புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு. அரசுக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது . அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள் பதிவானது. அரசுக்கு எதிராக சுஷ்மா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி . எதிராக 218 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. வாக்கெடுப்புக்கு முன் முலாயம், மாயாவதி உறுப்பினர்கள் 43 எம் பி கள் வெளிநடப்பு செய்தனர்.
இனி வால்மார்ட்டுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு. பாவம் இந்திய வணிகர்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Muthumohamed wrote:கே. பாலா wrote:படிக்க
சிறு சந்தேகம் "படிக்க" என்று இட்டிருக்கிறீர்கள் அதெப்படிங்க அந்த லிங்கை படிக்க என்று மட்டும் வருவது மாதிரி செய்தீர்கள்
மேலே இமேஜ் அப்லோடுக்கு அருகில் லிங்க் என்று ஒரு கட்டம் உள்ளதே. அதில் குறிப்பிட்ட லின்க்டை பேஸ்ட் செய்து, அதன் கீழ் ஒரு பெட்டி தெரியும் அதில் கொடுக்க வேண்டிய தலைப்பைக் கொடுத்தால் இப்படி வரும். கிளிக்கினால் படிப்பது போல வரும் தோழர்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஆம், முதலில் கோகோ கோலா போன்ற நிறுவனகள் நுழைத போதும் இப்படி தான் பாலாரும் தேனாறும் ஓடும் என்றார்கள் ஆனால் அதனால் பாதிக்கப்பட்டது குடிசை தொழிலாக சோடா செய்து விற்று கவுரவமாக வாழ்ந்து வந்தவர்கள் தான் .தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்த குளிர்பானமும் இவர்களின் கட்டுபாடிற்குள் வந்து விட்டது .வெளிநாட்டு நிறுவனங்கலான இவைகள் வைத்தது தான் சட்டமாகி விட்டதுAathira wrote:ஜெயமோகன் இப்படி பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.கே. பாலா wrote:படிக்க
அவர் சொல்வதில் சற்று உண்மை இருப்பினும் என் அண்ணன் தின்னக்கூடாது. ஆனால் எவனோ தின்னலாம் என்னும் போக்கு தெரிகிறது.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Aathira wrote:Muthumohamed wrote:கே. பாலா wrote:படிக்க
சிறு சந்தேகம் "படிக்க" என்று இட்டிருக்கிறீர்கள் அதெப்படிங்க அந்த லிங்கை படிக்க என்று மட்டும் வருவது மாதிரி செய்தீர்கள்
மேலே இமேஜ் அப்லோடுக்கு அருகில் லிங்க் என்று ஒரு கட்டம் உள்ளதே. அதில் குறிப்பிட்ட லின்க்டை பேஸ்ட் செய்து, அதன் கீழ் ஒரு பெட்டி தெரியும் அதில் கொடுக்க வேண்டிய தலைப்பைக் கொடுத்தால் இப்படி வரும். கிளிக்கினால் படிப்பது போல வரும் தோழர்.
தகவலுக்கு நன்றிகள்
இது தெரியாமல் நான் நிராய பதிவுகள் பதியாமல் விட்டிருக்கிறேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
லேசுக்கு இருக்கிற மரியாதை நம்ம கடலை மிட்டாய், முருக்கு இவற்றிற்கு இருக்கிறதா இப்போது. ஏதோ தமக்குத் தெரிந்த சின்னச் சின்ன வியாபாரங்களைச் செய்து குடிசையில் வாழ்ந்தவர்களை அங்கும் நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் இவர்கள். ப்ணக்காரன் மேலும் பணக்காரனாக ஆவான். ஏழை மேலும் கஞ்சிக்கு அல்லாடுவான். இது தான் நடக்கும். நடக்கனும்னு அரசியல்வாதிங்க நினைக்கிறாங்க. அப்பதான் இவங்க பொழப்பு ஓடும். இவங்க சோத்துக்கு இல்லன்னு கொடுத்ததை வாங்கிட்டு ஓட்டு போடுவாங்க. அவங்க சம்பாதிக்க வழி செஞ்சவங்களுக்கு ஓட்டு போடுவாங்க.கேசவன் wrote:ஆம், முதலில் கோகோ கோலா போன்ற நிறுவனகள் நுழைத போதும் இப்படி தான் பாலாரும் தேனாறும் ஓடும் என்றார்கள் ஆனால் அதனால் பாதிக்கப்பட்டது குடிசை தொழிலாக சோடா செய்து விற்று கவுரவமாக வாழ்ந்து வந்தவர்கள் தான் .தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்த குளிர்பானமும் இவர்களின் கட்டுபாடிற்குள் வந்து விட்டது .வெளிநாட்டு நிறுவனங்கலான இவைகள் வைத்தது தான் சட்டமாகி விட்டதுAathira wrote:ஜெயமோகன் இப்படி பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.கே. பாலா wrote:படிக்க
அவர் சொல்வதில் சற்று உண்மை இருப்பினும் என் அண்ணன் தின்னக்கூடாது. ஆனால் எவனோ தின்னலாம் என்னும் போக்கு தெரிகிறது.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கே. பாலா wrote:படிக்க
மிக்க நன்றி பாலா சார்,
பல நேரங்களில் நாம் பலர் பேசுவதை தான் நம்புகிறோம். இதுபோன்ற உண்மைகளை உணர மறுக்கிறோம். இதுவே இந்திய மாஃபியாக்களின் முதுகெலும்பாக இருக்கிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Muthumohamed wrote:கே. பாலா wrote:படிக்க
சிறு சந்தேகம் "படிக்க" என்று இட்டிருக்கிறீர்கள் அதெப்படிங்க அந்த லிங்கை படிக்க என்று மட்டும் வருவது மாதிரி செய்தீர்கள்
ஜெயமோகன் சொல்லும் காரணங்கள் உண்மை !...போட்டிவரவேண்டும்சதாசிவம் wrote:கே. பாலா wrote:படிக்க
மிக்க நன்றி பாலா சார்,
பல நேரங்களில் நாம் பலர் பேசுவதை தான் நம்புகிறோம். இதுபோன்ற உண்மைகளை உணர மறுக்கிறோம். இதுவே இந்திய மாஃபியாக்களின் முதுகெலும்பாக இருக்கிறது.
அப்போதாவது நுகர்வோர்களுக்கு பயன் கிடைக்கும் ....நன்றி சதாசிவம் உங்கள் பின்னுட்டத்திற்கு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இரட்டை வேடம் போடும் முலாயம் மாயாவதி மற்றும் கலைஞர் இவர்களை மக்கள் வெறுத்து ஒதுக்க வேன்டும்.... முலாயம் எதிர்ப்பது போல எதிர்த்து கடைசியில் ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை... நரித்தனமான செயல் இது இன்னும் மக்கள் இவர்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.வாக்கெடுப்புக்கு முன் முலாயம், மாயாவதி உறுப்பினர்கள் 43 எம் பி கள் வெளிநடப்பு செய்தனர்.
//வாக்கெடுப்புக்கு முன் முலாயம், மாயாவதி உறுப்பினர்கள் 43 எம் பி கள் வெளிநடப்பு செய்தனர்.//43 பேரும் எதிர்ப்போ, ஆதரவோ தம் தம் கருத்தைப்பகிர்ந்திருந்தால் ஒருவேளை மக்களுக்கு சாதகமாகவும் அமைந்திருக்க வாய்ப்பு உள்ளதல்லவா..இதுபோன்ற நேரங்களில் வாக்களிக்காமல் புறக்கணிக்கக்கூடாது என்று கடுமையான விதி வைக்கவேண்டும்..
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவர்கள் வருவது நமக்கு நல்லதுதான். பல சிறப்புகள் வசதிகள் நம் மக்களை சேரும். உள்ளூர் சந்தையின் தரமும் கூடும்.
தேவை: நல்ல சட்டங்கள் - அவர்கள் நம் விவசாயிகளை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அரசியல் இடைத் தரகர்கள் காசு பார்க்காமல் இருக்க சட்டங்கள் வேண்டும்.
தேவை: நல்ல சட்டங்கள் - அவர்கள் நம் விவசாயிகளை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அரசியல் இடைத் தரகர்கள் காசு பார்க்காமல் இருக்க சட்டங்கள் வேண்டும்.
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3