புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
Page 2 of 37 •
Page 2 of 37 • 1, 2, 3 ... 19 ... 37
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்

- GuestGuest
அச்சலா wrote:வித்தியாசமாக உள்ளது உங்கள் கோர்ட்..புரட்சி wrote:
சுட சுட செய்திகளை , உடனடி செய்திகளை இங்கே தொடர்ந்து பதியுங்கள் ! உங்கள் சேவை அளப்பரியது ! மிக்க நன்றி அச்சு
ஏதேனும் புதுமையா..
நிர்வாகத்தினருக்கு மட்டும் இந்த வசதி ..
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
எனக்கும் ஆழையாக உள்ளது நிர்வாகத்தினராக..புரட்சி wrote:அச்சலா wrote:வித்தியாசமாக உள்ளது உங்கள் கோர்ட்..புரட்சி wrote:
சுட சுட செய்திகளை , உடனடி செய்திகளை இங்கே தொடர்ந்து பதியுங்கள் ! உங்கள் சேவை அளப்பரியது ! மிக்க நன்றி அச்சு
ஏதேனும் புதுமையா..
நிர்வாகத்தினருக்கு மட்டும் இந்த வசதி ..
ம்ம் போக பார்ப்போம்..
என் நன்றியும்,வாழ்த்தும்..
தொடர்ந்து நானும் உங்கள் ஊக்கத்தால் புது படைப்பை தந்து கொண்டே இருப்பேன்..
முதலில் சிறப்பு பதிவாளர்,அப்பறம் உங்களைப்போல...
- GuestGuest
அச்சலா wrote:எனக்கும் ஆழையாக உள்ளது நிர்வாகத்தினராக..புரட்சி wrote:அச்சலா wrote:வித்தியாசமாக உள்ளது உங்கள் கோர்ட்..புரட்சி wrote:
சுட சுட செய்திகளை , உடனடி செய்திகளை இங்கே தொடர்ந்து பதியுங்கள் ! உங்கள் சேவை அளப்பரியது ! மிக்க நன்றி அச்சு
ஏதேனும் புதுமையா..
நிர்வாகத்தினருக்கு மட்டும் இந்த வசதி ..
ம்ம் போக பார்ப்போம்..
என் நன்றியும்,வாழ்த்தும்..
தொடர்ந்து நானும் உங்கள் ஊக்கத்தால் புது படைப்பை தந்து கொண்டே இருப்பேன்..
முதலில் சிறப்பு பதிவாளர்,அப்பறம் உங்களைப்போல...
ஈகரை உங்களை விட்டு விலகுவது இல்லை ! உங்களை போன்றவர்களை கை விடுவதும் இல்லை ..
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
சேலம் மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை: செல்போன்கள், ரூ.18 ஆயிரம் பணம் சிக்கியது
சேலம் மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுள் மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை தவிர விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். மிகவும் பாதுகாப்பு நிறைந்த இந்த ஜெயிலில் கடந்த சில நாட்களாக கைதிகளிடம் இருந்து அடிக்கடி செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களும் கைதிகளிடம் இருந்தது தெரியவந்தது. ஜெயிலுக்குள் சிறை துறையினர் பாதுகாப்பு பணி செய்து வருகிறார்கள். மேலும் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர். அப்படி இருந்தும் தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகள் சிலர் உயரமான கட்டிடங்களில் ஏறிக் கொண்ட பூரி தயாரித்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தற்கொலை மிரட்டலும் விடுத்தனர். தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு தீவிர சோதனை நடத்த சிறைத்துறை உயர்அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் ஜெயிலில் சோதனை நடத்த சென்னையில் இருந்து சிறைத்துறை விஜிலென்ஸ்போலீசார் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையில் சேலம் வந்தனர். அவர்கள் மாநகர போலீசாரின் உதவியோடு சோதனை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி இன்று வடக்கு உதவி கமிஷனர் தங்கத்துரை தலைமையில் அனைத்து உதவி கமிஷனர்கள், மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென அதிகாலை 5-30 மணிக்கு சேலம் மத்திய சிறைக்குள் சோதனை நடத்த சென்றனர். போலீசார் திடீரென உள்ளே நுழைந்ததால் சிறைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனை காலை 9 மணி வரை நடந்தது. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் சிறைகைதிகளிடம் இருந்து 2 செல்போன, ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம், 6 சிம்கார்டு, 151 பீடி, 49 சிகரெட், 10 கிராம் கஞ்சா, 2 சார்ஜர் ஆகியவை கைப்பற்றப்பட்டது கூறப்படுகிறது.
--மாலை மலர்

அறிவிலிருந்து வருவது அறிவியல்: பார்க் குளோபல் பள்ளி விழாவில் விஞ்ஞானி பேச்சு
கோவை சித்ரா மற்றும் கணியூர் பகுதிகளில் பார்க் குளோபல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் "இக்னைட்" அறிவியல் கணித திருவிழா நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த கணித திருவிழா மாணவ-மாணவிகளுக்கு அறிவுத்திறன் வளர்க்கும் நிகழ்வாக உள்ளது.
இந்த ஆண்டு பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது படைப்புகளை பெற்றோர் மற்றும் பொது மக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். பார்க் குளோபல் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு குழந்தையின் அறிவுத்திறனுக்கும் கணித புதிர்களுக்கும் சவாலாக இது அமைந்திருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீண்ட கால வாழ்வுக்கு வழிகாட்டி, இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட படைப்புகள் இடம் பெற்றன.
கண்காட்சியை பார்வையிட்ட மத்திய ராணுவ ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்ற வெங்கடகிருஷ்ணய்யா பேசும் போது, அறிவிலிருந்து வருவது அறிவியல். புதிய சிந்தனைகளால் கண்டு பிடிப்புகள் உருவாகின்றன. பிரச்சினைகள் குறித்து யோசிக்கும் போது அதற்கான தீர்வுகள் கிடைக்கிறது.
தினம் புதுபுது விஷயங்களை அறிந்து கொள்வதால் அதிக மதிப்பெண்களை பெற முடியும். கற்றுக்கொள்வது நிலையான முறையாக இருந்தாலும் இந்திய சூழல் புதியவற்றை கண்டு பிடிக்க உதவுவதாக இல்லை. இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றார்.
பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் ஆர்.அனுஷா பேசுகையில் மாணவர்கள் அடிப்படையான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். கடின உழைப்பு கல்வியிலும் இருந்தால் கணிதத்திலும், அறிவியவிலும் சாதிக்க முடியும். புதியவற்றை கற்பதில் நம்பிக்கை இருந்தால் கண்டு பிடிப்பிலும் உறுதி உண்டாகும் என்றார்.
முடிவில் பார்க் குளோபல் பள்ளியின் முதல்வர் பானுமதி நன்றி கூறினார்.
-மாலை மலர்

தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் இந்த வருடம் இந்த மாதம் இறுதி வரை உள்ளது. சில வருடங்களில் ஜனவரி மாதம் முதல் வாரம் வரை கூட நீடித்துள்ளது. இந்தவருடம் இதுவரை பெய்த மழை பற்றாக்குறைதான். இன்னும் 2 முறை புயல் சின்னம் இலங்கை அருகே உருவாகி தென்மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பலத்தமழை பெய்யவேண்டும் என்று தமிழக விவசாயிகளும், வானிலை தெரிந்தவர்களும் விரும்புகிறார்கள்.
நேற்று முன்தினம் காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பாம்பனில் 7செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் திருச்செந்தூரில் 5 செ.மீ., ராமேஸ்வரம் 3 செ.மீ., சாத்தான்குளம், மணிமுத்தாறு, ராதாபுரம், தலா 2 செ.மீ., ஆயிக்குடி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தென்காசி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று(சனிக்கிழமை) மழை பெய்யும். வடதமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவுகிறது என்றார்.

நன்றி நன்றி நன்றி...ஈகரை உங்களை விட்டு விலகுவது இல்லை ! உங்களை போன்றவர்களை கை விடுவதும் இல்லை ..
ஒரே மகிழ்ச்சியாக உள்ளது மதன்....
நண்பர்கள் இருக்க என்ன வேண்டும் உலகில்..எல்லாம் நட்பு..
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
லஞ்ச அதிகாரிகள் மீது தனித்தனி "சார்ஜ் மெமோ": தலைமை செயலாளர் உத்தரவு
தமிழக தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, எல்லா துறை செயலாளர்களுக்கும் உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த உத்தரவில், அவர் கூறியிருப்பதாவது:-
லஞ்ச, ஊழல் வழக்குகளில் சிக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக "சார்ஜ் மெமோ" கொடுக்கப்படுகிறது. அப்போது ஒரே குற்றச்செயலில் ஈடுபடும் பல அதிகாரிகள் மீது ஒரே "சார்ஜ் மெமோ" தாக்கல் செய்யப்படுகிறது. இதனால், அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஒவ்வொரு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதில் தேவையில்லாத குளறுபடியும், சட்ட தலையீடும் ஏற்படுகிறது.
எனவே, ஒரே குற்றச்செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது ஒரே "சார்ஜ் மெமோ" கொடுப்பதற்கு பதில், தனித்தனி "சார்ஜ் மெமோ" கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அரச ஊழியருக்கு 1500 ரூபா அதிகரிப்பு
மாதாந்த வாழ்க்கைச் செலவுப் படி 750 ரூபா அதிகரிப்பு.
வெளிநாட்டு சாராய இறக்குமதி 25 % அதிகரிப்பு.
ஓய்வூதியர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு 500 ரூபா அதிகரிப்பு.
நன்றி:தினக்குறல்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
காஷ்மீரில் "மனித உரிமைகளை" மீறிய அதிகாரிகளின் பட்டியல்
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், நபர்கள் காணமல்போன சம்பவங்கள், பாலியல் வல்லுரவு போன்றவற்றில் சம்மந்தப்பட்டவர்கள் என்று தாம் கருதும் நூற்றுக்கணக்கான இந்திய படை அதிகாரிகளின் பெயர் விபரங்களை மனித உரிமைகள் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
ராணுவ உயர் அதிகாரிகளின் பெயர்கள் சிலவும் இதில் இடம்பெற்றுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1989 ஆம் ஆண்டு துவங்கிய ஆயுதப் போராட்டத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மனித உரிமை
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவமும் காவல்துறையும் தொடர்ந்து பல வன்செயல்களை செய்துள்ளதாக ஐம்மு காஷ்மீரில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயாதீன சட்டவல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், சுட்டுக்கொலை செய்தது, ஆட்கடத்தல் செய்தது, சித்ரவதை மற்றும் பாலியல் வன்புணர்ச்சி ஆகிய குற்றங்களை உயர் இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
மேஜர் ஜெனரல், பிரிகேடியர், கர்னல் போன்ற பதவிகளில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பல அதிகாரிகள் தீவிரவாதத்துக்கு எதிராக போரிட்டதன் காரணமாக அரசால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர்கள்.
தற்போது நடைமுறையில் உள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிகாரப்பூர்வ தகவல்களைப் பெற்றும், காவல் துறையினரின் அறிக்கைகள் மற்றும் உறவினர்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சியங்களிடமிருந்து பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையிலும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
காணமல்போனோரின் பெற்றோர்களின் சங்கம் என்ற அமைப்பால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், 500 பேரின் பெயர் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை தமக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்த இந்திய இராணுவப் பேச்சாளர், இந்த அறிக்கையை ஆராய்ந்த பிறகே இது பற்றி தம்மால் கருத்துக்கூற முடியும் என்றார்.
நன்றி:பிபிசி தமிழ்

- Sponsored content
Page 2 of 37 • 1, 2, 3 ... 19 ... 37
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 37