புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_lcapநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_voting_barநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_rcap 
25 Posts - 71%
heezulia
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_lcapநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_voting_barநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_rcap 
9 Posts - 26%
mohamed nizamudeen
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_lcapநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_voting_barநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_lcapநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_voting_barநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_lcapநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_voting_barநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_rcap 
55 Posts - 12%
mohamed nizamudeen
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_lcapநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_voting_barநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_lcapநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_voting_barநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_lcapநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_voting_barநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_lcapநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_voting_barநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_lcapநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_voting_barநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_lcapநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_voting_barநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_lcapநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_voting_barநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_lcapநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_voting_barநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 08, 2012 5:44 pm

நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் 530507_500567333309436_324884945_n


நடிப்பு: விஷ்ணு, சுனைனா, சரண்யா, ராம், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், யோகி தேவராஜ்
ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியன்
இசை: என் ஆர் ரகுநந்தன்
மக்கள் தொடர்பு: நிகில்
தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின்
எழுத்து - இயக்கம்: சீனு ராமசாமி

அரசியல் ‌ரீதியாக சவுண்டாகவும் அதேநேரம் கலாபூர்வமாகவும் தமிழில் ஒரு திரைப்படத்தை பார்ப்பது அ‌ரிது. அப்படிப்பட்ட அ‌ரிதான அபூர்வமான படைப்பாக வெளிவந்திருக்கிறது சீனு ராமசாமியின் நீர்ப்பறவை.

பெற்றோர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட அனாதையாக படகில் அழுது கொண்டிருக்கும் சிறுவனை தமிழக மீனவர் ஒருவர் எடுத்து தன் மகன்போல வளர்க்கிறார். வளர்ந்து பெ‌ரியவனான அவனை அதே கடலில் இருந்து குண்டுகள் துளைத்து இறந்த நிலையில் எடுத்து வரவேண்டியதாகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் இனிக்க இனிக்க அவனது வாழ்க்கையைச் சொல்லி வலிக்க வலிக்க படம் முடிகிறது.

இறுக்கமான முகத்துடன் எப்போதும் ஜெபித்தபடி கடலை வெறித்துக் கொண்டிருக்கும் நந்திதாஸை பார்க்கும் போதே இது வேறு மாதி‌ரியான படம் என்பது பு‌ரிந்துவிடுகிறது. அவரது வீட்டிலிருந்து 25 வருடங்களுக்கு முன் காணாமல் போனதாக சொல்லப்பட்ட நந்திதாதாஸின் கணவ‌ரின் எலும்புக்கூ‌ட்டை தோண்டி எடுக்கிறார்கள். கணவனுக்காக 25 வருடங்களாக கடற்கரையில் காத்திருக்கும் நந்திதாதாஸ் தனது கணவர் இறந்ததை ஏன் மறைத்து வீட்டிலேயே அவரது உடலை புதைக்க வேண்டும்?

இந்த கேள்விக்குப் பதிலாக வருகிறது அருளப்பசாமியின் கதை. எந்நேரமும் கிளாஸும், சாராயமுமாக தி‌ரியும் அருளப்பசாமியை (விஷ்ணு) அந்த ஊர் கிறிஸ்தவ மடத்தில் வளர்ந்து வரும் எஸ்த‌ரின் (சுனைனா) காதல் நல்லவனாக மாற்றுகிறது. குடியைவிட்டு குலத்தொழிலான மீன் பிடித்தலை செய்யலாம் என்றால் அவனது பிறப்பு குறுக்கே வந்து தடுக்கிறது. மீனவனாக இருப்பவர்கள் மட்டும்தான் கடலில் இறங்கி மீன் பிடிக்க அனுமதியுண்டு. அருளப்பசாமி கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டவன். அவன் குலம் எது என்ற கேள்வி மீன் பிடிக்கும் அவனது முயற்சிக்கு குறுக்காக வந்து நிற்கிறது. அதனை கடந்து தனது கனவை அவன் எப்படி சாதித்தான், காதலி எஸ்தருடனான அவனது வாழ்க்கை என்னானது என்பதை மீனவ வாழ்வோடு, அவர்கள் கனவோடு பின்னிப் பிணைந்து சொல்கிறது படம்.

பொழுதுவிடிந்தால் குடித்துவிட்டு கல்லறை‌த் தோட்டத்தில் விழுந்து கிடக்கும் மகன், பிள்ளைக்கு கை நடுங்குது என்று போதை தெ‌ளிந்ததும் குடிக்க பணம் தந்து அனுப்பும் பாசக்கார தாய், இந்த இரண்டு பேருக்கும் நடுவில் தவிக்கும் தகப்பன் என்று உத்தேச மீனவ குடும்பத்தை ச‌ரியாக காட்டியிருக்கிறார் இயக்குனர். பாசக்கார தாயாக சரண்யா வெளுத்து வாங்கியிருக்கிறார். டயலாக் டெலிவ‌ரியில் சிறு பிசகில்லை. அதேபோல் விஷ்ணுவின் தந்தையாக வருகிறவர். குடியிலிருந்து மகனை மீட்ட மருத்துவ‌ரின் முன்னால் பெ‌ரிய மீனை காணிக்கையாக வைத்து கண்கலங்கி நிற்குமிடத்தில் வசனமே இல்லாமல் நம்மை வசப்படுத்துகிறார்.

வெயிட்டான கதாபாத்திரம் என்பதால் அதிகம் நடிக்காமலே விஷ்ணுவின் கேரக்டர் அழுத்தமாக மனதில் உட்கார்ந்து விடுகிறது. சுனைனாவுக்கு லைஃப் டைம் கேரக்டர். மேக்கப் இல்லாமல் கடற்கரையோர எஸ்தராகவே மாறியிருக்கிறார். வயதான எஸ்தருக்கு நந்திதாதாஸ் சாலப் பொருத்தம்.

இவ்வளவு விஸ்தீரணமாக மீனவ வாழ்க்கை தமிழில் சொல்லப்பட்டது இல்லை எனலாம். அதற்கு பக்க துணையாக இருக்கிறது நடிகர்கள் தேர்வு. விஷ்ணுவின் நண்பனாக வரும் பிளாக் பாண்டி, மகன் கள்ளச் சாராயம் குடித்தது கண்டு சாராயம் விற்பதையே நிறுத்தும் வடிவுக்கரசி, எஸ்தருக்கு கேட்கும்படி, இது அருளப்பசாமியோட படகு, சீக்கிரம் முடிங்க என்று அவளிடம் பேசாமலே அவள் மனதை குளிரச் செய்யும் பாசக்கார பாய் சமுத்திரக்கனி, கண்டிப்பும் கருணையுமாக உருகும் பெனிட்டா சிஸ்டர், பாதி‌ரியாக வரும் அழகம் பெருமாள் என்று ஒவ்வொரு கேரக்டரும் தனித்தன்மையுடன் வடிக்கப்பட்டிருக்கிறது.

காஸ்டிங்கை போலவே காஸ்ட்யூமும் படு யதார்த்தம். சுப்பிரமணியெமின் கேமரா கதையோடு இயைந்து பயணிக்கிறது. கதையோடு சேர்ந்து ரசிக்க வைக்கின்றன பாடல்கள். அதிலும் பற பற, ரத்தக்கண்ணீர் பாடல்கள் டாப். பின்னணி இசை பரவாயில்லை.

யதார்த்தமான வசனங்கள். ஜெயமோகனும், சீனு ராமசாமியும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். அரசியல் பேச வசதியுள்ள கதை என்றாலும் அடக்கியே வாசித்திருக்கிறார் இயக்குனர். கடைசிக் காட்சியில், என் புருஷன் கொல்லப்பட்டதை சொல்லியிருந்தா மட்டும் என்ன செய்திருப்பீங்க? என்னைப் போல ஆயிரக்கணக்கான மீனவப் பெண்களின் புருஷன்கள் செத்தார்களே அதுக்கு என்ன செய்தீங்க என்று நந்திதாதாஸ் நீதிபதியை பார்த்து கேட்பது சொரணையற்ற நமது அரசுகளுக்கு விடப்பட்ட பொளோர் அறை.

நீர்ப்பறவை.... உயிர்ப்பறவை.

--
வெப் துனியா

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 08, 2012 5:51 pm

விஷ்ணு மற்றும் சுனேனாவுக்கு ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நினைக்கிறேன்
பகிர்வுக்கு நன்றி...



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 08, 2012 5:53 pm

ஆம்...ஆம்...ஆம்...இந்த நீர்ப்பறவை நிறைய விருதுகளை அள்ளப்போகிறது...
கனத்த மனதுடன் திரியும் பாத்திரங்கள் நம்மையும் கனக்கச் செய்துவிடுகிறது ...
வசனங்களில் சூரிக் கத்தியைச் செருகி வைத்திருக்கிறார்கள் ஜெயமோகனும் சீனு ராமசாமியும்...
இயக்குனரின் மெனக்கெடல் படம் நெடுக ஆழமாகவும் அகலமாகவும் வேர்களை விசிறியடித்து வியாபித்திருக்கிறது...
எனக்கு மிகவும் பிடித்தது அந்த ஒளிப்பதிவு நேர்த்தியும் அது வித்தைக் காட்டியிருக்கும் விதமும்...குறிப்பாக டாப் ஆங்கிளில் படமாக்கியதில் டாப்பில் இருக்கிறார் பாலசுப்ரமணியெம்....
முடித்தாள் ஒவ்வொருவரும் தியேட்டருக்கு மட்டும் சென்று பாருங்கள்...



நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் 224747944

நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Rநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Aநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Emptyநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Rநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 6:15 pm

படத்தை தீயேட்டரில் போய் பாருங்க..பீளிஸ்..
நானும் இப்படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன்..
நன்றிகள் பல....



நீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Paard105xzநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Paard105xzநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Paard105xzநீர்ப்பறவை - திரைப்பட விமர்சனம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Dec 10, 2012 11:12 pm

அருமையான படம்.
அனைவரும் பார்க்க வேண்டிய படம்!!!
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி புன்னகை சிரி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக