புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
2 Posts - 1%
prajai
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
2 Posts - 1%
சிவா
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
429 Posts - 48%
heezulia
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
29 Posts - 3%
prajai
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_m10உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Dec 09, 2012 10:35 am

2012 இல் உலகம் அழியப்போகிறது, உலக்கை நெளியப்போகிறது என ஒரு கூட்டம் கதறு கதறு என்று கதறுகிறது. மாயன்கள் சொல்லிவிட்டார்களாம், மாமா பையன்கள் அள்ளிவிட்டார்களாம் என்று போட்டு தாளிக்கிரார்கள். உபகதைகளாக, உலகமே அழிந்து ஒரு மாதம் கழித்துத்தான் அவுஸ்திரேலியா அழியும், உலக அழிவுக்கு மூன்று நாட்கள் முன்னரே சூரியன் தெரியாமல் போய்விடும் (முன்னர் சொன்ன ஜோக்கை சாத்தியமாக்க.) என்று ஆளாளுக்கு அள்ளி விடுகிறார்கள். இதையெல்லாம் கேட்கும்போது கடுப்பெத்துகிறார் யுவர் ஆனார் ஆகத்தான் இருந்தாலும், எந்தப் பதிவையும் (இனியாவது) மென்மையாக டீல் பண்ணவேண்டும் என வெங்காயம் மேலிட வெங்காயங்கள் முடிவெடுத்துள்ளதால், சற்று காமெடியாகவே ஆராய்வோம்.

ஆனால், அதற்கு முன்னர், நாசா விட்டுள்ள ஒரு அறிக்கையை பார்ப்போம். அமெரிக்கர்களைத்தவிர வேறு எந்த சக்தியாலும் உலகத்தை அழிக்க முடியாது, அதற்கு விடவும் மாட்டோம் என்பதாக, எதோ எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது என்கிற மாதிரி நாசா ஒரு அறிக்கை விட்டுள்ளது. உலக அழிவு முன்னோடிகளை கலாய்க்க முன்னர் அதையும் பார்த்து விடுவோம்.

உலகம் 2012 இல் அழியும் என பல ஊடகங்கள் பரப்புரைப்பதிலே எந்த உண்மையும் இல்லை. சூரிய தொகுதியின் கிரகங்கள் இன்னும் நான்கு பில்லியன் வருடங்களுக்கு ஆயுள் உடையவை என கண்டறியப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் எல்லா விஞ்ஞானிகளும் 2012 இல் உலகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறியுள்ளனர்.

2012 கதைகள் பரவுவதற்கு மூலகாரணம் : சுமேரியர்கள் கண்டுபிடித்த நிபிறு என்கிற கோளானது பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அந்தக் கோள் 2003 மேயில் பூமியை மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்காததால் 2012 டிசம்பரில் மோதும் என எதிர்பார்த்தார்கள். மயன்களின் நாட்காட்டியின் கால எண்ணிக்கையும் 2012 டிசம்பர் 21 உடன் முடிந்துபோகவே, அதையும் இதையும் முடித்து விட்டார்கள்.

மாயன் கலண்டரின் முடிவு : வீதியோர சலூனில் தொங்கவிடப்பட்டுள்ள கலண்டரும்தான் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 உடன் முடிகிறது. அதற்காக உலகம் என்ன, அழிந்தா விட்டது? மறுபடி ஜனவரி 1 இல தொடங்கவில்லையா? அதுபோல மாயன் கலண்டரும் அடுத்த சுற்றாக தொடங்கும்.

டிசம்பர் 23 முதல் 25 வரை உலகமே இருண்டுவிடுமா : நாசா சொல்லியதாக இப்படி ஒரு அறிக்கை உலாவுகிறது. நாசாவோ, வேறு எந்த நிறுவனமோ இப்படி ஒரு முன்கூறலை சொல்லவில்லை. எல்லா கிரகங்களும் பூமியை மோதுவதற்கு ஏற்றாற்போல இடமாறுவதற்காக அந்த மூன்று நாட்களும் அப்படி ஒரு சூனியம் நடைபெறும் என்பதுவும் வதந்தியே. 1962 இல் ஒரு பெரிய இடப்பெயர்வு கிரகங்களிலே ஏற்பட்டது. ஆனால் அதுகூட பூமியை பாதிக்கவில்லை. ஒவ்வொரு டிசம்பர் மாதமும் பூமியும் சூரியனும் (சூரிய தொகுதியே ) பால்வீதியின் மையத்தை நோக்கி ஒரு இடப்பெயர்வை மேற்கொள்ளுகின்றன. ஆனால், அதுவும் ஒரு வருடாந்த நிகழ்வே தவிர, எந்த பாதிப்பும் அற்றது.

நிபுரு கிரகம் : நிபுரு (அல்லது கோள் எக்ஸ், (planet X) அல்லது எரிஸ்) என்று ஒரு கிரகம் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக உள்ள கதையும் வதந்தியே. அப்படி ஒரு கிரகம் வந்து கொண்டிருப்பது உண்மை என்றால், எப்போதோ விஞ்ஞானிகள் அதை கண்டுபிடித்திருப்பார்கள். ஒரு மாதத்துக்குள் பூமியை மோதப்போகிறது என்றால், இப்போதைக்கு அது வெறும் கண்ணுக்கே தெரியத் தொடக்கி இருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. எரிஸ் என்கிற ஒரு கிரகம் இருப்பது என்னமோ உண்மைதான். ஆனால், அது பூமியை நெருங்கக்கூடிய அதி குறைந்த தூரமே நான்கு பில்லியன் மைல்கள்.

பூமி கவிழுமா? : பூமியின் வட முனைவும் தென் முனைவும் தமக்குள் இடமாறும் எனவும் ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. புவியின் காந்த முனைகள் நான்கு இலட்சம் வருடங்களுக்கு ஒருமுறை இடமாறும் என்பது உண்மைதான். அதுவும் மிக மெதுவாகத்தான் நடக்கும் என்பதுடன், அதுவும் வரும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு நடக்க வாய்ப்பில்லை.

வால்வெள்ளிகள் மோதுமா? : அத்தனை பாதிப்பை தரக்கூடிய வால்வெள்ளிகள் மோதும் சாத்தியங்கள் இல்லை. ( கடைசியாக அத்தனை பெரிய மோதுகை 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்தான் நடந்தது. அப்போதும் உலகம் அழியவில்லை. டைனோசர்கள்தான் அழிந்தன.) நாசாவானது தினம்தோறும் பூமியை மோதும், மோதக்கூடிய வால்வெள்ளிகளை பற்றி ஆராய்ச்சி செய்து இணையதளத்திலே பதிவிடுகிறது. அங்கெ பார்த்தால் தெரியும், எல்லாமே சுண்டைக்காய் அளவுள்ளவைதான் வந்து மோதுகின்றன.

நாசாவின் நிலைப்பாடு : எல்லாமே முட்டாள்தனமான வதந்திகள்தான். இதெல்லாம் உண்மை என்றால் ஏதாவது ஆதாரங்கள், விஞ்ஞான ரீதியான சாத்தியங்கள் இருக்கின்றனவா? இல்லை. எல்லாமே பம்மாத்து.

உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  1

இதுதான் அந்த மாயன் நாட்காட்டி. உலகமே அழியப்போகிறது எனக் கண்டுபிடித்த மயன்கள் தாங்கள் அழிந்தது எப்படி என்று தங்களுக்கே தெரியாமல், ஸ்பானியர்களின் சூழ்ச்சியில் அகப்பட்டு செத்துப்போனார்கள்.

மனித மனத்தால், மூளையால் கண்டறியவே முடியாதவை என சில விடயங்கள் இருக்கின்றன. ஏலியன்கள், பிரபஞ்சத்தின் தொடக்கம், க்கடவுள், மூளை, உயிர்... இப்படி சில விடயங்களை இன்னும் யாராலுமே தெளிவாக கூற முடியவில்லை. அதிலே ஒன்றுதான் உலக அழிவு. மனிதர்களை முட்டாளாக்க இவற்றை எல்லாம் பயன்படுத்தலாம். மனிதர்கள் பயப்படும் விடயங்கள். இந்த உலக அழிவு என்பது உள்ளிட்ட மனிதர்கள் பயப்படும் விடயங்களை அடிப்படையாக கொண்டுதான் உலகத்தின் எல்லா மதங்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஊழி என அழைக்கப்படுகிற இந்தப் பேரழிவு இறைவனால் நிகழ்த்தப்படும் என பூச்சாண்டி காட்டியே மதங்களுக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்டம் முடியவும் காட்சை கலைத்து ஆடுவது மாதிரி கடவுள்கள் விரும்பிய நேரமெல்லாம் உலகத்தை அழித்து அழித்து விளையாடுவார்கள் என்பதுதான் மதங்களின் அடிப்படை. மனிதனின் பயம்தான் மனிதனின் பெரிய முட்டாள்தனம்.
உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  3

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Knight
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 09, 2012 10:59 am

பீதிய கிளப்பி மக்கள் அதை நம்பி பண்ணுற காமடி
ரொம்ப அடாவடியா இருக்குங்க மை லார்ட்.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 09, 2012 11:20 am

வதந்தியும் ,பீதியும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது..இனியும் இருக்கும்..
இதற்கு நாங்கள் செவிக்கொடுக்க மாட்டோம்..
எல்லாம் ஒரு காமெடிதான்..உண்மை சில நாள் பொறுத்திருந்து பார்ப்போம்..
21 டிசம்பர் என்னும் 12 நாட்களே உள்ளன..

உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Paard105xzஉலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Paard105xzஉலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Paard105xzஉலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 09, 2012 4:10 pm

யார் சொல்வது உண்மை,யார் சொல்வது பொய் என்று இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும் .அப்புறம் என்ன பார்த்துவிடுவோம் என்னதான் நடக்குதுன்னு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 09, 2012 6:49 pm

உலக அழிவு பற்றி இன்னும் ஒரு கட்டுரை ...........ம..............நல்லா இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 09, 2012 7:49 pm

krishnaamma wrote:உலக அழிவு பற்றி இன்னும் ஒரு கட்டுரை ...........ம..............நல்லா இருக்கு புன்னகை
கொஞ்சம் பயமாகவும் இருக்கு... அதிர்ச்சி

உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Paard105xzஉலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Paard105xzஉலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Paard105xzஉலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 10, 2012 9:28 am

ஒவ்வொருவரும் அவங்கட ஆய்வுகளின் அடிப்படையிலே சில விடயங்களைக் கூறுகின்றனர்.
இதிலே என்ன வேடிக்கை என்றால்,
பாமரர்களை விட படித்தவர்கள்தான் அதிகம் இவற்றை எல்லாம் கூடுதலாக நம்புகின்றனர்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக