புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! I_vote_lcapஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! I_voting_barஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! I_vote_lcapஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! I_voting_barஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! I_vote_lcapஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! I_voting_barஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 08, 2012 4:04 pm

அஜீத்தை வைத்து வாலி ஹிட் கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா. வாலி ஷூட்டிங் களத்தில் இருக்கும் போதே, தீனா கதையை அஜீத்துக்கு சொல்லி அசத்தியவர் எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்த முருகதாஸ்.

:-O
இருவருமே இப்போது தல அஜீத்துக்கு கதை சொல்ல தயாராக உள்ளனராம். ஆனால் அஜீத் தயாரா எனபதுதான் தெரியவில்லை.

:-O
அஜீத்துக்கு கதை சொல்லிய அனுபவமே தன்னால் மறக்க முடியாத அனுபவம் என்று கூறியுள்ள முருகதாஸ், தான் ஒரு உதவி இயக்குனர் என்பதாலும், பெரிய நடிகருக்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்ததே, எஸ் ஜே சூரியாவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்ததாலும்தான் என்று நெகிழ்வுடன் கூறுகிறார் முருகதாஸ்.

:-O
அஜீத்துக்கு கதைசொல்லும்போது தனது எனர்ஜி எந்த இடத்திலும் லூசாகிவிடக் கூடாது என்பதற்காக சுமார் மூன்று வாழைப்பழங்களை உள்ளே தள்ளிவிட்டு படபடப்போடு கதை சொல்ல ஆரம்பித்தாராம்.
தல ஆர்வத்தோடு கதை கேட்ட விதத்திலேயே ஏகத்துக்கும் எனர்ஜி உண்டாகி நேர்த்தியாக கதை சொல்லிவிட்டாராம் முருகதாஸ். உடனே தல ஒகே சொல்லிவிட்டாராம்,

:-O
இப்போது முருகதாஸ் தனது ஏழாம் அறிவுபடத்தை கண்டிப்பாக இந்தியில் எடுத்தே தீருவேன் என்றும் கூறிவருகிறார். எது எப்படி இருப்பினும் அஜீத் தனக்கு கால்ஷீட் கொடுக்கும் பட்சத்தில் போட்டது போட்டபடி விட்டு விட்டு, அஜீத்துக்கு படம் பண்ண நான் ரெடியாகிவிடுவேன் என்றும் கூறுகிறார் முருகதாஸ்.

:-O
மேலும் அஜீத்துக்கு கதை தயாராக வைத்துள்ளாராம்!
சிஷ்யர் இப்படி சொல்ல, குருநாதர் எஸ் ஜே சூரியா, வாலி போன்று ஒரு அதிரடி படக் கதையை அஜீத்துக்காக தயார் செய்து வைத்துள்ளாராம். இப்போது அது குறித்து பேச்சுவார்த்தையும் நடக்க ஆரம்பித்து விட்டதாகவும் தெரிகிறது. தன்னுடைய இசை படம் ரிலீசான பின்னர் அஜீத்மூலம் இயக்குனராக ஒரு புதியஅவதாரத்தையும் எடுத்து நல்ல சக்சஸ் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம் எஸ் ஜே சூரியா.

:-O
குரு எஸ் ஜே சூரியாவுக்கும், சிஷ்யர் முருகதாசுக்கும் இன்னொரு ஒற்றுமை கூட உண்டு. நீங்கள் நடிக்க வைத்த கதாநாயகிகளிலேயே உங்களுக்குப் பிடித்த கதாநாயகி யார் என்று கேட்டால் மற்றவர்களைப் போல மழுப்பாமல் சிம்ரன் என்று பட்டென்று சொல்கிறார்கள் இருவரும்! சிம்ரனைப் பிடித்த காரணத்தினாலேயே ரமணா படத்தில் நடிக்க வைத்தாராம் முருகதாஸ்.

:-Oநன்றி 4மீடியாதமிழ்.காம் தளம்...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 08, 2012 4:22 pm

அஜீத்துக்கு கதை சொல்லிய அனுபவமே தன்னால் மறக்க முடியாத அனுபவம் என்று கூறியுள்ள முருகதாஸ், தான் ஒரு உதவி இயக்குனர் என்பதாலும், பெரிய நடிகருக்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்ததே, எஸ் ஜே சூரியாவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்ததாலும்தான் என்று நெகிழ்வுடன் கூறுகிறார் முருகதாஸ்.

நல்ல நன்றி உணர்ச்சி...வாழ்த்துகள் முருகதாஸ்...



அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! 224747944

அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Rஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Aஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Emptyஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Rஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 5:05 pm

அஜீத் என் ரசிகர் ஆச்சே..தல போல வருமா?
அவருக்கு ஒன்று என்றால் எங்கள் ரசிகர் மன்றம் சும்மா இருக்காது..



அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Paard105xzஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Paard105xzஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Paard105xzஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 08, 2012 5:08 pm

அச்சலா wrote:அஜீத் என் ரசிகர் ஆச்சே..தல போல வருமா?
அவருக்கு ஒன்று என்றால் எங்கள் ரசிகர் மன்றம் சும்மா இருக்காது..

என்னாது?....



அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! 224747944

அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Rஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Aஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Emptyஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Rஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Dec 08, 2012 7:49 pm

தல ஜாலி




அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Power-Star-Srinivasan
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 08, 2012 9:59 pm

அச்சலா wrote:அஜீத் என் ரசிகர் ஆச்சே..தல போல வருமா?
அவருக்கு ஒன்று என்றால் எங்கள் ரசிகர் மன்றம் சும்மா இருக்காது..

[/quote] சோகம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 09, 2012 3:44 pm

அச்சலா wrote:அஜீத் என் ரசிகர் ஆச்சே..தல போல வருமா?
அவருக்கு ஒன்று என்றால் எங்கள் ரசிகர் மன்றம் சும்மா இருக்காது..

ரசிகர் மன்றங்களை கலைதுவிட்டலும் ரசிகர்களை கலைக்க முடியாது பக்கிரி




அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Mஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Uஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Tஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Hஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Uஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Mஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Oஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Hஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Aஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Mஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! Eஅஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 09, 2012 5:49 pm

தல, எங்கிட்டையும் ஒரு கத இருக்கு.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக