை காலி செய்த கர்நாடகா, தற்போது உச்சநீதிமன்றத்துக்கும், தங்கள் மாநில விவசாயிகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது.
காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்புபடி, கர்நாடகா, ஆண்டுதோறும், தமிழகத்துக்கு காவிரியில், 205 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். ஆண்டுதோறும், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பினால் மட்டுமே, உபரி நீரை, மேட்டூர் அணைக்கு திறப்பதை, கர்நாடகா வாடிக்கையாக கொண்டிருந்தது.
கர்நாடகா காலி செய்தது :
காவிரி நீர்பிடிப்பு பகுதியில், ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். கூடுதல் நீர்வரத்து காரணமாக, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பும். உபரி நீரை, மேட்டூர் அணைக்கு திறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனக்கருதிய கர்நாடகா, சில ஆண்டுகளாக, ஜூன் மாதத்துக்கு முன்பே, தங்கள் மாநிலத்துக்குட்பட்ட அணைகளின் இருப்பு நீரை வெளியேற்றி, பாசன பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை நிரப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக, பருவமழை ஓரளவு கைகொடுத்ததால், பருவமழைக்கு முன்பே, இருப்பு நீரை, கர்நாடகா காலி செய்த போதிலும், மேட்டூர் அணைக்கு, போதிய நீர் வரத்து கிடைத்தது.
டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடி பாதிக்காதததால், காவிரி நீர் பிரச்னை கிடப்பில் போடப்பட்டது. நடப்பாண்டு, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யாததால், மேட்டூர் அணை வறண்டது. டெல்டாவில், சம்பா பயிர்கள் கருகும் நிலை உருவானது.
இதனால், நடுவர்மன்ற தீர்ப்புப்படி, கர்நாடகா, காவிரியில் நீர்திறக்கக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. தினமும், பத்து ஆயிரம் கனஅடி நீர் திறக்க, கர்நாடகாவுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இம்மாத இறுதிக்குள், மேட்டூர் அணைக்கு, 12 டி.எம்.சி., நீர் திறக்க காவிரி கண்காணிப்பு குழுவும் உத்தரவிட்டுள்ளது.
இருப்பு நீரை காலி செய்ததால் நெருக்கடி: கோர்ட் தீர்ப்புப்படி, தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, மேட்டூர் அணைக்கு நீர்திறக்கப்பட்டது. கர்நாடகா, பருவமழைக்கு முன்பே அணை இருப்பு நீரை காலி செய்யாமல், நடுவர் மன்ற தீர்ப்புபடி, தமிழகத்துக்கு நீர் திறந்திருந்தால் கூட, தற்போது, கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இருந்திருக்கும். காவிரி நீர் பிரச்னையில், கர்நாடகா காட்டிய அலட்சியத்தாலும், தமிழகத்தை ஏமாற்றியதாலும், தற்போது, தங்கள் அணைகளில் இருப்பு நீர் குறைவாக இருக்கும் நிலையில், காவிரியில் நீர்திறக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியே ஆக வேண்டிய கட்டாய நிலையில் உள்ள கர்நாடகா அரசு, தங்கள் மாநில விவசாயிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது.நடப்பாண்டு ஏற்பட்ட வறட்சியும், உச்சநீதிமன்ற தீர்ப்பும், கர்நாடகாவுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது. வரும் காலத்திலாவது, இதுபோன்று இக்கட்டான நிலை ஏற்படாமல் தவிர்க்க, காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி, அந்தந்த மாதத்துக்கு திறக்க வேண்டிய நீரை, கர்நாடகா அரசு, தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என்பதே, விவசாயிகளின் கோரிக்கையாகும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சரியாக பாடம் புகட்டியுள்ளது கர்நாடகவுக்கு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
இந்தப் பாடமெல்லாம் அவர்களுக்குப் போதாது. அவர்கள் திருந்தவும் மாட்டார்கள்! இங்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இருப்பது தெரிந்தும், தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர்கூடத் திறந்துவிடக் கூடாது என்று சொல்லுமளவு கல் நெஞ்சம் உடையவர்கள். இத்தனைக்கும் நமது உரிமையைத்தான் நாம் கேட்கிறோம். காவிரி அவர்களது இடத்தில் உற்பத்தியாவதால் அது அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்கிற கிறுக்குத் தனமான அதே சமயம் இந்திய ஒருமைப்பாடிற்கே ஊரு விளைவிக்கும் சுயநல சிந்தனை உடையவர்கள்.
பகை நாடுகளே நதிநீர் பங்கீட்டில் நியாயமாக நடந்துகொள்ளும்போது அண்டை மாநிலம், அதுவும் ஒரு காலத்தில் நமது மாகாணத்தில் இணைந்திருந்தவர்கள் இப்படிக் கேவலமாக நடந்துகொள்வதை நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது. இதைத் தட்டிக் கேட்கத் துப்பில்லாத ஒரு மத்திய அரசு. வெட்கமே இல்லாமல் இங்குள்ளவர்கள் சோனியா காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பார்த்திபன் சொல்றது சரி.
ஒரே நாட்டிற்குள் மாநிலத்தவரின் அடாவடி அதை
தட்டிக் கேட்க முடியாத மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்
உத்திரவை கூட மதிக்காத மாநிலம் - மகா கேவலம்.
ஒரே நாட்டிற்குள் மாநிலத்தவரின் அடாவடி அதை
தட்டிக் கேட்க முடியாத மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்
உத்திரவை கூட மதிக்காத மாநிலம் - மகா கேவலம்.
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
"அதே சமயம் இந்திய ஒருமைப்பாடிற்கே ஊரு விளைவிக்கும் சுயநல சிந்தனை உடையவர்கள்"
அப்படி எதாவது இருக்கிறதா,
மின் பற்றாக்குறை - உபரி மின்சாரத்தை வழங்குமளவு போதிய வசதி இல்லை - மத்திய அரசு
காவேரி - ஆரம்பம் முதல் பிரச்சனை
முல்லை பெரியாறு - சமீபத்திய பிரச்சனை
பாலாறின் குறுக்கே தடுப்பணை சொல்லிக்கொண்டே போகலாம்

அன்புடன்
சின்னவன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அரசியல் நோக்கர்களின் பார்வையில் இப்பிரட்சினை ஆனது உணவுப் பிரட்சினையைத் தாண்டி அரசியலாக்கி பலர் வரும் தேர்தலுக்காக குளிர்காய்கின்றனர் என்பது பெரும்பாலானோர் கருத்து,என் கருத்தும் இது தான்
அங்கு விவசாயிகள் பெரும்பாலும் போர்க்கொடி தூக்கவில்லை.அரசியல் பிரிவினரே அவ்வாறு நடந்துக் கொள்வது இதிலிருந்தே தெரியும்
அங்கு விவசாயிகள் பெரும்பாலும் போர்க்கொடி தூக்கவில்லை.அரசியல் பிரிவினரே அவ்வாறு நடந்துக் கொள்வது இதிலிருந்தே தெரியும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கரூர் கவியன்பன் wrote:அரசியல் நோக்கர்களின் பார்வையில் இப்பிரட்சினை ஆனது உணவுப் பிரட்சினையைத் தாண்டி அரசியலாக்கி பலர் வரும் தேர்தலுக்காக குளிர்காய்கின்றனர் என்பது பெரும்பாலானோர் கருத்து,என் கருத்தும் இது தான்
அங்கு விவசாயிகள் பெரும்பாலும் போர்க்கொடி தூக்கவில்லை.அரசியல் பிரிவினரே அவ்வாறு நடந்துக் கொள்வது இதிலிருந்தே தெரியும்
நீங்கள் சொல்வது உண்மை தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
ஆமாம் அரசியல் பன்றிகளே மன்னிக்கவும் பண்பாளர்களே இதை காலம் காலமாக செய்து வருகின்றனர்Muthumohamed wrote:கரூர் கவியன்பன் wrote:அரசியல் நோக்கர்களின் பார்வையில் இப்பிரட்சினை ஆனது உணவுப் பிரட்சினையைத் தாண்டி அரசியலாக்கி பலர் வரும் தேர்தலுக்காக குளிர்காய்கின்றனர் என்பது பெரும்பாலானோர் கருத்து,என் கருத்தும் இது தான்
அங்கு விவசாயிகள் பெரும்பாலும் போர்க்கொடி தூக்கவில்லை.அரசியல் பிரிவினரே அவ்வாறு நடந்துக் கொள்வது இதிலிருந்தே தெரியும்
நீங்கள் சொல்வது உண்மை தான்
அன்புடன்
சின்னவன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:பார்த்திபன் சொல்றது சரி.
ஒரே நாட்டிற்குள் மாநிலத்தவரின் அடாவடி அதை
தட்டிக் கேட்க முடியாத மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்
உத்திரவை கூட மதிக்காத மாநிலம் - மகா கேவலம்.
இப்படி நடக்கும்போது நம்ம ஆளு அடிக்கு அடி உதைக்கு உதை என்று கிளம்பும்போது மட்டும்
டெல்லியில இருந்து ரிசர்வ் போலீஸ் வரும்...
இப்ப அந்த டெல்லி எந்த செடிய கொடிய புடுங்கி நடுறாங்கன்னு தெரியல...
அட போங்கடா...நீங்களும் உங்க அரசியலும்...
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அரசியலில இதேல்லாம் சாதரணம் என்று எத்தனை சொல்வீர்கள்...
நாங்கள் இனி சும்மா விடாமாட்டோம்..
நாங்கள் இனி சும்மா விடாமாட்டோம்..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2