புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமுக்கர பிசாசு - அறிய
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
First topic message reminder :
உறவுகளே அமுக்கர பிசாசு என்று ஒன்று இல்லை என்று எனக்கு தெரியும் ஆனால் இது பற்றிய பல வதந்திகள் நாம் நாட்டில் பரவியுள்ளது .
எனக்கு நிசியமாக தெரியும் இது பிசாசு இல்லை என்று ,ஆனால் இதன் அறிவியல் பூர்வமான விளக்கத்தை தெரிந்தவர் பகிர்ந்தாள் நன்று
உதவுங்கள் உறவுகளே .

பலமுறை எனக்கும் அதுமாதிரியான உணர்வுகள் உருங்கும்போது வந்ததுண்டு ,
அதாவது உறக்கத்தில் விழிப்புவந்துவிடும் ஆனால் நாம் கை கால் உடல் முழுதும் அசைக்கமுடியாது,
வாய்திறந்து பேசமுடியாது, பார்வை மங்களாக இருக்கும் ,மனது மட்டும் வேலை செய்வது போலே இருக்கும் அதுதான் ஏதாவது நம்பிக்கை தரும் தெய்வத்தின் பெயரை உச்சரித்து அந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திருப்பும் .
அதாவது உறக்கத்தில் விழிப்புவந்துவிடும் ஆனால் நாம் கை கால் உடல் முழுதும் அசைக்கமுடியாது,
வாய்திறந்து பேசமுடியாது, பார்வை மங்களாக இருக்கும் ,மனது மட்டும் வேலை செய்வது போலே இருக்கும் அதுதான் ஏதாவது நம்பிக்கை தரும் தெய்வத்தின் பெயரை உச்சரித்து அந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திருப்பும் .
எனக்கு நிசியமாக தெரியும் இது பிசாசு இல்லை என்று ,ஆனால் இதன் அறிவியல் பூர்வமான விளக்கத்தை தெரிந்தவர் பகிர்ந்தாள் நன்று
உதவுங்கள் உறவுகளே .
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
கோவிந்தராஜ் wrote:உறவுகளே அமுக்கர பிசாசு என்று ஒன்று இல்லை என்று எனக்கு தெரியும் ஆனால் இது பற்றிய பல வதந்திகள் நாம் நாட்டில் பரவியுள்ளது .பலமுறை எனக்கும் அதுமாதிரியான உணர்வுகள் உருங்கும்போது வந்ததுண்டு ,
அதாவது உறக்கத்தில் விழிப்புவந்துவிடும் ஆனால் நாம் கை கால் உடல் முழுதும் அசைக்கமுடியாது,
வாய்திறந்து பேசமுடியாது, பார்வை மங்களாக இருக்கும் ,மனது மட்டும் வேலை செய்வது போலே இருக்கும் அதுதான் ஏதாவது நம்பிக்கை தரும் தெய்வத்தின் பெயரை உச்சரித்து அந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திருப்பும் .
எனக்கு நிசியமாக தெரியும் இது பிசாசு இல்லை என்று ,ஆனால் இதன் அறிவியல் பூர்வமான விளக்கத்தை தெரிந்தவர் பகிர்ந்தாள் நன்று
உதவுங்கள் உறவுகளே .
இது போன்று அனுபவம் எனக்கும் உண்டு
பல வருடங்களுக்கு முன்பு டிவி இல் ஒரு மருத்துவர் இது பற்றி விவரித்தார் அதாவது
ஆத்மா, உடல் இரண்டும் இணைந்து செயலாற்றினால் மட்டும் நம்மால் நடமாட முடியும். நாம் உறங்கும் போது நமது தசைகள் வலுவிழந்து அமைதி ஆகின்றன , அந்த நேரத்தில் நம்முடைய ஆத்துமாவும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்,
சில இடையுருகளினால் நம் ஆத்மா திடீரென விழித்து கொள்கிறது ஆனால் முழுவது வலுவிழுந்த நிலையில் உள்ள நமுடைய தசைகள் உடனடியாக ஆத்மாவுடன் இணைந்து செயல் படமுடியாது, எனவே தான் நம்மால் பார்க்க முடியும் ஆனால் எழ்ந்துகொள்ள முடிவதில்லை, ஆனால் சிறிது நேரத்தில் உடல் தசைகளும் நன்றாக விழிக்கும் போது நமக்கு முழு உணர்சிகள் வரும் .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அப்ப என்ன அம்முக்குகத்தான் செய்வான் :bball:சார்லஸ் mc wrote:
இரவில் அமுக்குகிற பிசாசு ஏன் மனிதனை போட்டு அமுக்க வேணடும்?
பதில்: நாம் நமது வாழ்வில் நன்மைகள் செயது கடவுளுக்கு அதிகமாக பிாிமானவா்களாக காணப்படும் போது அவனுக்கு நம்மீது கோபம் வரும். யாாிடம் கடவுள் பக்தி அதிகம் காணப்படுகிறதோ, யாா் அதிகம் தங்களது வாழ்வில் மற்றவாகளுக்கு உதவிகரமாக விளங்குகிறாா்களோ, இவ்வுலகிற்கு நன்மை செய்ய விரும்பும் எவரையும் பிசாசு விடுவதில்லை. பொட்டு அமுக்கத்தான் செய்வான் .
சார்லஸ் அண்ணா நன்றி பைபிள் செய்திகளை தொகுத்து வழங்கியதற்க்கு
ஆனால் எல்லா ஆன்மீக அல்லது அம்மானுஷ்ய கூற்றுக்கும் பின்னால் ஓர் சரியான அறிவியல் காரணம் இருக்கும் என்று நம்புகிறவன் நான் . (மூடநம்பிக்கைகளும் அப்படித்தான்). :idea:
எனவே அறிவியல் காரணம் எதிர்பார்க்கிறேன்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நன்றி அண்ணா இதத்தான் எதிர்பார்த்தேன் .வின்சீலன் wrote:
இது போன்று அனுபவம் எனக்கும் உண்டு
பல வருடங்களுக்கு முன்பு டிவி இல் ஒரு மருத்துவர் இது பற்றி விவரித்தார் அதாவது
ஆத்மா, உடல் இரண்டும் இணைந்து செயலாற்றினால் மட்டும் நம்மால் நடமாட முடியும். நாம் உறங்கும் போது நமது தசைகள் வலுவிழந்து அமைதி ஆகின்றன , அந்த நேரத்தில் நம்முடைய ஆத்துமாவும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்,
சில இடையுருகளினால் நம் ஆத்மா திடீரென விழித்து கொள்கிறது ஆனால் முழுவது வலுவிழுந்த நிலையில் உள்ள நமுடைய தசைகள் உடனடியாக ஆத்மாவுடன் இணைந்து செயல் படமுடியாது, எனவே தான் நம்மால் பார்க்க முடியும் ஆனால் எழ்ந்துகொள்ள முடிவதில்லை, ஆனால் சிறிது நேரத்தில் உடல் தசைகளும் நன்றாக விழிக்கும் போது நமக்கு முழு உணர்சிகள் வரும் .
இங்கு ஆத்மா என்று குறிப்பிடுவதை தான் நான் மனது என்று குறிப்பிட்டிருப்பேன் போல :idea:
நன்றி .
வேறு ஏதாவது காரணம் இருந்தால் மற்ற உறவுகள் கூறலாம் !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
பிசாசுமில்லை ஒரு மண்ணுமில்லை.
தூங்கும் போது இடதுகையை கீழே வைதவாறு ஒருக்களித்து படுத்து உறங்குமாறு பெரியவர்கள் சொல்லுவார்கள். இது ஏனென்றால் இடது புறம் இதயம் இருப்பதால் இடதுநுரையீரல் சுருங்கி விரியும் தன்மை சற்று குறைவாக இருக்கும்.
வலது நுரையீரல் மேல் பக்கம் இருப்பதால் முழுவதுமாக விரிந்து பிராணவாயுவை கிரகிக்கும்.
நம்மை அறியாமல் நாம் தூங்கும்போது வலது பக்கம் திரும்பி படுத்தாலோ அல்லது வேறு ஏதாவது மாறுபட்ட கோணங்களில் உறங்கும்போது , நுரையீரல் முழுவதுமாக செயல்படமுடியாமல் போகும் இந்த சமயத்தில் நம்மை அறியாமல் நமக்கு விழிப்பு நிலை வந்துவிடும் , இப்போது நமக்கு மூச்சு மூட்டுவது போலவும் யாரோ நாம் மார்பின் மீது அமர்ந்து அமுக்குவது போலவும் இருக்கும். இது தான் அமுக்கு பிசாசின் உண்மை நிலை.
கிராமங்களில் இரவு நேரத்தில் மரத்திற்கு கீழே படுக்க அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் இரவில் மரமும் சுவாசித்து கொண்டு இருப்பதால் மரத்தை சுற்றி கரியமில வாயுதான் அதிகமாக இருக்கும்.
அதிலும் புளியமரத்தில் பேய் இருப்பதாக சொல்லுவார்கள் இதற்கு காரணம் புளியமரம் மற்ற மரங்களை காட்டிலும் அதிகமாக கரியமில வாயுவை வெளியிடும்.இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ராஜா wrote: பிசாசுமில்லை ஒரு மண்ணுமில்லை.
தூங்கும் போது இடதுகையை கீழே வைதவாறு ஒருக்களித்து படுத்து உறங்குமாறு பெரியவர்கள் சொல்லுவார்கள். இது ஏனென்றால் இடது புறம் இதயம் இருப்பதால் இடதுநுரையீரல் சுருங்கி விரியும் தன்மை சற்று குறைவாக இருக்கும்.
வலது நுரையீரல் மேல் பக்கம் இருப்பதால் முழுவதுமாக விரிந்து பிராணவாயுவை கிரகிக்கும்.
நம்மை அறியாமல் நாம் தூங்கும்போது வலது பக்கம் திரும்பி படுத்தாலோ அல்லது வேறு ஏதாவது மாறுபட்ட கோணங்களில் உறங்கும்போது , நுரையீரல் முழுவதுமாக செயல்படமுடியாமல் போகும் இந்த சமயத்தில் நம்மை அறியாமல் நமக்கு விழிப்பு நிலை வந்துவிடும் , இப்போது நமக்கு மூச்சு மூட்டுவது போலவும் யாரோ நாம் மார்பின் மீது அமர்ந்து அமுக்குவது போலவும் இருக்கும். இது தான் அமுக்கு பிசாசின் உண்மை நிலை.
கிராமங்களில் இரவு நேரத்தில் மரத்திற்கு கீழே படுக்க அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் இரவில் மரமும் சுவாசித்து கொண்டு இருப்பதால் மரத்தை சுற்றி கரியமில வாயுதான் அதிகமாக இருக்கும்.
அதிலும் புளியமரத்தில் பேய் இருப்பதாக சொல்லுவார்கள் இதற்கு காரணம் புளியமரம் மற்ற மரங்களை காட்டிலும் அதிகமாக கரியமில வாயுவை வெளியிடும்.இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
உண்மைதான் அண்ணா இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் . :idea:கே. பாலா wrote:படுத்திருக்கும் நிலையின் காரணமாகவோ , அல்லது வேறு கரணங்களாலோ ,உங்கள் சுவாசம் நடப்பதில் சிறிது சிரமம் இருந்தால் இப்படிப்பட்ட நிலை தோன்றும் ...சற்று நேரத்தில் தானாக சரியாகிவிடும் (நீங்கள் தெய்வத்தின் பெயரை உச்சரிக்கவில்லை என்றால் கூட !)
தெய்வத்தின் பெயரை உச்சரிப்பது என்பது நமக்கு சற்று தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கின்றது (நம்புகிறவர்களுக்கு ), நாம் நிலை சரியாகிவிடும் வரயில் இந்த தைரியம் இல்லை யென்றால் அது மரணபயத்தை கொடுக்கின்றது (எனக்கு).
நன்றி அண்ணா
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
இது இரவில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக் குறையினால் ஏற்படுகிறது. அதிகமான நெஞ்சுசலி, Lungs infection போன்றவற்றால் தூங்கும் பொழுது ஏற்படும் மூச்சுத் தினறல், தூங்கும் இடத்தில் கார்பண்டை ஆக்சைடு அதிகரிப்பதால் ஆக்ஸிஜன் குறைந்து மூச்சுவிட நாம் சிரமப்படும் பொழுது நாம் வாயைத் திறந்து சுவாசிக்க வேண்டிய கட்டாய சூழ் நிலை ஏற்படும்.
அப்பொழுதுதான் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கும். இந்த நேரத்தில் ஏற்படும் பயத்தில் வாயைத் திறந்து அம்மா, அப்பா, கடவுளே என எப்படிக் கூறினாலும் உடனடியாக மீண்டும் இதய துடிப்பு சீராகும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நன்றி அண்ணாராஜா wrote: பிசாசுமில்லை ஒரு மண்ணுமில்லை.
தூங்கும் போது இடதுகையை கீழே வைதவாறு ஒருக்களித்து படுத்து உறங்குமாறு பெரியவர்கள் சொல்லுவார்கள். இது ஏனென்றால் இடது புறம் இதயம் இருப்பதால் இடதுநுரையீரல் சுருங்கி விரியும் தன்மை சற்று குறைவாக இருக்கும்.
வலது நுரையீரல் மேல் பக்கம் இருப்பதால் முழுவதுமாக விரிந்து பிராணவாயுவை கிரகிக்கும்.
நம்மை அறியாமல் நாம் தூங்கும்போது வலது பக்கம் திரும்பி படுத்தாலோ அல்லது வேறு ஏதாவது மாறுபட்ட கோணங்களில் உறங்கும்போது , நுரையீரல் முழுவதுமாக செயல்படமுடியாமல் போகும் இந்த சமயத்தில் நம்மை அறியாமல் நமக்கு விழிப்பு நிலை வந்துவிடும் , இப்போது நமக்கு மூச்சு மூட்டுவது போலவும் யாரோ நாம் மார்பின் மீது அமர்ந்து அமுக்குவது போலவும் இருக்கும். இது தான் அமுக்கு பிசாசின் உண்மை நிலை.
கிராமங்களில் இரவு நேரத்தில் மரத்திற்கு கீழே படுக்க அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் இரவில் மரமும் சுவாசித்து கொண்டு இருப்பதால் மரத்தை சுற்றி கரியமில வாயுதான் அதிகமாக இருக்கும்.
அதிலும் புளியமரத்தில் பேய் இருப்பதாக சொல்லுவார்கள் இதற்கு காரணம் புளியமரம் மற்ற மரங்களை காட்டிலும் அதிகமாக கரியமில வாயுவை வெளியிடும்.இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த நேரத்தில் நம்மால் சிந்திக்க முடிகிறது !!!
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
சிவா wrote:இது இரவில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக் குறையினால் ஏற்படுகிறது. அதிகமான நெஞ்சுசலி, Lungs infection போன்றவற்றால் தூங்கும் பொழுது ஏற்படும் மூச்சுத் தினறல், தூங்கும் இடத்தில் கார்பண்டை ஆக்சைடு அதிகரிப்பதால் ஆக்ஸிஜன் குறைந்து மூச்சுவிட நாம் சிரமப்படும் பொழுது நாம் வாயைத் திறந்து சுவாசிக்க வேண்டிய கட்டாய சூழ் நிலை ஏற்படும்.
அப்பொழுதுதான் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கும். இந்த நேரத்தில் ஏற்படும் பயத்தில் வாயைத் திறந்து அம்மா, அப்பா, கடவுளே என எப்படிக் கூறினாலும் உடனடியாக மீண்டும் இதய துடிப்பு சீராகும்.
நன்றி அண்ணா
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- siva_vlrபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 22/10/2009
சில நேரங்களில் நம் மனம் விழித்த பிறகு
நம் உடலை இயக்கும் மோட்டார் கண்ட்ரோல் இயங்குவதற்க்கு ஒரு சில வினாடிகள் ஆகும். இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் நம் மனம் மட்டுமே கை கால்கலை ஆட்டிக்கொண்டு இருக்கும் உடல் ஒத்துழைக்காது
நன்றி: சுஜாதா

- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4