புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணக்கான நட்பு...:(


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 08, 2012 5:15 pm

First topic message reminder :

கணக்கான நட்பு...:( - Page 4 88732


என் தேவை உன்னில் எனில்
அங்கே நான் நிரப்பப்படுவதும்...
இல்லையெனில் நான் கழிக்கப்படுவதும்
உனக்கு வாடிக்கையான வழக்கமாகிவிட்டது.

அட்சயப் பாத்திரமான நான் உன்
நட்பை யாசகம் கேட்டால்...
அலட்சியத்தை பிச்சையிடுகிறாய்...

உன் நட்பு நிஜமில்லையென்றால்
என் நட்பை சுவாசிக்க
உனக்கு அருகதையில்லை

நட்பு எதையும் மன்னிக்கும்...மறக்குமாம்
மன்னிக்க நான் கடவுள் அல்ல....
மறந்துவிட்டேன் உன்னிடம்
நட்பாய் இருந்த நாட்களை...

நட்புக் கணக்கில் வரவுமில்லை...
செலவுமில்லை...ஆனால் உன் நட்பில்
நான் நிறைய செலவாகியிருக்கிறேன்
நட்பில் கணக்குப் பார்ப்பதும்...
கணக்காய் இருப்பதும்...தவறு...

குபேர மேடான நம் நட்பை குப்பையாக்கி விட்டாய்
உன்னை புரிந்து கொண்டதால் பிரித்துக்
கொண்டேன் உன்னிலிருந்து என்னை...


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்






z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 6:38 pm

அக்கம் பக்கம் பாரடா...சின்ன ராஜா..
ஆகாதுப்பா.. :idea:




கணக்கான நட்பு...:( - Page 4 Paard105xzகணக்கான நட்பு...:( - Page 4 Paard105xzகணக்கான நட்பு...:( - Page 4 Paard105xzகணக்கான நட்பு...:( - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 6:38 pm

பூவன் wrote:எப்படியோ நாய் அப்படின்னு சொல்லிடீங்க , கல் எடுக்கும் முன் ஓடிவிட்றேன்
நான் உங்களை சொல்ல..ஒரு ரைம்ஸ்...



கணக்கான நட்பு...:( - Page 4 Paard105xzகணக்கான நட்பு...:( - Page 4 Paard105xzகணக்கான நட்பு...:( - Page 4 Paard105xzகணக்கான நட்பு...:( - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 08, 2012 6:42 pm

நான் உங்களை சொல்ல..ஒரு ரைம்ஸ்...

அந்த ரைம்ஸ் என்னோட டைமிங்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Dec 08, 2012 7:24 pm

நல்லா இருக்கு மகிழ்ச்சி




கணக்கான நட்பு...:( - Page 4 Power-Star-Srinivasan
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 08, 2012 9:40 pm

கவிதை அருமை சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 08, 2012 11:09 pm

நன்றி அச்சலா, பிளேட் பக்கிரி, கருர்கவி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 08, 2012 11:13 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:அட விடுங்க பாட்டி...நட்பில் இதெல்லாம் சகஜம்...
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை...சமாதானமா போங்க...
எல்லாம் சரி ஆகிடும்...

கவிதை சூப்பர்...

யார் இருக்கா சமாதானமா போக சும்மா எழுதினேன் நன்றி பாராட்டுக்கு அன்பு மலர்

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க பாட்டி...பேத்தி பேரனுங்கல்லாம் கூடத்தான் இருப்பாங்க... ஜாலி

பேத்தி இருப்பாங்க பேரன் இல்ல என்ன கொடுமை சார் இது

சதாம் கண்டிப்பா பேரன பெத்துக் கொடுப்பான்...கவலைப்படாதீங்க...



கணக்கான நட்பு...:( - Page 4 224747944

கணக்கான நட்பு...:( - Page 4 Rகணக்கான நட்பு...:( - Page 4 Aகணக்கான நட்பு...:( - Page 4 Emptyகணக்கான நட்பு...:( - Page 4 Rகணக்கான நட்பு...:( - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 08, 2012 11:15 pm

பேரன் வரும்போது பார்க்கலாம் கவிஞரே மண்டையில் அடி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 08, 2012 11:15 pm

பேரன் வரும்போது பார்க்கலாம் கவிஞரே மண்டையில் அடி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
N.Muniyaraj
N.Muniyaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 07/12/2012

PostN.Muniyaraj Sat Dec 08, 2012 11:31 pm

பயங்கரம் !!!
by என்ன கொடுமை சார் இது rasu

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக