புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனசு தொட்ட வாழ்க்கை......இனி மௌசு தொட்டு பாழாகுமோ....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
வயல் வெளி பார்த்து
வரட்டி தட்டி
ஓணான் பிடித்து
ஓடையில் குளித்து
எப்படியோ படித்த நான்
ஏறி வந்தேன் நகரத்திற்கு!
சிறு அறையில் குறிகி படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழ்கிறேன் கணிபொறியோடு!
சிறியதாய் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க...
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப்போகுமோ
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிபோகுமோ...
வால் பேப்பர் மாற்றியே
வாழ்க்கை தொலைந்துபோகுமோ
சொந்தபந்த உறவுகளெல்லாம்
ஜிப் பைலாய் சுரிங்கிபோகுமோ...
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த
காலம் இனிதான் வருமா...?
இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு தின்பவன் யாரடா?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா
நன்றி:தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிதரிசனமான உண்மை.கரூர் கவியன்பன் wrote:
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப்போகுமோ
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிபோகுமோ...
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு தின்பவன் யாரடா?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா
பகிர்வு சூப்பர் கவி.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நிதரிசனமான உண்மை.
பகிர்வு சூப்பர் கவி
நன்றி இனியவரே. இக்கவிதையைப் படித்தவுடன் மனமும் ஏனோ இறுதிவரை இதுபோலவே இருக்கத் துடிக்கிறது .
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
துடித்த இதயத்தை
துணிமூடி பத்திரப்படுத்திக்கொண்டேன்
நகர்வலம் வரும்போது
துணிமூடி பத்திரப்படுத்திக்கொண்டேன்
நகர்வலம் வரும்போது
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நகர் வலம் நான் காண வந்த வேளை
வேலை பாய்ச்சியதோ
உன் இரு விழிவேல்
நான் வீழ்வதாயினும் அது
உன் மடி என்றாக வேண்டுமடி
வெண்பூவே ....
வேலை பாய்ச்சியதோ
உன் இரு விழிவேல்
நான் வீழ்வதாயினும் அது
உன் மடி என்றாக வேண்டுமடி
வெண்பூவே ....
அருமையான பகிர்வு ..நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அடடே...சூப்பர் கரூராரே...ஏக்க-தாக்கங்களை எப்படி இவ்வளவு அருமையாகப் பதிவு செய்தீர்கள்?...
சொந்த அனுபவம் எப்போதுமே இப்படித்தான் சுத்தமான கவிதைக்குச் சோறு போடும்...
கணிப்பொறி வாழ்க்கையோடு காலம் தள்ளும் மனிதர்கள் உறவுகளையும் கணிப்பொறி பாகங்களாகப் பார்க்கத் தொடங்கிவிட்ட யதார்த்தம் கொஞ்சம் சுடும்தான்...ஆனால் அதுதானே உண்மை...
அருமை அருமை அருமை கரூராரே...
(அப்புறம்...இந்த காதல் டாக்டர் பூவன் கூட சேராதீங்க...அவரு உங்கள காதல் கவிதைப் புதரில் தள்ளி கணக்கு தீர்த்துவிடுவார்...ஜாக்ரத... )
சொந்த அனுபவம் எப்போதுமே இப்படித்தான் சுத்தமான கவிதைக்குச் சோறு போடும்...
கணிப்பொறி வாழ்க்கையோடு காலம் தள்ளும் மனிதர்கள் உறவுகளையும் கணிப்பொறி பாகங்களாகப் பார்க்கத் தொடங்கிவிட்ட யதார்த்தம் கொஞ்சம் சுடும்தான்...ஆனால் அதுதானே உண்மை...
அருமை அருமை அருமை கரூராரே...
(அப்புறம்...இந்த காதல் டாக்டர் பூவன் கூட சேராதீங்க...அவரு உங்கள காதல் கவிதைப் புதரில் தள்ளி கணக்கு தீர்த்துவிடுவார்...ஜாக்ரத... )
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அப்புறம்...இந்த காதல் டாக்டர் பூவன் கூட சேராதீங்க...அவரு உங்கள காதல் கவிதைப் புதரில் தள்ளி கணக்கு தீர்த்துவிடுவார்...ஜாக்ரத...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2