புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருப்பின் அடையாளங்கள்.. Poll_c10இருப்பின் அடையாளங்கள்.. Poll_m10இருப்பின் அடையாளங்கள்.. Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இருப்பின் அடையாளங்கள்.. Poll_c10இருப்பின் அடையாளங்கள்.. Poll_m10இருப்பின் அடையாளங்கள்.. Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருப்பின் அடையாளங்கள்.. Poll_c10இருப்பின் அடையாளங்கள்.. Poll_m10இருப்பின் அடையாளங்கள்.. Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இருப்பின் அடையாளங்கள்.. Poll_c10இருப்பின் அடையாளங்கள்.. Poll_m10இருப்பின் அடையாளங்கள்.. Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருப்பின் அடையாளங்கள்..


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Dec 06, 2012 11:19 am

புழுதி..மூடி முடித்துவிட்டது
என் கால் தடங்களை.

காற்றில் அலைந்த என் குரல்...
அதன் கடைசி இடுக்குகளில்
ஒளிந்து கொண்டுவிட்டது...
நிசப்தங்களின் அடையாளங்களுடன்.

எனது இருப்புகளின் அடையாளம்
மறையத் துவங்குகிறது.

இனி அலையும்...
உன் கண்ணீரின் சலனத்தில்...
யாராவது கண்டறியலாம் என்னை.
************************************************************************************
காதலிப்பதாய் சொல்கிறாய்;
காதலிக்கப் படுவதாய் நம்புகிறேன்;
ஏனோ-
பழங்களின் நிறத்தை...
வெம்பல்கள் வாங்கிக் கொண்ட திரிபாய்...
நம் காதல் நாட்கள் முடிந்துவிட...

இந்தக் கணத்தில்...

நானும்...நீயும்...
காதலிக்கவில்லை...
"காதல்" என்ற சொல்லைக் கூட.
***********************************************************************************
நினைவுகளால் வாழ்வதாகவே ...
சொல்லிக் கொள்கிறோம்.

உண்மையில்....
மறதிகளாலும்....வாழ்கிறோம்...
என்பதை மறந்து விட்டு.
************************************************************************************
வதந்திகளால்...
நிறைந்துவிட்ட உலகில்...

உன் வாழ்க்கையை அவனும்...
என் வாழ்க்கையை...இவனும்...
வதந்திகளால் நிரப்பத் துவங்க....

உன் மேல் எனக்குச் சந்தேகமும்...
என் மேல் உனக்குச் சந்தேகமும்...
முளை விடத் துவங்குகின்றன.

வதந்திகள்...வளர்கையில்...
என் மேல்...
எனக்கே சந்தேகம் வளர்ந்து விட...

உன்மேல்...
உனக்குச் சந்தேகம் வளர்ந்துவிட...

இப்போது... நாம் இருவரும்...
உண்மையாக்கிக் கொண்டிருக்கிறோம்...
நம் மீதான வதந்திகளை.
***********************************************************************************


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 06, 2012 11:40 am

அனைத்தும் அருமை ...

கடைசி கவிதை நிதர்சன உண்மை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 06, 2012 11:42 am

நல்ல ரசனைமிகு சொற்களுள்ள கவிதை. அருமை.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Dec 06, 2012 11:44 am

ரொம்பவும் நன்றி! பாலாஜி., கல்யாண்.,

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 06, 2012 4:13 pm

நன்கு நெருக்கித் தைத்த வார்த்தைகளில் நெஞ்சுக்கும்-நேசத்திற்கும் நெருக்கமான உணர்வுகள் சொன்னதற்கு நன்றி ரமேஷ் நாகா...



இருப்பின் அடையாளங்கள்.. 224747944

இருப்பின் அடையாளங்கள்.. Rஇருப்பின் அடையாளங்கள்.. Aஇருப்பின் அடையாளங்கள்.. Emptyஇருப்பின் அடையாளங்கள்.. Rஇருப்பின் அடையாளங்கள்.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Dec 06, 2012 4:26 pm

ரொம்பவும் நன்றி! ரா.ரா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Dec 11, 2012 1:23 pm

ரா.ரா3275 wrote:நன்கு நெருக்கித் தைத்த வார்த்தைகளில் நெஞ்சுக்கும்-நேசத்திற்கும் நெருக்கமான உணர்வுகள் சொன்னதற்கு நன்றி ரமேஷ் நாகா...


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 11, 2012 3:10 pm

இதையத்தை இதமாக வருடிப் போகின்றன இக்கவிதைகள்! சூப்பருங்க
பாராட்டாவிட்டால் பாவியாவேன்! வாழ்த்துகள்!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Dec 11, 2012 3:55 pm

ரொம்பவும் நன்றி! பார்த்திபன்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 11, 2012 5:53 pm

அத்துனையும் அற்புதம் அய்யா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக