ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by தாமு Wed Oct 14, 2009 4:01 pm

மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.
ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.

மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.

அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

எந்த நோய் வராது?

* ஆஸ்துமா: மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

* கண் பாதிப்பு: மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

* கேன்சர்: பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

* இருதய நோய்: கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

எப்படி சாப்பிடணும்? மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரித்தால் நல்லது.

வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். "ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.

உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும் போது, மிகுந்த கவனம் தேவை.

பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.

மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.

நன்றி தினமலர்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by VIJAY Wed Oct 14, 2009 4:05 pm

@தாமு wrote:

எப்படி சாப்பிடணும்னு போட்டுட்டு எப்படி சமைக்கிறதுன்னு போட்டுருக்கீங்க...... மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Icon_lol மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Icon_lol
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by மீனு Wed Oct 14, 2009 4:06 pm

மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.

எங்கே பிடித்த மீன் என்று எப்படி கண்டு பிடிப்பது..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by தாமு Wed Oct 14, 2009 4:06 pm

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by மீனு Wed Oct 14, 2009 4:08 pm

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! 838572
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by VIJAY Wed Oct 14, 2009 4:08 pm

@மீனு wrote:மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.

எங்கே பிடித்த மீன் என்று எப்படி கண்டு பிடிப்பது..

என்ந்து மீனுக்கே தெரியாதா??
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by மீனு Wed Oct 14, 2009 4:09 pm

நான் ஈகரை .மீன் ..விஜய்.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by ராஜா Wed Oct 14, 2009 4:15 pm

அப்ப கொஞ்சம் ஜாகிரதையா இருங்க மீனுகா (மீன் ) , யாராவது மீனுன்னு நினைச்சு சாபிட்டுட போறாங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31329
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5702

http://www.eegarai.net

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by VIJAY Wed Oct 14, 2009 4:17 pm

Kraja29 wrote:அப்ப கொஞ்சம் ஜாகிரதையா இருங்க மீனுகா (மீன் ) , யாராவது மீனுன்னு நினைச்சு சாபிட்டுட போறாங்க

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! 705463
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by மீனு Wed Oct 14, 2009 4:22 pm

Kraja29 wrote:அப்ப கொஞ்சம் ஜாகிரதையா இருங்க மீனுகா (மீன் ) , யாராவது மீனுன்னு நினைச்சு சாபிட்டுட போறாங்க

அண்ணா ..பலவாட்டி..மீனுவிடம்..கடி வாங்கினவர்கள் தான் அதிகம்..மீனுவை உணவா உண்டால்..மீனு தொண்டையிலே குத்திடுவேனே..எப்படி ஐடியா..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by தாமு Wed Oct 14, 2009 4:24 pm

Kraja29 wrote:அப்ப கொஞ்சம் ஜாகிரதையா இருங்க மீனுகா (மீன் ) , யாராவது மீனுன்னு நினைச்சு சாபிட்டுட போறாங்க

அண்ணா ..பலவாட்டி..மீனுவிடம்..கடி வாங்கினவர்கள் தான் அதிகம்..மீனுவை உணவா உண்டால்..மீனு தொண்டையிலே குத்திடுவேனே..எப்படி ஐடியா..

அப்பா என்ன ஒரு அறிவு... மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! 677196 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! 677196 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by மீனு Wed Oct 14, 2009 4:24 pm

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! 838572 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! 938222
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by Manik Wed Oct 14, 2009 4:26 pm

மீன் சாப்பிட்டா பல நோய்கள் வராது போலவே...... நல்ல விசயம் ஆனால் மீன் எப்படி சாப்பிடறது அருவருப்பா இல்ல சே என்னால முடியாதுப்பா
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by ராஜா Wed Oct 14, 2009 4:27 pm

@Manik wrote:மீன் சாப்பிட்டா பல நோய்கள் வராது போலவே...... நல்ல விசயம் ஆனால் மீன் எப்படி சாப்பிடறது அருவருப்பா இல்ல சே என்னால முடியாதுப்பா
அட ரொம்ப நல்லவர் போல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31329
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5702

http://www.eegarai.net

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by மீனு Wed Oct 14, 2009 4:29 pm

Kraja29 wrote:
@Manik wrote:மீன் சாப்பிட்டா பல நோய்கள் வராது போலவே...... நல்ல விசயம் ஆனால் மீன் எப்படி சாப்பிடறது அருவருப்பா இல்ல சே என்னால முடியாதுப்பா
அட ரொம்ப நல்லவர் போல

வாயாலே தான் அண்ணா..சாப்பிடனும்..இது தெரியாதா ?
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை