புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துப்பாக்கி திரைப்படமும்...பெண்களும்..
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
துப்பாக்கி இந்த ஆண்டின் அதிரி புதிரி ஹிட் என்று சொல்கிறார்கள். இருக்கட்டும். துப்பாக்கியில் சிறுபான்மைசமூகத்தினரைத் தீவிரவாதிகளாக சித்தரித்து..அவர்களின் தொடர் போராட்டங்களாலும், தமிழக முதல்வரின் தலையீட்டாலும் சுமார் 15 நிமிடங்கள் காட்சிகளை வெட்டி விட்டனர் என்பது பத்திரிக்கை வாயிலாக நாம் அனைவரும் அறிந்த செய்தி தான்.
:-O
இந்த அமளி துமளியில் நம் பொதுப்புத்திக்கு உறை...க்காமல் போன மற்றொரு விழயம் படம் முழுக்க நிறைய காட்சிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெண்களை இழிவு படுத்தியுள்ளனர்.
:-O
பெண்கள் குடிப்பது குறித்தான முற்போக்குக் காட்சிகளை நம் இளைய தளபதி டாக்டர் விஜய் அவர்களின் படங்களில் தொடர்ந்து வைத்து வருகிறார்கள்(வில்லு, நண்பன், துப்பாக்கி).ஆண்கள் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையே நம் சமூகம் இன்னும் முழுமையாக உணராத சூழலில் பெண்களையும் குடி நுகர்வுக் கலாச்சாரத்தில் தள்ளி மல்லையாக்களின் கல்லாப் பெட்டியை நிரப்பப் போவதைத் தவிர வேறு என்ன விடயங்களை இதன் மூலம் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
:-O
2 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவர் அழகில்லாதவர்(அவர்கள்பார்வையில்)என்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற தோழியின் அறிவுரையை ஏற்று, அழகும் சம்பாதிக்கும் திறமையும்உள்ள விஜையை விட்டு விடக்கூடாது என்று ஆட்டோ பிடித்து வருகிறார் கதாநாயகி. இதை விட இழிவான காதல் காட்சியை சமீபத்தில் எந்த திரைப்படத்திலும் பார்த்ததில்லை.
:-O
ஆணும், பெண்ணும் சேர்ந்து ஈடுபடும் பாலியல் தொழிலில் பெண்களை மட்டும் அழகிகளாக மாற்றி, ஆண்களைக் காப்பாற்றும் சமூகம் நம் சமூகம். இந்த படத்தில் இன்னும் ஒரு படி மேலே போய்"மேட்டர்" என்ற வார்த்தையைவெகுஜனப் படுத்தியிருக்கிறார்கள்.
:-O
மேலை நாடுகளில் பிராஸ்ட்டிடியூட் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் இருந்து எடுத்து விட்ட இந்த சூழலில் நாம் மேட்டர் என்று ஒரு பெண்ணின் வாயாலேயே சொல்ல வைத்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்.
:-O
கதாநாயகி முத்தம் வாங்க ஏங்குவதாகவும், விஜய் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கப் போராடுவதாகவும் காட்சி அமைத்த முருகதாஸிற்கு தேசிய விருது கொடுத்து கௌரவிக்கலாம்.
:-O
படத்தில் வில்லனின் அண்ணன் சுடப்பட்டு இறந்து போக, அதை டிவியில் பார்த்துக் கூச்சலிடும் குழந்தையை அந்த வீட்டு பெண் எந்த ஒரு அதிர்ச்சியும் இன்றி கூட்டிச் செல்கிறார்.இதற்கு மேலும் இந்த காட்சியில் விவரிக்க ஒன்றுமில்லை.
:-O
"படத்தின் வெற்றி மட்டும் தான் முக்கியம்..அதற்காக நாங்கள் எதையும் செய்வோம்,எப்படி வேண்டுமானாலும் காட்சி வைப்போம்" என்று முடிவெடுத்து விட்ட இயக்குநர்களுக்கும்,"படம் பரபரப்பா போகுதான்னு மட்டும் பாரு" என்று அதை போற்றிக் கொண்டாடும் நம் போன்ற ரசிகர்களும் மலிந்து விட்ட சூழலில் மேலே சொல்லப்பட்ட அத்துனை விடயங்களும் வீண் தானோ என்று தோன்றுவதையும் மறுப்பதிற்கில்லை.
:-Oநன்றி kadalaiyur.blogspot.com

- GuestGuest
பூவன் wrote:பார்த்திங்களா நிறைய பொண்ணுகளோட பேசி பேசி அவுங்ககிட சொல்ற மாதிரி மிஸ் கால் குடுக்க சொல்றிங்க .. சமத்து
உண்மை என்னன்னா உங்க எண் இல்லை மதன் மன்னிக்கவும் , சேமித்து வைக்கவில்லை ...
ஏன்? இடம் இல்லையா ?
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பூவன் wrote:பார்த்திங்களா நிறைய பொண்ணுகளோட பேசி பேசி அவுங்ககிட சொல்ற மாதிரி மிஸ் கால் குடுக்க சொல்றிங்க .. சமத்து
உண்மை என்னன்னா உங்க எண் இல்லை மதன் மன்னிக்கவும் , சேமித்து வைக்கவில்லை ...
ஆமாம் உண்மைதான்.
ஆண்களின் எண்களை பூவன் அண்ணா சேமிக்க மாட்டார்.
அகன்யா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஏன்? இடம் இல்லையா ?
என்னுடைய போன் பார்மெட் ஆக்கி விட்டது , ஒரு குழந்தை அதான் ...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருமையினியவன் wrote:படத்த படமா பாருங்கையா.
படத்தோட ஹீரோ ஹீரோயினிய படுக்கை அரை வரை கொண்டு போகாதீங்க.
ஏதோ கவலைய மறந்து சந்தோஷமா படம் பார்க்க போறோம் - அப்புறம் இத பண்ணிட்டாங்க அத பண்ணிட்டாங்கன்னு டென்ஷன் ஆகறோம்.
அப்ப எதுக்கு படத்துக்கு போகணும் - இருக்கற டென்ஷனோட வீட்லயே இருங்க.
எல்லாரும் அவார்ட் படம் எடுத்தா கொஞ்ச நாளில் படம் எடுக்க ஆளே இருக்க மாட்டாங்க. அவங்க துயர் துடைப்பு நிதிக்கு குறை சொல்ற யாராவது நிதி குடுப்போமா?
ரொம்ப மோசமா இருந்தா சென்சார் பண்ணுங்க இல்லன்னா தடை பண்ணுங்க.
இல்லேன்னா பார்த்துட்டு மறந்துடுங்க.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தகவலுக்கு நன்றி நண்பா
வேண்டாம் மச்சான் வேண்டாம் இந்த பொண்ணுங்க காதலு - அது
மூடித் திறக்கும்போதே நம்மைக் கவுக்கும் குவாட்டர்னு
டாஸ்மார்க்ல பாடி ஆடினா அதை எழுதினவர், பாடினவர், நடிச்சவர் என்று யாரையும் கேட்க ஆளில்லை. ஆனால் பெண்கள் குடிப்பது போல காட்டினால் வரிஞ்சு கட்டிட்டு வந்துடுவாங்களாம். படம் வெற்றியடைய இது போல விமர்சனமெல்லாம் இன்னும் கை கொடுக்கும். இதெல்லாம் ஒரு உத்தி.

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
வேண்டாம் மச்சான் வேண்டாம் இந்த பொண்ணுங்க காதலு - அது
மூடித் திறக்கும்போதே நம்மைக் கவுக்கும் குவாட்டர்னு
ஆரம்பத்துல இருந்தே உங்களுக்கு அந்தப் பாட்டு மேல அப்படி ஒரு காண்டு ஏன்?...
எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்...
(ஐயோ...சாமீ... )
நீங்களும் அந்த வர்க்கம்தானேரா.ரா3275 wrote:வேண்டாம் மச்சான் வேண்டாம் இந்த பொண்ணுங்க காதலு - அது
மூடித் திறக்கும்போதே நம்மைக் கவுக்கும் குவாட்டர்னு
ஆரம்பத்துல இருந்தே உங்களுக்கு அந்தப் பாட்டு மேல அப்படி ஒரு காண்டு ஏன்?...
எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்...
(ஐயோ...சாமீ... )
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வர்க்க பேதம் என குற்றம் சாட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம்Aathira wrote:நீங்களும் அந்த வர்க்கம்தானே
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Aathira wrote:நீங்களும் அந்த வர்க்கம்தானேரா.ரா3275 wrote:வேண்டாம் மச்சான் வேண்டாம் இந்த பொண்ணுங்க காதலு - அது
மூடித் திறக்கும்போதே நம்மைக் கவுக்கும் குவாட்டர்னு
ஆரம்பத்துல இருந்தே உங்களுக்கு அந்தப் பாட்டு மேல அப்படி ஒரு காண்டு ஏன்?...
எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்...
(ஐயோ...சாமீ... )
நானும் நானும் அக்கா....
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6