புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
61 Posts - 47%
heezulia
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
5 Posts - 4%
Raji@123
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
4 Posts - 3%
prajai
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
2 Posts - 2%
Barushree
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
176 Posts - 41%
heezulia
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
9 Posts - 2%
prajai
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
6 Posts - 1%
Raji@123
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுக்கர பிசாசு - அறிய

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 9:35 pm

உறவுகளே அமுக்கர பிசாசு என்று ஒன்று இல்லை என்று எனக்கு தெரியும் ஆனால் இது பற்றிய பல வதந்திகள் நாம் நாட்டில் பரவியுள்ளது .

பலமுறை எனக்கும் அதுமாதிரியான உணர்வுகள் உருங்கும்போது வந்ததுண்டு ,
அதாவது உறக்கத்தில் விழிப்புவந்துவிடும் ஆனால் நாம் கை கால் உடல் முழுதும் அசைக்கமுடியாது,
வாய்திறந்து பேசமுடியாது, பார்வை மங்களாக இருக்கும் ,மனது மட்டும் வேலை செய்வது போலே இருக்கும் அதுதான் ஏதாவது நம்பிக்கை தரும் தெய்வத்தின் பெயரை உச்சரித்து அந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திருப்பும் .

எனக்கு நிசியமாக தெரியும் இது பிசாசு இல்லை என்று ,ஆனால் இதன் அறிவியல் பூர்வமான விளக்கத்தை தெரிந்தவர் பகிர்ந்தாள் நன்று புன்னகை

உதவுங்கள் உறவுகளே .

அமுக்கர பிசாசு - அறிய   865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அமுக்கர பிசாசு - அறிய   599303
அமுக்கர பிசாசு - அறிய   154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அமுக்கர பிசாசு - அறிய   102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 30, 2011 9:39 pm

இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டதுண்டு கோவிந்த். நான் எதோ அரைதுயில் நிலை என்று எண்ணினேன்.

அமுக்கர பிசாசு - அறிய   Aஅமுக்கர பிசாசு - அறிய   Aஅமுக்கர பிசாசு - அறிய   Tஅமுக்கர பிசாசு - அறிய   Hஅமுக்கர பிசாசு - அறிய   Iஅமுக்கர பிசாசு - அறிய   Rஅமுக்கர பிசாசு - அறிய   Aஅமுக்கர பிசாசு - அறிய   Empty
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Nov 30, 2011 9:40 pm

அதிர்ச்சி நண்பா நீங்க சொல்லி தான் இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைக்கிறேன்...
நண்பர்கள் கூறுவார்கள் உங்களுடன் பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன்... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 30, 2011 9:41 pm

நானும் அந்த பிசாசு பற்றி அறிய காத்திருக்கிறேன்.

அமுக்கர பிசாசு - அறிய   Aஅமுக்கர பிசாசு - அறிய   Aஅமுக்கர பிசாசு - அறிய   Tஅமுக்கர பிசாசு - அறிய   Hஅமுக்கர பிசாசு - அறிய   Iஅமுக்கர பிசாசு - அறிய   Rஅமுக்கர பிசாசு - அறிய   Aஅமுக்கர பிசாசு - அறிய   Empty
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Nov 30, 2011 9:49 pm

அறிவியலில் விளக்கம் கிடைப்பது சற்று அாிது. ஆனால் கிறிஸ்தவ வேதத்தில் இதற்கு முழு பதிலுண்டு. அனுமதி கொடுத்தால் பதிலுரைக்கிறேன்.

நானும் அறிவியல் விளக்மறிய விரும்புகிறேன்.

அமுக்கர பிசாசு - அறிய   154550அமுக்கர பிசாசு - அறிய   154550அமுக்கர பிசாசு - அறிய   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அமுக்கர பிசாசு - அறிய   154550அமுக்கர பிசாசு - அறிய   154550அமுக்கர பிசாசு - அறிய   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Nov 30, 2011 10:37 pm

தூங்கும் போது தானே அந்த பிசாசு வரும் அதனால் இன்று இரவு தூங்குவது போல் நடித்து தூங்காமல் இருந்து அமுக்குர பிசாசை பிடித்து விடுங்கள் நண்பா பின் அதனிடமே நாம் விசாரிப்போம்... அய்யோ, நான் இல்லை
சார்லஸ் mc wrote:அறிவியலில் விளக்கம் கிடைப்பது சற்று அாிது. ஆனால் கிறிஸ்தவ வேதத்தில் இதற்கு முழு பதிலுண்டு. அனுமதி கொடுத்தால் பதிலுரைக்கிறேன்.

நானும் அறிவியல் விளக்மறிய விரும்புகிறேன்.
சொல்லுங்கள் நண்பரே அறிந்து கொள்கிறோம்... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 01, 2011 6:59 am

காத்திருக்கிறேன் உதவுங்கள்

அமுக்கர பிசாசு - அறிய   865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அமுக்கர பிசாசு - அறிய   599303
அமுக்கர பிசாசு - அறிய   154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அமுக்கர பிசாசு - அறிய   102564

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Dec 01, 2011 8:49 am

படுத்திருக்கும் நிலையின் காரணமாகவோ , அல்லது வேறு கரணங்களாலோ ,உங்கள் சுவாசம் நடப்பதில் சிறிது சிரமம் இருந்தால் இப்படிப்பட்ட நிலை தோன்றும் ...சற்று நேரத்தில் தானாக சரியாகிவிடும் (நீங்கள் தெய்வத்தின் பெயரை உச்சரிக்கவில்லை என்றால் கூட !)

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 01, 2011 9:14 am

நண்பா்களுக்குஎனது வாழ்ததுக்கள்.

நண்பா்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பதிலுரைக்கிறேன்.

கிறிஸ்தவ வேதம் சொல்லும் விளக்கம்: ஒவ்வொன்றாக பாா்க்கும் போதுதான் தெளிவாக விளங்கும். கூடுமானவரை நீங்கள் பூிந்த கொள்ளதக்க அளவில் விளக்க முயறசிக்கிறேன்.

1. கடவுளுடைய அமைப்பு:

கடவுளுக்குள் 3 வித அமைப்புகள் இருக்கிறது. பிதா குமாரன் பாிசுத்தாவி என்று. மூன்று கடவுளல்ல. மூன்றில் ஒன்று. மூன்று அமைப்பும் சோ்ந்ததுதான்முழு கடவுள்.

2. மனிதனுடைய அமைப்பு:

கடவுள் மனிதனை தமது சாயலின்படி தமது ரூபத்தின்படி மனதனை படைத்தாா். எப்படியென்றால், கடவுளுக்குள் 3 அமைப்பு இருந்ததுபோல, மனிதனுக்குள்ளும் 3 அமைப்பு உள்ளடி படைத்தாா்.
அந்த 3 அமைப்பு: ஆவி, ஆத்துமா, சாீரம்.
இம்மூன்று அமைப்புகளும் வெவ்வேறுவிதமான குணாதிசயங்கள் உடையதாக இருந்தாலும் மூன்றும் சோ்ந்தே இருககும். ஒரு மனிதனுக்குள் கடவுளைப் போல 3 அமைப்புகள் இருக்கிறது. 3 மனிதனல்ல. 3 ல் ஒருவன்.

ஆவியின் வேலை: உடல் இயக்கத்திற்கு உதவி செய்வது.

சாீரத்தின் வேலை: ஒருவரோடொருவா் தொடா்பு கொள்ள. கண்கள் காண காட்சி தருவது. உங்களுக்கெ தொிந்த விஷயங்கள்தான்.

ஆத்துமாவின் வேலை: இதுதான் உண்மையான மனிதன்.அழிவில்லாததது. சிந்தனை, அறிவு, நினைவு, தாய் தாரத்திற்கு வித்தியாசம் காட்டுவது, ஆசை, விருப்பம் உற்பத்தி ஆகுமிடம். அத்துமாவின் விருப்பத்தை நிறைவேற்ற ஆவி, சாீரம் உதவுகிறது.

3. தேவ தூதா்கள்:

கடவுளால் தனித்தனியாக சிருஷ்டி்கப்பட்டவா்கள். நம்மைபோலபாலுறவு தன்மையற்றவா்கள். நாம் பிள்ளைகள் பெற்றெடுப்பது போல அவா்களால் இனனொரு தூதனை பெற்றெடுக்க முடியாது. கடவுள் இவா்களை தனிதனியக சிருஷ்டித்தாா்.

4. பிசாசுகள் என்பது யாா்?:

தேவனிடமிருந்து சண்டை பண்ணி கொண்டு பிாிந்து வந்தபோது தேவனுடைய சாபத்திற்கு ஆளாகிகடவுளால் சபிக்கப்பட்டு பிசாசுகளாக மாறினவா்கள். கடவுளோடு இருக்கும் வரை தேவபிரசன்னத்தில் இருந்னா். கடவுளை விட்டு பிாிந்ததினால் தேவ பிரசன்னத்தை இழந்து பிசாசுகளாக மாறினா்.

5. பிசாசின் வேலை: கடவுளால் படைக்கப்பட்ட எதுவானாலும் அதை அழிக்க வேணடும் என்பதே அவன் பிரதான நோக்கம். கடவுளுடைய சிருஷ்டிப்பில் முதலிடம் நாம்தான். எனவே, நம்மை அழிக்க , நம்மை வேதனைபடுத்த, நம்மை பயமுறுத்த, இழப்புகளை ஏற்படுத்த நமமை முதலாவது தாக்குகிறான். பல வகைகளில்... இரவில், பகலில், பில்லி சூனியக்காரா்களால், கெட்ட சொப்பங்களால்...

6. நரகம் யாருக்கு?:

பாவம் செய்த பிசாசுக்கு படைக்கப்பட்டதுதான் நரகம். அவன் பொக வேண்டிய இடத்திற்கு நம்மை அழைத்து செல்ல,கடவுளுக்கும் , மனிதனுக்கும் பிாிவு ஏற்படுத்த கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்ய வைப்பதே பிசாசின் வேலை. அவன் அடையப் போகும் நரகத்திற்கு நம்மை பலியாக்க முயற்சி செய்த வருகிறான்.

7. மனிதன் செததால் பிசாசாக மாற முடியாது.

இன்னும்ஏராளம் விளக்கம் உள்ளது.

இப்போத எனக்கு மின் தடை ஏற்படுகிற நேரம்

மீணடும் வருகிறேன்

அனுமதி கொடுத்தால்....

அமுக்கர பிசாசு - அறிய   154550அமுக்கர பிசாசு - அறிய   154550அமுக்கர பிசாசு - அறிய   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அமுக்கர பிசாசு - அறிய   154550அமுக்கர பிசாசு - அறிய   154550அமுக்கர பிசாசு - அறிய   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 01, 2011 9:42 am

மீண்டும்...

சகோ. கோவிந்த ராஜ் அவா்களுக்கு...

இரவில் அமுக்குகிற பிசாசு ஏன் மனிதனை போட்டு அமுக்க வேணடும்?

பதில்: நாம் நமது வாழ்வில் நன்மைகள் செயது கடவுளுக்கு அதிகமாக பிாிமானவா்களாக காணப்படும் போது அவனுக்கு நம்மீது கோபம் வரும். யாாிடம் கடவுள் பக்தி அதிகம் காணப்படுகிறதோ, யாா் அதிகம் தங்களது வாழ்வில் மற்றவாகளுக்கு உதவிகரமாக விளங்குகிறாா்களோ, இவ்வுலகிற்கு நன்மை செய்ய விரும்பும் எவரையும் பிசாசு விடுவதில்லை. பொட்டு அமுக்கத்தான் செய்வான் .

அதிலிருநது தப்ப... அவனவிட வல்லமை நிறைந்த உயா்ந்த கடவுள் பெயரை உச்சாிக்கும்போதுஅவன் நம்மை விட்டு ஓடிபோகிறான்.

எந்தவொரு அசுத்தாவிகளையும் ஸ்கேன் பண்ணியோ,எக்ஸ்ரே எடுத்தோ, இரத்தபாிசோதனை செய்தொ கண்டறிய முடியாது.

கடவுளுடைய வல்லமை மட்டுமே அதை மேற்கொள்ள ஒரே வழி.
அறிவியல் உலகம் இதை அறியாததினால் இதை ஏற்காது.
ஆன்மீகம் இதை ஏற்றுக் கொள்ளும். ஏற்றுக் கொண்டவா்கள் விடுவிக்கப்படுகிறாா்கள்.

”மோசம் போக்கும் பிசாசு” என்ற தலைப்பில் சுவி.இராஜேந்திரன் அவா்கள் ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கிறாா். அனைத்து கிறிஸ்தவ புத்தக நிலையங்களிலும் கிடைக்கும். முடிந்தால் வாங்கி வாசியுங்கள்.

அமுக்கர பிசாசு - அறிய   154550அமுக்கர பிசாசு - அறிய   154550அமுக்கர பிசாசு - அறிய   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அமுக்கர பிசாசு - அறிய   154550அமுக்கர பிசாசு - அறிய   154550அமுக்கர பிசாசு - அறிய   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக