புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? I_vote_lcapநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? I_voting_barநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? I_vote_lcapநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? I_voting_barநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? I_vote_rcap 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? I_vote_lcapநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? I_voting_barநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Dec 07, 2012 2:39 pm

நடிகர் விஜய் விரைவில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

:-)
நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றத்தை 2009ம் ஆண்டு மக்கள் இயக்கம் என பெயர் மாற்றம் செய்து அறிவித்தார். அப்போது அரசியல் கட்சி தொடங்கலாம் எனவும் பரபரப்பாக பேசப் பட்டது.

:-)
இந்த நிலையில் கட்சிக்கொடியுடன் நிற்கும் விஜயின் அரசியல் வாழ்க்கை, தொலைக்காட்சி நிறுவனம் தொடங்குவதுடன் அடுத்தகட்டத்திற்கு நகரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஆனால் இதுகுறித்து நடிகர் விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

:-)நன்றி இந்நேரம்.காம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 07, 2012 4:10 pm

Powenraj wrote:

:-)
இந்த நிலையில் கட்சிக்கொடியுடன் நிற்கும் விஜயின் அரசியல் வாழ்க்கை, தொலைக்காட்சி நிறுவனம் தொடங்குவதுடன் அடுத்தகட்டத்திற்கு நகரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஆனால் இதுகுறித்து நடிகர் விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அப்புறம் எதுக்கு இந்த செய்திய-கிசுகிசுவ-வதந்திய-எதோ ஒண்ண...வெளியிட்டாங்கலாம்?... ஒன்னும் புரியல



நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? 224747944

நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? Rநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? Aநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? Emptyநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? Rநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 07, 2012 4:12 pm

வந்தாலும் நல்லது வராவிட்டாலும் நல்லது...,
வந்தால் அவருக்கு நல்லது
வராவிட்டால் நமக்கு நல்லது..,

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 07, 2012 4:13 pm

ஹர்ஷித் wrote:வந்தாலும் நல்லது வராவிட்டாலும் நல்லது...,
வந்தால் அவருக்கு நல்லது
வராவிட்டால் நமக்கு நல்லது..,

இந்த டீலிங் நல்லாயிருக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 07, 2012 4:24 pm

பாலாஜி wrote:
ஹர்ஷித் wrote:வந்தாலும் நல்லது வராவிட்டாலும் நல்லது...,
வந்தால் அவருக்கு நல்லது
வராவிட்டால் நமக்கு நல்லது..,

இந்த டீலிங் நல்லாயிருக்கு

ஆமாம் அண்ணா யாரு வந்தாலும் இங்க ஒண்ணுமே மாரப்போரதில்ல "நீயும் நானும் மாறாம,சாதிச்சண்ட தீராம,ஆத்துத்தண்ணி வத்தாம,அகங்காரம் போகாம...,இப்படி பல ம......அண்ணா?யாரு வந்தாலும் எப்படி சம்பாதிக்கலாம் யார எமாத்தாலாம் அபடீன்னு நினக்கலனாலும் அப்படி நினைக்க வைத்துவிடுவார்கள்......எல்லாத்தையும் புதுசா மாத்த இது என்ன அச்சு இயந்திரமா?அரசு இயந்திரம்....,

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 07, 2012 4:25 pm

கிண்டல் பண்ணாதீங்க பாஸ்...திடீர்னு ஒரு 'துப்பாக்கி' வெடிக்கலாம் உலகம் பூரா...
அப்ப...நம்மளே ஈகரைல பாராட்டுப் பதிவும் போடலாம்...எதுவும் நடக்கும்...யாருக்குத் தெரியும்?...



நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? 224747944

நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? Rநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? Aநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? Emptyநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? Rநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 07, 2012 4:28 pm

ஹர்ஷித் wrote:ஆமாம் அண்ணா யாரு வந்தாலும் இங்க ஒண்ணுமே மாரப்போரதில்ல "நீயும் நானும் மாறாம,சாதிச்சண்ட தீராம,ஆத்துத்தண்ணி வத்தாம,அகங்காரம் போகாம...,இப்படி பல ம......அண்ணா?யாரு வந்தாலும் எப்படி சம்பாதிக்கலாம் யார எமாத்தாலாம் அபடீன்னு நினக்கலனாலும் அப்படி நினைக்க வைத்துவிடுவார்கள்......எல்லாத்தையும் புதுசா மாத்த இது என்ன அச்சு இயந்திரமா?அரசு இயந்திரம்....,
இந்த வயசில எம்புட்டு அனுபவம்? அருமை.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 07, 2012 4:30 pm

ரா.ரா3275 wrote:கிண்டல் பண்ணாதீங்க பாஸ்...திடீர்னு ஒரு 'துப்பாக்கி' வெடிக்கலாம் உலகம் பூரா...
அப்ப...நம்மளே ஈகரைல பாராட்டுப் பதிவும் போடலாம்...எதுவும் நடக்கும்...யாருக்குத் தெரியும்?...
மறப்போம் மன்னிப்போம் பண்பாடு நம்ம பண்பாடு
அப்ப அவரை வாழ்த்தி பன் பாடுவோம் ராரா




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 07, 2012 4:38 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:கிண்டல் பண்ணாதீங்க பாஸ்...திடீர்னு ஒரு 'துப்பாக்கி' வெடிக்கலாம் உலகம் பூரா...
அப்ப...நம்மளே ஈகரைல பாராட்டுப் பதிவும் போடலாம்...எதுவும் நடக்கும்...யாருக்குத் தெரியும்?...
மறப்போம் மன்னிப்போம் பண்பாடு நம்ம பண்பாடு
அப்ப அவரை வாழ்த்தி பன் பாடுவோம் ராரா

அண்ணா...வாழ்க...ஒழிக...இந்த ரெண்டு வார்த்தையாலேயே நம்ம வாழ்க்க துண்டு துண்டா போகுது...
ஆனாலும் பழக்க தோஷம் விடமாட்டேங்குது... சோகம்



நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? 224747944

நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? Rநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? Aநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? Emptyநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? Rநடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 07, 2012 4:45 pm

ரா.ரா3275 wrote:கிண்டல் பண்ணாதீங்க பாஸ்...திடீர்னு ஒரு 'துப்பாக்கி' வெடிக்கலாம் உலகம் பூரா...
அப்ப...நம்மளே ஈகரைல பாராட்டுப் பதிவும் போடலாம்...எதுவும் நடக்கும்...யாருக்குத் தெரியும்?...

இன்னுமா இந்த உலகம் நம்புது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக