புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
27 Posts - 56%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
14 Posts - 29%
Barushree
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
1 Post - 2%
nahoor
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
1 Post - 2%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
81 Posts - 74%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
4 Posts - 4%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

Page 10 of 37 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 23 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:33 pm

குர்பானி தோல்களை விற்று தீவிரவாதத்திற்கு ரூ.78 கோடி நிதி திரட்டிய பாகிஸ்தான் அமைப்புகள்

பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டாம் என் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால், பக்ரீத் பண்டிகை காலத்தில் குர்பானி கொடுக்கப்படும் ஆடு, மாடுகளின் தோல்களை மக்களிடமிருந்து பெற்று, அவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை தீவிரவாத செயல்களை சில அமைப்புகள் செய்து வருகின்றன.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகான அரசு, கடந்த அக்டோபர் மாதம் தீவிரவாதிகளுக்கு குர்பானி தோல்களை தரக்கூடாது என்று தடைவிதித்திருந்தது. இந்த தடையையும் மீறி, ஜமாத்-உட்-தாவா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற தீவிரவாத அமைப்புகள், அப்பகுதி மக்களிடமிருந்து 92 ஆயிரத்து 800 தோல்களை சேகரித்துள்ளன. இவற்றை 78 கோடியே 2 லட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்றுள்ளனர் என பாகிஸ்தான் உளவுத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

-மாலை மலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:54 pm

ஜனாதிபதி பிறந்தநாள் கொண்டாட்டம்

புதுடில்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று தனது 77வது பிறந்த நாளை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொண்டாடினார். ஜனாதிபதி பிறந்த நாளை முன்னிட்டு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-தினமலர்..

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:55 pm

கூடங்குளத்திலிருந்து கேரளாவுக்கு 266 மெகாவாட் மின்சாரம்

திருவனந்தபுரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 266 மெகாவாட் மின்சாரம் கேரளாவுக்கு வழங்கப்படும் என கேரள சட்டசபையில் அம்மாநில மின்துறை அமைச்சர் அர்யாதான் முகமது கூறினார். கேள்வி நேரத்தின் போது இதை தெரிவித்த அமைச்சர், கடந்த 2007ம் ஆண்டு மத்திய அரசு இதனை தெரிவித்ததாக கூறினார். மேலும் அவர், முதல் அணுஉலையிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் 133 மெகாவாட் மின்சாரம் கேரளாவுக்கு வழங்கப்படும் என கூறினார்.

--தினமலர்..

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:56 pm

ரெஸ்டாரண்ட் ஆரம்பித்தார் ஜடேஜா

ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, ராஜ்கோட்டில் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்துள்ளார். இது குறித்து ஜடேஜா கூறுகையில், உணவு எனக்கு மிகவும் பிடிக்கும். கிரிக்கெட்டுடன் சொந்தமாக தொழில் செய்ய விரும்பினேன். ராஜ்கோட் மக்களும் உணவு மீது அதிக ஆர்வம் கொள்வார்கள். எனவே ராஜ்கோட்டில் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்தேன் என கூறினார். இந்த ரெஸ்டாரண்டில் பஞ்சாபி, சைனீஸ், தென் இந்திய உணவு வகைகள் கிடைக்கும் என கூறினார். டிசம்பர் 12ம் தேதி முதல் பொது மக்களுக்கு திறந்து விடப்படும் என கூறினார்.

--தினமலர்..

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:57 pm

கண்காட்சி ரயிலில் விவேகானந்தரின் கைரேகை புகைப்படம்

கோவை: கோவை வந்த விவேகானந்தர் கண்காட்சி ரயிலில் விவேகானந்தரின் இளம் வயது கைரேகை அடங்கிய அரிய புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அதை மாணவ- மாணவிகள் கண்டுகளித்தனர்.விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று சிறப்பு புகைப்படங்கள், மற்றும் அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய கண்காட்சி ரயிலை ரயில்வே நிர்வாகம் அமைத்து உள்ளது.

-தினமலர்.

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 12, 2012 12:03 am

100 மி.லி., அளவில் 500 மி.லி., ஆவின் பால் பாக்கெட்; ஊழியர்கள் அலட்சியத்தால் வினியோகஸ்தர்கள் தவிப்பு

சென்னை: நூறு மி.லி., ஆவின் பால் பாக்கெட்டில், 500 மி.லி., என அச்சிடப்படுவதால், வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைகின்றனர். இதற்கு, ஆவின் ஊழியர்களின் அலட்சியமே காரணம் என, அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு நிறுவனமான ஆவின், சென்னை மற்றும் புறநகரில், தினசரி, 11 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்கிறது. இதில், ஒன்பது லட்சம் லிட்டர் பால், பாக்கெட் மூலம் விற்பனைக்கு வருகிறது.

-தினமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 12, 2012 12:08 am

செய்திகள் அனைத்தும் அருமை சூப்பருங்க

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 12, 2012 12:22 am

பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதிக்கு கருணாநிதி வாழ்த்து

தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறந்தநாளையொட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ‘‘தங்களின் வாழ்த்து கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ்ந்து இந்திய திருநாடு பீடுநடை போட உதவிட வேண்டும்’’ என்று கருணாநிதியிடம் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினதந்தி

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 12, 2012 12:22 am

Muthumohamed wrote:செய்திகள் அனைத்தும் அருமை சூப்பருங்க
நன்றிகள் பல........ அன்பு மலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 12, 2012 12:26 am

உங்கள் சேவை எங்களுக்கு மென் மேலும் தேவை :suspect:

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 10 of 37 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 23 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக