புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 Poll_c10சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 Poll_m10சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 Poll_c10சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 Poll_m10சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 Poll_c10சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 Poll_m10சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 Poll_c10சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 Poll_m10சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Oct 14, 2009 12:20 pm

First topic message reminder :

நம்மிடமிருந்து இரண்டு மாதத்திற்க்காய் விடைபெறும் நம் சகோ...தரர் சிவாவிற்கு,


வணக்கம் சகோ!

எங்கள் மனதை
எங்களிடமிருந்து பிரித்துக் கொள்வதாய் வலிக்கிறது சகோ..இந்த இடைவெளியின் தூரம்!

நல்ல முறையில் தாயகம் செல்லும் மகிழ்வோடு சிரித்தமுகமாய் சென்று வாருங்கள் சகோ.. நாங்களெங்கு செல்வோம்.., மனதால் உங்களுக்குள்ளேயே இருப்போம். ஈகரை வேறு நீங்கள் வேறா...சகோ.

மகிழ்வுடன் சென்று, (மன நிறைவுடன் வீட்டை விட்டு வர இயலாதென்பதால்) எண்ணி செல்வதன் சிறப்புகளை இறைவன் அருளால் வென்று முடித்து மீண்டும் சந்திப்போமென தைரியமும் அன்பும் கொட்டிகொடுத்துவிட்டு வாருங்கள் சகோ. நாங்கள் உங்களின் இனிய வருகைக்காய் காத்துக் கொண்டே இருப்போம்! வாழ்க; வெல்க!

குறிப்பு: ஈகரை விட்டுப் பிரிந்து முதல் முதலாய் விடைபெறும் சகோவின் மேல் என்னை விட அன்பு கொண்டவர்கள் நீங்கள், அதையும் இங்கே பதிவாக்கி அவரை பூரிப்படையவும்.. ஈகரையை அமைத்ததற்கான மகிழ்வினை தாயகத்திற்கு கொண்டு செல்லவும் தயை கூர்ந்து சிறு நிமிடங்களை தாருங்களேன் தோழர்களே!


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 5:39 pm

வருத்தம் வேணாம் வித்யாசாகர் ,,அவர் இன்மேல் அடிக்கடி வருவார் ஈகரை..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 5:45 pm

நல்லது மீனு, மிக ஆர்வமாக இருந்தேன், எல்லோரையும் இப்படி சந்தித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதா. இன்று மகிழ்வாக பேசலாம் என நினைத்தேன்.. அதற்குள் பேசமுடியாத சூழ்நிலை..சரி மீண்டும் சந்திப்போம்.

சாப்பாடெல்லாம் ஆச்சா மீனு.. பிரிவுக்குப் பின்னுக்கு உங்களை கானை தவிர பதிலே காணோம்..

ஒருவேளை சகோ வந்ததில் எல்லோரும் ஆயிட்டாங்களோ..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 6:04 pm

அப்படி இல்லை வித்யாசாகர் ,, இப்போ ,,பலரும் பிஸி ஆயிட்டாங்க போல தெரியுது ,,ரூபனும் இப்போ பேசுவதில்லை..கிருபையை காணலை இன்று..நந்திதா அக்கா ..அவங்களுக்கு நேரமின்மை.. இப்படி ,,எல்லோருக்கும் ஒவொரு ,, வேலைகள்..
கண்டிப்பா படிப்பாங்க வித்யாசாகர் கவிதைகள் என்றால்.. ஓடி வருவாங்க...
சாப்பிட்டேன்..வித்யாசாகர் ,,நன்றிகள்



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 22, 2009 6:05 pm

மீனு wrote:அப்படி இல்லை வித்யாசாகர் ,, இப்போ ,,பலரும் பிஸி ஆயிட்டாங்க போல தெரியுது ,,ரூபனும் இப்போ பேசுவதில்லை..கிருபையை காணலை இன்று..நந்திதா அக்கா ..அவங்களுக்கு நேரமின்மை.. இப்படி ,,எல்லோருக்கும் ஒவொரு ,, வேலைகள்..
கண்டிப்பா படிப்பாங்க வித்யாசாகர் கவிதைகள் என்றால்.. ஓடி வருவாங்க...
சாப்பிட்டேன்..வித்யாசாகர் ,,நன்றிகள்

என்னை விட்டுட்டீங்களே?? சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 Icon_lol

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 6:07 pm

நான் எல்லோரையும் தான் கேட்டேன் நீங்க தான் சொல்லலை விஜய்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 6:09 pm

உங்களை விடலை..வியாஜி அவர்கள் பிஸி ஆனா பிஸி இல்லை .. ஒன்னும் புரியல



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 22, 2009 6:09 pm

வித்யாசாகர் wrote:நான் எல்லோரையும் தான் கேட்டேன் நீங்க தான் சொல்லலை விஜய்..

கடனா??

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 22, 2009 6:09 pm

மீனு wrote:உங்களை விடலை..வியாஜி அவர்கள் பிஸி ஆனா பிஸி இல்லை .. சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 838572

சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்.. - Page 5 572280

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 6:10 pm

கன்னத்தில் அறை தலையை தட்டி ..ஏன்னா....அடிக்கிறீங்களா விஜய்..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 6:11 pm

ஆம் மீனு நமக்குத் தான் எல்லோரின் மீதும் மனது அடித்துக் கொள்கிறது..

நான் கவிதை படித்தீர்களா என்று கேட்பது கூட சற்று நெருக்கப் படுத்திக் கொள்வதற்காக தான். நான் ஈகரைக்கு வருவதே எல்லோரின் அன்பிற்காக தான் மீனு. ஆனால் என் பேசும் வழி பாதை கவிதை. அவ்வளவு தான்..

Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக