புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:16 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 4:45 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 4:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:52 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:43 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:37 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:25 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 2:19 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:10 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:57 am
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 7:23 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 6:06 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 3:16 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:58 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:55 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:53 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:52 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:50 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:49 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:48 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 10:24 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun Nov 17, 2024 12:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 7:23 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 7:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 7:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:58 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:56 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:55 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:54 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:52 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:43 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துப்பாக்கி திரைப்படமும்...பெண்களும்..
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
துப்பாக்கி இந்த ஆண்டின் அதிரி புதிரி ஹிட் என்று சொல்கிறார்கள். இருக்கட்டும். துப்பாக்கியில் சிறுபான்மைசமூகத்தினரைத் தீவிரவாதிகளாக சித்தரித்து..அவர்களின் தொடர் போராட்டங்களாலும், தமிழக முதல்வரின் தலையீட்டாலும் சுமார் 15 நிமிடங்கள் காட்சிகளை வெட்டி விட்டனர் என்பது பத்திரிக்கை வாயிலாக நாம் அனைவரும் அறிந்த செய்தி தான்.
:-O
இந்த அமளி துமளியில் நம் பொதுப்புத்திக்கு உறை...க்காமல் போன மற்றொரு விழயம் படம் முழுக்க நிறைய காட்சிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெண்களை இழிவு படுத்தியுள்ளனர்.
:-O
பெண்கள் குடிப்பது குறித்தான முற்போக்குக் காட்சிகளை நம் இளைய தளபதி டாக்டர் விஜய் அவர்களின் படங்களில் தொடர்ந்து வைத்து வருகிறார்கள்(வில்லு, நண்பன், துப்பாக்கி).ஆண்கள் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையே நம் சமூகம் இன்னும் முழுமையாக உணராத சூழலில் பெண்களையும் குடி நுகர்வுக் கலாச்சாரத்தில் தள்ளி மல்லையாக்களின் கல்லாப் பெட்டியை நிரப்பப் போவதைத் தவிர வேறு என்ன விடயங்களை இதன் மூலம் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
:-O
2 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவர் அழகில்லாதவர்(அவர்கள்பார்வையில்)என்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற தோழியின் அறிவுரையை ஏற்று, அழகும் சம்பாதிக்கும் திறமையும்உள்ள விஜையை விட்டு விடக்கூடாது என்று ஆட்டோ பிடித்து வருகிறார் கதாநாயகி. இதை விட இழிவான காதல் காட்சியை சமீபத்தில் எந்த திரைப்படத்திலும் பார்த்ததில்லை.
:-O
ஆணும், பெண்ணும் சேர்ந்து ஈடுபடும் பாலியல் தொழிலில் பெண்களை மட்டும் அழகிகளாக மாற்றி, ஆண்களைக் காப்பாற்றும் சமூகம் நம் சமூகம். இந்த படத்தில் இன்னும் ஒரு படி மேலே போய்"மேட்டர்" என்ற வார்த்தையைவெகுஜனப் படுத்தியிருக்கிறார்கள்.
:-O
மேலை நாடுகளில் பிராஸ்ட்டிடியூட் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் இருந்து எடுத்து விட்ட இந்த சூழலில் நாம் மேட்டர் என்று ஒரு பெண்ணின் வாயாலேயே சொல்ல வைத்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்.
:-O
கதாநாயகி முத்தம் வாங்க ஏங்குவதாகவும், விஜய் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கப் போராடுவதாகவும் காட்சி அமைத்த முருகதாஸிற்கு தேசிய விருது கொடுத்து கௌரவிக்கலாம்.
:-O
படத்தில் வில்லனின் அண்ணன் சுடப்பட்டு இறந்து போக, அதை டிவியில் பார்த்துக் கூச்சலிடும் குழந்தையை அந்த வீட்டு பெண் எந்த ஒரு அதிர்ச்சியும் இன்றி கூட்டிச் செல்கிறார்.இதற்கு மேலும் இந்த காட்சியில் விவரிக்க ஒன்றுமில்லை.
:-O
"படத்தின் வெற்றி மட்டும் தான் முக்கியம்..அதற்காக நாங்கள் எதையும் செய்வோம்,எப்படி வேண்டுமானாலும் காட்சி வைப்போம்" என்று முடிவெடுத்து விட்ட இயக்குநர்களுக்கும்,"படம் பரபரப்பா போகுதான்னு மட்டும் பாரு" என்று அதை போற்றிக் கொண்டாடும் நம் போன்ற ரசிகர்களும் மலிந்து விட்ட சூழலில் மேலே சொல்லப்பட்ட அத்துனை விடயங்களும் வீண் தானோ என்று தோன்றுவதையும் மறுப்பதிற்கில்லை.
:-Oநன்றி kadalaiyur.blogspot.com

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Muthumohamed wrote:நீங்க கண்டிப்பா வந்து எனது திரைப்படத்தை பார்த்தே ஆகவேண்டும்
திரை படம் பெயர் சொல்லுங்கள் முகமது
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இனிமேல்தான் யோசிக்க வேண்டும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
பூவன் wrote:Muthumohamed wrote:நீங்க கண்டிப்பா வந்து எனது திரைப்படத்தை பார்த்தே ஆகவேண்டும்
திரை படம் பெயர் சொல்லுங்கள் முகமது
மாட்டிக்கிட்டாரு...பூவன் wrote:Muthumohamed wrote:நீங்க கண்டிப்பா வந்து எனது திரைப்படத்தை பார்த்தே ஆகவேண்டும்
திரை படம் பெயர் சொல்லுங்கள் முகமது
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஆகா படமே இனிதானா..படம்Muthumohamed wrote:இனிமேல்தான் யோசிக்க வேண்டும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
முகமது நல்ல கதையா சொல்லுங்க படம் பெயர் நான் சொல்றேன்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
படம் பெயரா..கதை,திரைகதை ,வசனம் ,தயாரிப்பு..By பூவன்..பூவன் wrote:முகமது நல்ல கதையா சொல்லுங்க படம் பெயர் நான் சொல்றேன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
படம் பெயரா..கதை,திரைகதை ,வசனம் ,தயாரிப்பு..By பூவன்..
நமக்கு கதை எல்லாம் தெரியாது சாமி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:முகமது நல்ல கதையா சொல்லுங்க படம் பெயர் நான் சொல்றேன்
உலகத்தில் நீங்கள் எப்படி பிறந்தது என்று கண்டுபிடிக்க கூடிய ஒரு விசித்திரமான கதை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6