புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துப்பாக்கி திரைப்படமும்...பெண்களும்..
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
துப்பாக்கி இந்த ஆண்டின் அதிரி புதிரி ஹிட் என்று சொல்கிறார்கள். இருக்கட்டும். துப்பாக்கியில் சிறுபான்மைசமூகத்தினரைத் தீவிரவாதிகளாக சித்தரித்து..அவர்களின் தொடர் போராட்டங்களாலும், தமிழக முதல்வரின் தலையீட்டாலும் சுமார் 15 நிமிடங்கள் காட்சிகளை வெட்டி விட்டனர் என்பது பத்திரிக்கை வாயிலாக நாம் அனைவரும் அறிந்த செய்தி தான்.
:-O
இந்த அமளி துமளியில் நம் பொதுப்புத்திக்கு உறை...க்காமல் போன மற்றொரு விழயம் படம் முழுக்க நிறைய காட்சிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெண்களை இழிவு படுத்தியுள்ளனர்.
:-O
பெண்கள் குடிப்பது குறித்தான முற்போக்குக் காட்சிகளை நம் இளைய தளபதி டாக்டர் விஜய் அவர்களின் படங்களில் தொடர்ந்து வைத்து வருகிறார்கள்(வில்லு, நண்பன், துப்பாக்கி).ஆண்கள் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையே நம் சமூகம் இன்னும் முழுமையாக உணராத சூழலில் பெண்களையும் குடி நுகர்வுக் கலாச்சாரத்தில் தள்ளி மல்லையாக்களின் கல்லாப் பெட்டியை நிரப்பப் போவதைத் தவிர வேறு என்ன விடயங்களை இதன் மூலம் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
:-O
2 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவர் அழகில்லாதவர்(அவர்கள்பார்வையில்)என்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற தோழியின் அறிவுரையை ஏற்று, அழகும் சம்பாதிக்கும் திறமையும்உள்ள விஜையை விட்டு விடக்கூடாது என்று ஆட்டோ பிடித்து வருகிறார் கதாநாயகி. இதை விட இழிவான காதல் காட்சியை சமீபத்தில் எந்த திரைப்படத்திலும் பார்த்ததில்லை.
:-O
ஆணும், பெண்ணும் சேர்ந்து ஈடுபடும் பாலியல் தொழிலில் பெண்களை மட்டும் அழகிகளாக மாற்றி, ஆண்களைக் காப்பாற்றும் சமூகம் நம் சமூகம். இந்த படத்தில் இன்னும் ஒரு படி மேலே போய்"மேட்டர்" என்ற வார்த்தையைவெகுஜனப் படுத்தியிருக்கிறார்கள்.
:-O
மேலை நாடுகளில் பிராஸ்ட்டிடியூட் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் இருந்து எடுத்து விட்ட இந்த சூழலில் நாம் மேட்டர் என்று ஒரு பெண்ணின் வாயாலேயே சொல்ல வைத்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்.
:-O
கதாநாயகி முத்தம் வாங்க ஏங்குவதாகவும், விஜய் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கப் போராடுவதாகவும் காட்சி அமைத்த முருகதாஸிற்கு தேசிய விருது கொடுத்து கௌரவிக்கலாம்.
:-O
படத்தில் வில்லனின் அண்ணன் சுடப்பட்டு இறந்து போக, அதை டிவியில் பார்த்துக் கூச்சலிடும் குழந்தையை அந்த வீட்டு பெண் எந்த ஒரு அதிர்ச்சியும் இன்றி கூட்டிச் செல்கிறார்.இதற்கு மேலும் இந்த காட்சியில் விவரிக்க ஒன்றுமில்லை.
:-O
"படத்தின் வெற்றி மட்டும் தான் முக்கியம்..அதற்காக நாங்கள் எதையும் செய்வோம்,எப்படி வேண்டுமானாலும் காட்சி வைப்போம்" என்று முடிவெடுத்து விட்ட இயக்குநர்களுக்கும்,"படம் பரபரப்பா போகுதான்னு மட்டும் பாரு" என்று அதை போற்றிக் கொண்டாடும் நம் போன்ற ரசிகர்களும் மலிந்து விட்ட சூழலில் மேலே சொல்லப்பட்ட அத்துனை விடயங்களும் வீண் தானோ என்று தோன்றுவதையும் மறுப்பதிற்கில்லை.
:-Oநன்றி kadalaiyur.blogspot.com

- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அப்படியா சொன்னார்..இதோ நானும் வந்துவிட்டேன்...அப்படி போடுங்க நாலு பானு, அச்சலா, பொம்பளங்கல பார்த்து குவாட்டர்னு சொல்வாங்களாம். இனி வாயைத் திறப்பாரா அந்த ரா ரா பார்க்கலாம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அச்சலா wrote:என்ன வசனமா..Muthumohamed wrote:வேண்டாம் மச்சான் வேண்டாம் இந்த பொண்ணுங்க காதலு - அது
மூடித் திறக்கும்போதே நம்மைக் கவுக்கும் குவாட்டர்
நீற்றுக்கு நூற் உண்மை
ஆமாங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
திரைக்கதை யாரு..Muthumohamed wrote:அச்சலா wrote:என்ன வசனமா..Muthumohamed wrote:வேண்டாம் மச்சான் வேண்டாம் இந்த பொண்ணுங்க காதலு - அது
மூடித் திறக்கும்போதே நம்மைக் கவுக்கும் குவாட்டர்
நீற்றுக்கு நூற் உண்மை
ஆமாங்க
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
லேட்டா வந்தாலும் நாலு லேடிசுவோட வருனுல...ஏனில் கொஞ்சம் துப்பாக்கிப்படைகள் வேணும்..ஜாஹீதாபானு wrote:அச்சலா wrote:அப்படியா சொன்னார்..இதோ நானும் வந்துவிட்டேன்...அப்படி போடுங்க நாலு பானு, அச்சலா, பொம்பளங்கல பார்த்து குவாட்டர்னு சொல்வாங்களாம். இனி வாயைத் திறப்பாரா அந்த ரா ரா பார்க்கலாம்
நீங்க எப்பவுமே லேட்டா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அச்சலா wrote:திரைக்கதை யாரு..Muthumohamed wrote:அச்சலா wrote:என்ன வசனமா..Muthumohamed wrote:வேண்டாம் மச்சான் வேண்டாம் இந்த பொண்ணுங்க காதலு - அது
மூடித் திறக்கும்போதே நம்மைக் கவுக்கும் குவாட்டர்
நீற்றுக்கு நூற் உண்மை
ஆமாங்க
நான் தானுங்கோ
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
இவ்வளவு லேட்டா படம் எடுத்தா ..படம் ஓடுமா...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஓடும் ஆனா ஓடாது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நான் ஓடுவேன்..ஆனால் வரமாட்டேன்..Muthumohamed wrote:ஓடும் ஆனா ஓடாது
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நீங்க கண்டிப்பா வந்து எனது திரைப்படத்தை பார்த்தே ஆகவேண்டும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6