புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னவனே!! Poll_c10என்னவனே!! Poll_m10என்னவனே!! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
என்னவனே!! Poll_c10என்னவனே!! Poll_m10என்னவனே!! Poll_c10 
77 Posts - 36%
i6appar
என்னவனே!! Poll_c10என்னவனே!! Poll_m10என்னவனே!! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
என்னவனே!! Poll_c10என்னவனே!! Poll_m10என்னவனே!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
என்னவனே!! Poll_c10என்னவனே!! Poll_m10என்னவனே!! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
என்னவனே!! Poll_c10என்னவனே!! Poll_m10என்னவனே!! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்னவனே!! Poll_c10என்னவனே!! Poll_m10என்னவனே!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
என்னவனே!! Poll_c10என்னவனே!! Poll_m10என்னவனே!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
என்னவனே!! Poll_c10என்னவனே!! Poll_m10என்னவனே!! Poll_c10 
2 Posts - 1%
prajai
என்னவனே!! Poll_c10என்னவனே!! Poll_m10என்னவனே!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவனே!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 8:03 am

என்னவனே!! 242875-girl-alone-with-book

இது வரை நான்
வாழ்ந்த வாழ்க்கைக்கு
மீண்டும் உயிர் க்
கொடுத்த என்னவனே!!

தொடர்ந்து பல
இன்னல் வந்தாலும்
தொடர்ந்து முயன்று
வெற்றிக்காக போறாடும்
என்னவனே!!

குடும்பம் ஒரு கோயில்
உன் வரவால்
நான் மகிழ்ச்சியானேன்
உலகம் மீண்டும்
என்னை வரவேற்றால்
நீ என் துணைவன்.....

நாட்கள் கடந்ததை
வியக்கிறேன்;
நீ என் வாழ்வில்
வந்ததை மகிழ்கிறேன்;
அதற்க்காக என்றும்
இறைவனை போற்றி
துதி பாடுகிறேன்...





என்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 06, 2012 8:17 am

சூப்பருங்க சொல்லவேயில்ல? யாரது அச்சலா அக்கா?



என்னவனே!! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 06, 2012 9:07 am

என்னவனே என் மன்னவனே எனும் துணைவன் துதி நன்று




அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 9:17 am

Ahanya wrote: சூப்பருங்க சொல்லவேயில்ல? யாரது அச்சலா அக்கா?
என் வாழ்வில் வசந்த கால நினைவுகள்....



என்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 9:18 am

யினியவன் wrote:என்னவனே என் மன்னவனே எனும் துணைவன் துதி நன்று
நன்றி இனியவன் அவர்களே!!அன்பு மலர்



என்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 06, 2012 12:22 pm

வாழ்ந்தகாலங்கள் எப்போதுமே வசந்தகாலங்கள்தான் !
வசந்தகாலங்கள்தான் நினைவுகளின் சொர்க்கபூமி !



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 3:30 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:வாழ்ந்தகாலங்கள் எப்போதுமே வசந்தகாலங்கள்தான் !
வசந்தகாலங்கள்தான் நினைவுகளின் சொர்க்கபூமி !
நன்றிகள் பல கோடி உங்கள் பதிவிற்கு..
எல்லாருக்கும் இதுபோன்று இருக்கும்,இருந்திருக்கும்..
எனக்கு சில வருடங்கள் இப்படிதான்.



என்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 06, 2012 4:26 pm

வசந்தகாலம் நிகழ்காலமாகட்டும்...வாழ்த்துகள்...



என்னவனே!! 224747944

என்னவனே!! Rஎன்னவனே!! Aஎன்னவனே!! Emptyஎன்னவனே!! Rஎன்னவனே!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 6:16 pm

ரா.ரா3275 wrote:வசந்தகாலம் நிகழ்காலமாகட்டும்...வாழ்த்துகள்...
நன்றிகள் நண்பா...
அப்படியே ஆனால் என் அதிஸ்டம்தான்..
எல்லாம் நல்லதாக நடக்கட்டும்..




என்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xzஎன்னவனே!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 06, 2012 8:25 pm

கவிதை அருமை சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக