புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
விடிந்து விடியாத பொழுது அது
விரல்கள் மண்ணின் உடலில்
விளையாடிக்கொண்டிருந்த அந்த
அதிகாலை நேரத்தில் ...
கோலத்தின் நடுவில்
பாதி மலர்ந்து மலராத மலர் அது
பாதி முகம் காட்டி
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த உன் முகம்
தெரிந்தும் தெரியாமால் ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது என்னவோ
என் கண்களுக்குள்
கடலின் மடியில் பிறப்பெடுப்பினும்
காலையின் சோம்பலினை
முறித்தும் முறிக்காமலும்
உலகமவள் கன்னியைக் காண வரும்
பகலவனைப் போல உன் முகம் நான் காண
அதோ ... ஆங்கே....
தூரத்திலுள்ள அந்தக் குட்டிச் சுவரின்
மறைவில் நான் மறைந்து நிற்கையிலும்
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த உன் முகம்
தெரிந்தும் தெரியாமால் ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது என்னவோ
என் கண்களுக்குள் ...
விரல்கள் மண்ணின் உடலில்
விளையாடிக்கொண்டிருந்த அந்த
அதிகாலை நேரத்தில் ...
கோலத்தின் நடுவில்
பாதி மலர்ந்து மலராத மலர் அது
பாதி முகம் காட்டி
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த உன் முகம்
தெரிந்தும் தெரியாமால் ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது என்னவோ
என் கண்களுக்குள்
கடலின் மடியில் பிறப்பெடுப்பினும்
காலையின் சோம்பலினை
முறித்தும் முறிக்காமலும்
உலகமவள் கன்னியைக் காண வரும்
பகலவனைப் போல உன் முகம் நான் காண
அதோ ... ஆங்கே....
தூரத்திலுள்ள அந்தக் குட்டிச் சுவரின்
மறைவில் நான் மறைந்து நிற்கையிலும்
பாவாடை தாவணியில்
பருவம் விளைந்த உன் முகம்
தெரிந்தும் தெரியாமால் ஓடி வந்து
உட்கார்ந்து கொண்டது என்னவோ
என் கண்களுக்குள் ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மறைவில் நான் மறைந்து நிற்கையிலும்
மறைவில் நான் மறைந்து நிற்கையிலும்
என் மனம் உன்னை மட்டுமே
எட்டி பார்க்கிறது ....
துடிக்கும் இதயம் கூட
எட்டி எட்டி முட்டி
கொள்கிறது உன்னை காண முடியாமல் ....
அடிக்கடி தட்டி கொடுத்து கொண்டேன்
விலகி நின்றால் தான்
அதிக காதல் என்று
கற்பனையாக எண்ணி கொண்டு .......
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கற்பனையாக நான் எண்ணிகற்பனையாக எண்ணி கொண்டு .......
வளர்த்த என் காதல்
ஆறாவது காவியமாகிப் போனது
உன் கண்களின் செந்நிறப் பார்வையில்
நான் எரிந்து சாம்பலாகிப்போனப் பின்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நான் எரிந்து சாம்பலாகிப்போனப் பின்
சருகாய் பூத்த காதல் இல்லை
எனது எரிந்து சாம்பலாய் போவதற்கு
இதய நரம்பிலே பூத்த காதல்
என் உயிர் அரங்கேறும் காலம் வரை
நம் காதல் அரங்கேறும் .....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நம் காதல் அரங்கேறும் வேளையிலே
இங்குக் காலடி ஆற்று நீரும்
கருவிழி மீனும் காதல் நட்பினில்
கரையருகே ஓடி ஓடி விளையாடுகிறது
நம் மன எண்ணங்களைப் போல
இங்குக் காலடி ஆற்று நீரும்
கருவிழி மீனும் காதல் நட்பினில்
கரையருகே ஓடி ஓடி விளையாடுகிறது
நம் மன எண்ணங்களைப் போல
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நம் மன எண்ணங்களைப் போல
நம் எண்ணங்களை போல்
இல்லாமல் காதல்
மட்டும் வண்ணம் இழந்ததேன் ....
கண்கவர் வண்ணங்கள்
வெறுமை ஆனது ஏன் ....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
வெறுமை ஆனது தான் ஏனோ
இங்கு பலரை வாழ்வினில் ஏற்றிய
மக்கள் தன் வாழ்வும்
இங்கு பலரை வாழ்வினில் ஏற்றிய
மக்கள் தன் வாழ்வும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மக்கள் தன் வாழ்வும்
ஒளி பெரும் என எண்ணி
வழி செய்த மக்களும்
இன்று ஒளி இழந்தே
வலி கொண்டே
இதற்கு வழிதான் என்றோ
இதான் மக்களின் நிலை அன்றோ ??
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மக்கள் அனைவரும்
மாக்கள் ஆனப்பின்னர்
மனிதம் தான் காண்பது
மடத்தனம் அன்றோ ?
மாக்கள் ஆனப்பின்னர்
மனிதம் தான் காண்பது
மடத்தனம் அன்றோ ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மட தனம் என்பது
முடங்கி கிடக்கும்
அரசியல் கிடங்கில் மூழ்கியே
தடைகளை தகர்ப்போம் .....
முடங்கி கிடக்கும்
அரசியல் கிடங்கில் மூழ்கியே
தடைகளை தகர்ப்போம் .....
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6