புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைக் காட்சியில் 'விஸ்வரூபம்' திரைப்படம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கமலின் 'விஸ்வரூபம்' திரைப்படத்தை ‘டி.டி.எச். சேவை மூலம் டி.வியில் ஒளிபரப்ப கமல் முயற்சித்து வருகிறார். அதாவது படம் ரிலீசாகும் அதே நாளில் டி.வியில் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளனர்.
:-
இதன் மூலம் விஸ்வரூபம் படம் திருட்டு வி.சி.டியில்வருவது தடுக்கப்படும் என்பதும் தியேட்டர்களுக்கு வராமல் வீட்டில் சி.டி.-யில் படம் பார்ப்பவர்களையும் படம் பார்க்கச் செய்துவிடலாம் என்பதும் கமலின் திட்டம் என்று கூறப்படுகிறது.
:-
‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச் மூலம் டி.வியில் ஒளிபரப்பும் உரிமையை பெற பல நிறுவனங்கள் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. ஒரு நிறுவனம் மட்டும் ரூ.37 கோடி வரை தர முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி பெரும் தொகை கொடுத்து வாங்கும் நிறுவனங்கள், இந்த படத்தை டி.வி.யில் பார்க்க டி.டி.எச் சேவை வைத்திருப்பவர்களின் வீடுகளில் இரு இணைப்புக்கு ரூ.1000 அல்லது ரூ.2000 நிர்ணயித்து வசூலிப்பார்கள்.
இதற்கான ஸ்கிராச் கார்டுகளை கடைகளில் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
:-
ஆனால் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.சேவை மூலம் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் திரையிடக்கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்கவும், தியேட்டர்உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
:-நன்றி இந்நேரம்.காம்

- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
தியேட்டர்களில் போகாமல் வீட்டிலே பார்க்களாமா..1000 ரூபாயா..டூமச்..
அதற்கு தியேட்டர்க்கே போய் பார்க்கலாம் போல...
நானும் திரையரங்குதான் போவேன்..
அதற்கு தியேட்டர்க்கே போய் பார்க்கலாம் போல...
நானும் திரையரங்குதான் போவேன்..
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உங்க குடும்பத்துல உள்ள 15 பேரும் சேர்ந்து பார்க்கலாமேஅச்சலா wrote:தியேட்டர்களில் போகாமல் வீட்டிலே பார்க்களாமா..1000 ரூபாயா..டூமச்..
அதற்கு தியேட்டர்க்கே போய் பார்க்கலாம் போல...
நானும் திரையரங்குதான் போவேன்..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆகமொத்தம் ஒரு ரூபத்தையும் ஒழுங்கா பார்க்க முடியாது போல!!!
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
யார் சொன்னது 15 பேர் என்று ..சிறுகுடும்பம்தான் குடும்பத்துல குழப்பத்தை குடுப்பிங்க போல..பிளேடு பக்கிரி wrote:உங்க குடும்பத்துல உள்ள 15 பேரும் சேர்ந்து பார்க்கலாமேஅச்சலா wrote:தியேட்டர்களில் போகாமல் வீட்டிலே பார்க்களாமா..1000 ரூபாயா..டூமச்..
அதற்கு தியேட்டர்க்கே போய் பார்க்கலாம் போல...
நானும் திரையரங்குதான் போவேன்..
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இல்லையா.. பயபுள்ள யாரோ பொய் சொல்லிட்டாங்கஅச்சலா wrote:யார் சொன்னது 15 பேர் என்று ..சிறுகுடும்பம்தான் குடும்பத்துல குழப்பத்தை குடுப்பிங்க போல..பிளேடு பக்கிரி wrote:உங்க குடும்பத்துல உள்ள 15 பேரும் சேர்ந்து பார்க்கலாமேஅச்சலா wrote:தியேட்டர்களில் போகாமல் வீட்டிலே பார்க்களாமா..1000 ரூபாயா..டூமச்..
அதற்கு தியேட்டர்க்கே போய் பார்க்கலாம் போல...
நானும் திரையரங்குதான் போவேன்..
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
யாரு சொன்னா..சிவா கூட இல்லை..இல்லையா.. பயபுள்ள யாரோ பொய் சொல்லிட்டாங்க
பூவன்,மதன் கூட இல்லை...
யாரு.. :idea: :idea:
எல்லாம் ஒரு டீலோடுதான் வருவாங்க போல..
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அதுக்கு எங்களுக்கு ஒரு கட்சி இருக்குஅச்சலா wrote:யாரு சொன்னா..சிவா கூட இல்லை..இல்லையா.. பயபுள்ள யாரோ பொய் சொல்லிட்டாங்க
பூவன்,மதன் கூட இல்லை...
யாரு.. :idea: :idea:
எல்லாம் ஒரு டீலோடுதான் வருவாங்க போல..
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
என்னதாப்பா நடக்குது ......... வருமா......... வராதா............
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|